Category: Song Lyrics
-
Ruah Yehovah
எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2அகிலம் ஆளும் தேவாதி தேவன்தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ப்ருகு யெஹோவஹ் என்னை மீட்ட ஏசுவைகரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்விலகிடன் என்று வாகுறைதீர் அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்உம் சமாதானம் தன்திரே…
-
Ini Kavalai Illa
கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம் ரெகொபோத் இனி கவலை இல்லரெகொபோத் இனி கலக்கம் இல்லரெகொபோத் இனி கண்ணீர் இல்லமகிழ்ச்சியே நம் வாழ்விலே – 2 1.கவலைகள் யாவையும் மாற்றினீரேகலக்கங்கள் யாவும் போக்கினீரே – 2உம்மையே நான் நம்பி வாழ்வதினால்என்னை தள்ளினவர் முன்பென்னை உயர்த்தினீரே – 2 2.கண்ணீரின் வாழ்க்கையை மாற்றினீரேகஷ்டத்தின் நேரங்கள்…
-
Neer Nallavar
ரெகொபோத் என் வாக்குத்தத்தமேஇழந்ததெல்லாம் திரும்ப வருகுதேமுந்தின சீரைப்பார்க்கிலும்நற்சீரை எனக்கு தந்தீரே – 2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர் – 2 நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போதுஎதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே – 2 என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்புநான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர் – 2 வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னைகிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே – 2 Rehoboth En VaakkuththaththameIzhanthathellam Thirumba VarukutheMunthina…
-
Rattippana Nanmaigalai Thanthiduvar
இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் – நீஇருமடங்காய் இன்றே தந்திடுவார் ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னாஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா அற்புதம் அதிசயம் செய்திடுவார்ஆனந்த புது வாழ்வு தந்திடுவார்கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்கவலைகள் போக்கி மகிழச்செய்வார் மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும்நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்தீமைகள் எல்லாமே மாறி விடும்தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும் ஆவியின் வரங்களை தந்திடுவார்அபிஷேக அருள்மழை ஊற்றிடுவார்உலகினில் சாட்சியை வாழ்ந்திடவேஉன்னத ஆவியை பொழிந்திடுவார் Rattippana Nanmaigalai ThanthiduvarRatchagaram Yesu…
-
Rajavukku Thanga Manasu
ராஜாவுக்கு தங்க மனசுவஞ்சனை இல்லா வெள்ள மனசுதன்னையே எனக்காய் தந்த மனசு – இயேசு தூரமாக கிடந்த என்னபாவத்துல உழன்ற என்னகைத் தூக்கி எடுத்து பரிசுத்தமாய் மாற்றினாருநான் செஞ்ச பாவங்களமீறுதல்கள் தூரோகங்களமன்னிச்சு மறந்து மகளாக மாற்றினாரு – ராஜாவுக்கு ராஜா ….. ஆ…. இயேசு ராஜா …. ஆ …. தாயின் கருவினிலே உருவம் பெறும் முன்னேஎனக்கு பேரு வெச்சு பாசத்தையும் ஊட்டினாருபிறந்த நாள் முதலாய் சேதமின்றி பாதுகாத்துஎனக்காக பிதாவிடம் தினமும் பரிந்து பேசுறாறு – ராஜாவுக்கு…
-
Rajadhi Rajavam Karthaathi Kartharaam
இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்என் நேசர் என்னோடுண்டுசத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால்விசுவாசம் என்னில் உண்டு – 2 உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம் – 2 – இராஜாதி கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனேதூக்கி எடுத்தீரைய்யாஉலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னைதாங்கி கொண்டீரய்யா தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னைமூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர் – 2 உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம் – 2 – இராஜாதி சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில்கிருபையால் காத்தீரைய்யாசத்ருக்கள் முன்பாக…
-
Raja Neer Seitha
இராஜா நீர் செய்த நன்மைகள்என் திராணிக்கும் மேலானதே தயவால் பெற்றேன் தகப்பனே நன்றிதயவால் பெற்றேன் தகப்பனே நன்றி என்மேல் நீர் வைத்த உம்கரமேஇம்மட்டும் என்னை நடத்தினதேஒன்றுமில்லா என் நிலைக்கண்டுஅசட்டைப்பண்ணாதவரேஅன்பால் எல்லாம் தந்தீரே நீதியும் ஞானமுமானவரேஇயேசுவே நீரே ஆதரவேஅற்பமான என் ஆரம்பத்தைஅசட்டைப்பண்ணாதவரேஅன்பால் எல்லாம் தந்தீரே Raaja Neer Seidha NanmaigalEn Tharanikkum Mealanathea Dhayavaal Petraen Thagappanae NandriDhayavaal Petraen Thagappanae Nandri En Mel Neer Vaitha Um KaranamImmattum Ennai Nadathum AthaeEn Mel Neer…
-
Pudhiya Paadal
புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதேபுதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2 ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன் நம்பிக்கை உடைய சிறைகளேகரம் உயர்த்தி பாடுங்கள்அதிசயம் அற்புதம் செய்பவர்நம் நடுவில் இருக்கின்றார்-2 அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லைஉன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2 ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்ஓ…
-
Priyamanavarae Endrum
பிரியமானவரே என்றும் இறக்கமுள்ளவரேஅழகானவரே என் உள்ளம் கவர்த்தரே – 2நன்றியோடு என்றும் உம்மை துதிக்கிறோம்உம் கரங்கள் பிடித்து என்னை நடத்துமே – 2 தனிமையில் இருந்த போது தாளடி போனேனே – 2பெயர்சொல்லி அழைத்தவர் நீரேஎந்தன் கண்ணீரை துடைத்தவர் நீரே – 2 உலகத்தின் பொருளாசை மண்ணாகி போகுமேஉலகத்தின் பொருளாசை மண்ணாகி போகுமேஉன்வார்த்தை உயிருள்ளது உம் அன்பு மாறாதது (ஏசுவே) – 2 Priyamanavarae Endrum ErakamulavaraeAzaganavarae En Ullam Kavartherae – 2Nandriyodu Endrum Ummai…
-
Pottri Thuthipom Traditional
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய கிருபையுடனே – 2நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவைநாம் வேண்டும் பாடி துதிப்பேன் யேசுவேன்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமே – 2என் நேசரேசுவை நான் வேண்டும்ஏற்றி மகிழ்ந்திடுவேன் கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்கனிவுடன் நம்மை அரவணித்தே – 2நம் கால்களை கன்மலையின் மேல் – 2நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் Potri Thuthippom Em Thaeva ThaevanaiPuthiya Kirubayudane – 2Naettum Indrum Endrum Maaraa YesuvaiNaam Entum…