Category: Song Lyrics

  • Paralogil Vaasam Seiyum

    ஆஹா ஹ ஹா….ஹ்ம் ம் ம் ம்…… – 2 பரலோகில் வாசம் செய்யும் – 2பரிசுத்த தெய்வம் நீரேபணிகின்றோம் தொழுகின்றோம்பாதம் அமர்கின்றோம் – 2 மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமா போல் – 2என் உள்ளமும் என் ஆத்மாவும்உம்மைத் தான் வாஞ்சிக்குதே – 2 கேருபீன்கள் சேராபீன்கள்போற்றிடும் பரிசுத்தரே – 2பாரெங்கிலும் உமையன்றியேபரிசுத்தர் வேறில்லையே – 2 என் நேசரே என் அழகேஎன் நினைவெல்லாம் நிறைந்தவரே – 2தேடி வந்தேன் உம் சமூகமதைஉம்மை தரிசிக்கவே – 2…

  • Parakkuthu Parakkuthu

    பறக்குது பறக்குதுபறக்குது பறக்குது சிலுவை கொடிஎங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும்என் வீடெங்கும், தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்ததுதேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது ஓ… – 2ஜெப சேனை எழும்பிடுங்க – 2துதி சேனை எழும்பிடுங்க – 2எக்காளம் ஊதிடுங்கள்எதிரிகளை துரத்திடுங்கள் – 2 ஒன்று கூடுங்கள்ஒருமான மாகுங்கள் – 2ஒன்று சேர்ந்து இயேசுவின்நாமத்தை உயர்த்திடுவோம் – 2நாம் ஒன்று சேர்ந்து இயேசுவின்நாமத்தை உயர்த்திடுவோம் – 2 ஓ…. அனலுமின்றி, குளிருமின்றிவாழ்ந்த காலம் போயாச்சு – 2எழுந்து நின்று…

  • Palaththa Vallamai Undu Iyesu Namathil

    பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் – 4உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்மரணத்தின் – பாதாளத்தின்வல்லமை எனக்காய் முறியடித்தீர்சிலுவையில் அந்த பாடுகள்உம் அன்பை சொல்கிறதே உடைக்கின்றதேபாதாளத்தின் வல்லமைஎனக்காய் முறியடித்தீர்பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்மரணத்தின் பாதாளத்தின்உடைக்கின்றதே அந்தகார சங்கிலிகள்உடைக்கின்றதே மரணத்தின் பாதாள சங்கிலிகள் Palaththa vallamai undu iyesu namathil – 4Udaikintrathe anthagara sangkilikalMaranathin – pathalathinVallamai enakai muriyaditheerSiluvaiyil antha padukalUm anbai solkirathe UdaikinrathePathalathin vallamaiEnakai muriyaditheerPalaththa vallamai undu iyesu namathilMaranathin pathalathinUdaikintrathe…

  • Paavi Nee Oodiva Meetpar

    பாவி நீ ஓடிவாமீட்பர் அழைக்கிறார்கோரா மா பாடுகள் உனக்காகவேவந்திடுவாய் என் மகனேபாவ ரோகங்கள் நீக்கிடவேவந்திடுவாய் என் மகனே வான் புவி படைத்திட்ட வல்ல பரன்வாறாலே அடிபடும் வேதனை பார்விண்ணாளும் தேவனின் ஏக சுதன்முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னைபழுதற்ற தூயனாய் மாற்றிடுமேசத்திய தேவனின் மீட்பு – உன்னைநித்திய வாழ்வினில் சேர்த்திடுமேபரம் – பதமே – உன்னை நித்தமே – வாழ்த்திடுமே – பாவி நீ சிந்தையின் பாவங்கள் நீக்கிடவேநிந்தையின் ரூபமாய் மாறினாரே –…

  • Paaduvaen Um Pugazhai Paaduvaen

    பாடுவேன் உம் புகழை பாடுவேன்நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2 என்னை கண்ட தெய்வமேநான் உம்மை பாடுவேன்என்னை காத்த இயேசுவேநான் என்றும் பாடுவேன் குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன்கலங்காதே என்று சொல்லி என்னை தேற்றினீர் -2இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3 எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும் நான் பயப்படேன்உந்தன் சிறகுகளால் என்னை மூடி என்றும் காத்தீரே -2இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3 கண்ணீரின் பள்ளதாக்கில் நடந்தாலும் நான் பயந்திடேன்என்…

  • Ovvoru Natkalilum

    ஒவ்வொரு நாட்களிலும்பிரியாமல் கடைசி வரைஒவ்வொரு நிமிடமும்கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன்எந்தன் உயிரைப் பார்க்கிலும்ஆராதிப்பேன் உம்மை நான்உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனைஎன்னை நேசித்த நேசத்தின் ஆழமதைபெரும் கிருபையை நினைக்கும் போதுஎன்ன பதில் செய்வேனோஇரட்சிப்பின் பாத்திரத்தைஉயர்த்திடுவேன் நன்றியோடு பெற்ற என் தாயும்நண்பர்கள் தள்ளுகையில்என் உயிர் கொடுத்துநான் நேசித்தோர் வெறுக்கையிலேநீ என்னுடையவன் என்று சொல்லிஅழைத்தீர் என் செல்லப் பெயரைவளர்த்தீர் இவ்வளவாகஉம் நாமம் மகிமைக்காக இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களைபனியை விட வெண்மையாய் மாற்றினீரேசொந்த இரத்தம் சிந்தியேமகனையே பலியாக்கினீர்நான் இரட்சிப்படைவதற்குஎன்…

  • Ovvoru Naalilum Ovvoru

    ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்உம்மையே நான் தேடனுமேஉந்தன் அன்புக்காகவேஎன் உள்ளம் ஏங்குதேஉம்மையே நான் வாஞ்சிக்கிறேன் இயேசுவே இயேசுவேஉம்மை நான் நேசிக்கிறேன்இயேசுவே இயேசுவேஉம்மை நான் வாஞ்சிக்கிறேன் கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்உம்மை போல யாருமில்லை எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரேஎன் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரேஉம்மை போல யாருமில்லை Ovvaru Nalilum Ovvaru NimidamumUmmaiyae Nan ThedanumaeUm AnbirkagavaeEn Ullam YengudhaeUmmaiyae Nan Vaanchikiraen Yesuvae YesuvaeUmmai Nan NesikiraenYesuvae YesuvaeUmmai Nan Vaanchikaraen…

  • Oru Podhum Maravaadha

    ஒருபோதும் மறவாதஉண்மைப் பிதாவிருக்க,உனக்கென்ன குறை மகனே?ஒருபோதும் மறவாதஉண்மைப் பிதாவிருக்க,உனக்கென்ன குறை மகளே? சிறுவந்தொட்டுனை அருசெல்லப் பிள்ளைபோல் காத்த – 2உரிமைத் தந்தை யென்றென்றும்உயிரோடிருப்பாருன்னை எப்பெரிய போரிலும்ஏற்ற ஆயுதமீவார், – 2செல்லப்பிள்ளை உனக்குஏற்ற தந்தை நானென்பார் ஒருபோதும் மறவாதஉண்மைப் பிதாவிருக்க,உனக்கென்ன குறை மகனே?ஒருபோதும் மறவாதஉண்மைப் பிதாவிருக்க,உனக்கென்ன குறை மகளே?மகனே…. மகளே… Orupothum MaravaathaUnnmaip Pithaavirukka,Unakkenna Kurai Makanae?Orupothum MaravaathaUnnmaip Pithaavirukka,Unakkenna Kurai Magalae? Siruvanthottunai AruChellap Pillaipol Kaaththa – 2Urimaith Thanthyai YendrendrumUyirodiru Ppaarunnai Epperiya PorilumYetra…

  • Oru Podhum Ennai Kaividatha

    ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரேஉறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே – 2உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரேபாவியான என்னை அணைத்து கொண்டீரே நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர்தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர்கலங்காதே என்று கண்ணீரை துடைத்துஎன் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் – 2 ஹாலேலூயா (2) நன்றி ஏசுவேஹாலேலூயா (2)நன்றி தந்தையேஉம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரேபாவியான என்னை அணைத்து கொண்டீரே அழுக்கான என்னை கண்டீரய்யாகுப்பையில்…

  • Oru Kannukkum Thayai

    ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும்ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் – 2என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனேஎன் நிலைமைகள் நன்றாக தெறியும் இயேசுவே -2நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர்கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் -2 பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் – 2இளைஞர்கள் இளைப்படைந்து போனாலும்வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2நான் கர்த்தருக்கு காத்திருந்து புதுபெலன் அடைந்துகழுகை போல் சிறகடித்து உயர்ந்திடுவேன். -2 கானான்…