Category: Song Lyrics
-
Muttrum Mudiya Nadathiduveere
உம் நாமம் உயர்த்துகின்றோம் தேவாஉம் அன்பை பாடுகின்றோம்உம் பாதம் வணங்குகிறோம் மூவாமகிமை படுத்துகிறோம் நீர் நல்லவர் நீர் வல்லவர்நீர் எங்களுடன் வாழுகிறீர்நீர் பரிசுத்தர் எனக்குரியவர்முற்றும் முடிய நடத்திடுவீர் என் மீது கொண்ட உம் உறவை குறைவாய் எண்ணினேனேகிருபையையும் இறக்கங்களை மலிவாய் எண்ணினேனேஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்உம் ஜீவனை சிலுவையில் தந்தீர் நீர் நல்லவரே .. நீர் வல்லவரே …முற்றும் முடிய நடத்திடுவீரே … ஜீவனுள்ள ரத்தத்தினாலே எனக்கும் ஜீவன் தந்தீர்பாவியை சேற்றில் கிடந்த என்னை-உம் பிள்ளையாய் மாற்றினீரேஉம்…
-
Mutrum Mudiya
உம் நாமம் உயர்த்துகின்றோம் – தேவாஉம் அன்பை பாடுகின்றோம்உம் பாதம் வணங்குகிறோம் – மூவாமகிமை படுத்துகிறோம் நீர் நல்லவர் நீர் நல்லவர்நீர் எங்களுடன் வாழ்கிறீர்நீர் பரிசுத்தர் எனக்குரியவர்முற்றும் முடிய நடத்துவீர் என் மீது கொண்ட உம் உறவைகுறைவை எண்ணினேனேகிருபையையும் இரக்கங்களையும்மலிவாய் எண்ணினேனே ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்உம் ஜீவனை சிலுவையில் தந்தீர் நீர் நல்லவரே .. நீர் வல்லவரே ..முற்றும் முடிய நடத்திடுவீரே .. ஜீவனுள்ள ரத்தித்தினாலேஎனக்கும் ஜீவன் தந்தீர்பாவியாய் சேற்றில் கிடந்த என்னை – உம்பிள்ளையாய்…
-
Melae Vanathilum
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்தேவனானவரே – 2என்னில் வாசம் செய்பவரேஎன்னை நேசிக்கும் தேவனே – 2 1.எனக்கு முன்பாய் சிவந்த சமுத்திரத்தின்தண்ணீரை வற்றி போக பண்ணினீர் – 2புது வழிகள் திறக்கிறீர்அதில் நடத்தி செல்கிறீர் – 2 2.ராஜாக்கள் எதிராய் எழும்பினால்சீகோன்கும் ஓகுக்கும் செய்ததைஇன்றும் செய்கிறீர்என்றும் செய்கிறீர் – 2 Melae Vanathilum Kelae BumiyelumDevananavarae – 2Ennil Vaasam SeibavaraeEnnai Naesikkum Devanane – 2 Enakku Munpai Sivantha SamuththiraththinThaneerai Vatri Poga Pannineer…
-
Maravatha Nesar Neer
மனிதர்கள் என்னை மறந்த போதிலும்மறவாத நேசர் நீர் ஒருவர் தானே – 2அன்பு காட்ட ஒருவரும் இல்லைஎன்னை என்றும் அன்போடு அணைத்தீரே – 2 முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன் – 2 என் ஆவி என்னில் தியங்கி போனதேஎன் இதயம் எனக்குள் சோர்ந்து போனதேநீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர் – 2 Manidhargal Ennai…
-
Maranadha Vaarum Magimai
பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர் மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும் – 4 உலர்ந்து போன எலும்புகளை உயிர் பெற செய்தீர் என் இயேசுவேமரித்துப் போன ஜெப வாழ்க்கையை ஜெப வீரன் என்று நீர் மாற்றினீரே தாகம் தாகம் என்றவரே, சிலுவையில் எனக்காய் தொங்கினீர்மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே Belanillatha Nearathil Belanaga VantheerOndrumillatha Nearathil Uyarathil VaitheerEnakaaga Meendum…
-
Manusharai Katti Izhukkum
மனுஷரைக் கட்டி இழுக்கும்அன்பின் ஆண்டவரேஅன்பின் கயிறுகளால்என்னை இழுத்து கொண்டவரே – 2 எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் – 4 1.தாயைப் போல உணவு கொடுப்பவரேதகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே – 2(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே – 2 2.உம்மை விட்டு தூரம் போன என்னைநல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே – 2நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே – 2 3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில்…
-
Manthayil Sera
மந்தையில் சேரா ஆடுகளேஎங்கிலும் கோடி கோடி உண்டேசிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேதேடுவோம் வாரீர் திருச்சபையேமந்தையில் சேரா ஆடுகளே அழைக்கிறார் இயேசுஅவரிடம் பேசுநடத்திடுவார் காடுகளில் பல நாடுகளில்என் ஜனம் சிதறுண்டு சாகுவதாபாடுபட்டேன் அதற்காகவுமேதேடுவோர் யார் என் ஆடுகளை சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டுஎனை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டுஅழைப்பு பெற்றோர் யாரும் புறப்படுவீர்இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் எனக்காய் பேசிட நாவு வேண்டும்என்னைபோல் அலைந்திட கால்கள் வேண்டும்என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும் Manthaiyil…
-
Manniyungal Endru Sonnavare
மன்னியுங்கள் என்று சொன்னவரேமன்னிக்கும் இதயம் தாரும் – 2 மன்னிக்கும் இதயம் தாரும் – 4 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயாமன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயாஎதிர்த்தவரை மன்னிக்கிறேன்வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2 துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்சபித்தோரை நேசிக்கிறேன்சத்துருவை நேசிக்கிறேன் – 2 நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்பகைத்தவரை மன்னிக்கிறேன்பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2 Manniyungal Endru SonnavareMannikkum Ithayam Thaarum-2 Mannikkum Ithayam Thaarum – 4 Siluvaiyin Anbai Ootrum AiyaMannikkum…
-
Manniponnu Vaendum
மன்னிப்பொண்ணு வேண்டும் கர்த்தாவேநா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன் – 2நா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன்ஏன் இதயம் அது உங்க கிட்ட பேசும் – 2நா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன் – 2 – மன்னிப்பொண்ணு மறுபடி மறுபடி நான் தவறு செய்தேன்உங்கள நம்ப வெட்சி நம்ப வெட்சி நோக செய்தேன் – 2உம்மை நானே சிலுவையில் அறைந்தேன் – 2முள்முடியை கிரீடம கொடுத்தேன் – 2 – மன்னிப்பொண்ணு பாவத்தை வெறுக்கனுன்னு முயற்சிக்கிறேன்ஆனா பாவத்தின் மறுபக்கம் மாறிடுறேன்…
-
Manithan Dhrogam
மனிதன் துரோகம் செய்யும் பொதுதுதித்தேன் துணையாய் நின்றிரேஉறவுகள் தள்ளிவிடும் பொதுஜெபித்தான் ஜெயத்தை தந்தீரே என்னை தேடி வந்தவரே,பெயர் சொல்லி அழைத்தவரே,என்னோடு இருந்தவரேஎன் நேசர் இயேசுவே – 2 1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும்தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2பாசம் என்மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை – 2 2 . அறியாத எதிரி படை என்னை சூழ…