Category: Song Lyrics
-
Erusalem Erusalem
எருசலேம் எருசலேம்உன்னை ஸ்னேஹிப்போர் சுகித்திருப்பார்கள் – 2உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்அரண்மனைக்குள்ளே பூரண சுகம் – 2 – எருசலேம் … மணவாளன் வரும் நேரத்தில்மணவாட்டி ஆயத்தமாக்கு – 2இமைப்பொழுதில் உன்னை கை விட்டேன் – 2மிகுந்த இரக்கங்களால் சேர்த்து கொள்கிறேன் விழித்தெழு சீயோன் ஏ வல்லமையால் தரித்துக்கொள் – 2 – எருசலேம் … நான் உன்னை முத்திரை போலஇருதயத்தில் வைத்து கொள்கிறேன்நான் என்னை முத்திரை போலஇருதயத்தில் வைத்து கொள்ளுமேஎன்னிடத்தில் திரும்பிடுவாயே – 2உன்னை நான் மீட்டர்…
-
Erusalaemae Erusalaemae
எருசலேமே எருசலேமேகர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே – 2எருசலேமே கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடுநினையாத நாட்கள் உண்மையில் வருகின்றதையே – 2கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல் – 2கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார் – 2 அத்திமரம் துளிர்க்கும் பொது வசந்த காலமேமணவாளன் இயேசு வருகையும் சீக்கிரமே – 2வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு – 2மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார் – 2 Erusalaemae ErusalaemaeKarthar Unnai Nesikkiraar Erusalaemae – 2Erusalaemae Kani Kodukkum Kaalaththilae…
-
Eriko En Mun Veezhnhthituthae
எரிகோ என் முன் வீழ்ந்திடுதேநீர் என்னோடு இருப்பதினால்செங்கடல் இரண்டாய் பிளந்திடுதேநீர் என்னுள்ளே இருப்பதினால்-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன்தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உம்மை போற்றி போற்றி துதிப்பேன்இராஜா நீரே-2 1.என்னை நீர் மீட்டுக்கொண்டீர்கிருபையால் சேர்த்துக்கொண்டீர்பெலவானாய் மாற்றிவிட்டீர்புது வாழ்வு தந்துவிட்டீர் நீதியில் நடத்துகின்றீர்அன்பினால் தாங்குகின்றீர்-2 2.பூரண தேவன் நீரேமகிமையின் இராஜன் நீரேஅற்புத தேவன் நீரேஉண்மையின் இராஜன் நீரே (நான்) தவறின நேரங்களில்எனக்கு தவறாமல் உதவினீரே-2 Eriko en mun veezhnhthituthaeNeer ennoadu iruppathinaalSenkadal irandaay pilanthituthaeNeer ennullae iruppathinaal-2…
-
Enthan Yesuvae Enthan
எந்தன் இயேசுவே எந்தன் இராஜனேவாழ்வே நீர் தானேஎந்தன் இயேசுவே எந்தன் நேசரேவாழ்வே நீர் தானேஎன்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன் உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம் சித்தம் தான் செய்கிறேன்உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம்மை ஆராதிப்பேன் என்றும்உம் நாமம் போற்றிடுவேன் குருசினில் சிந்திய தூய இரத்தத்தால்என் பாவம் போக்கி தூய்மையாக்கினீர் – 2முள்முடி வேதனை எனக்காய் ஏற்றீர்என்னை மீட்டெடுத்தீர் என்றும்என்னை என்னை நேசிக்கின்றீர் – எந்தன் இயேசுவே முதுகினில் கசையடி எனக்காய் சகித்தீரேசிலுவையின் பாரம் எனக்காய் சுமந்தீரே – 2மறுவாழ்வு…
-
Enthan Ragam
எந்தன் இராகம் உம் நாமம் போற்றிடஎந்தன் மூச்சு உம் வார்த்தை பேசிட – 2உங்க அன்பு நினைக்கையில்என் உள்ளம் பொங்குதேஉங்க தியாகம் நினைக்கையில்நன்றியால் பாடுவேன் ஆகாதவன் என்று பலர் தள்ளிவிட்டார்கள்ஆனாலும் நீங்க என்னை தெரிந்துகொண்டீரேவாக்குப்பண்ணினவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள்வாக்குத்தத்தம் தந்து என்னை உயர்த்தினீரே சிறக்கில்லா பறவை போல அலைந்தபோதெல்லாம்உமது கரம் கொண்டு தாங்கினீரய்யாவாழ்வே மாயம் என்று விரக்தி அடைந்த போதுபுதிய வழியை காட்டி நடக்க செய்தீரே என்னையே உமக்காக தந்தேன் இராஜாஎன்னை முற்றிலுமாய் பயன்படுத்துமேசிலுவையில் எனக்காக வெற்றி சிறந்தவர்உம்மோடு…
-
Enthan Navil Pudhu Pattu
எந்தன் நாவில் புதுபாட்டுஎந்தன் இயேசு தருகிறார் ஆனந்தம் கொள்ளுவேன்அவரை நான் பாடுவேன் – உயிருள்ளநாள் வரையில் அல்லேலூயா பாவ இருள் என்னை வந்துசூழ்ந்து கொள்கையில் – தேவனவர்தீபமாய் என்னை தேற்றினார் வாதை நோயும் வந்தபோதுவேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டிதுன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார் சேற்றில் வீழ்ந்த என்னையவர்தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார் தந்தை தாயும் நண்பர் உற்றார்யாவுமாயினார் – நிந்தை தாங்கிஎங்குமவர் மேன்மை சொல்லுவேன் இவ்வுலக பாடு என்னைஎன்னை செய்திடும் – அவ்வுலகவாழ்க்கைக் காண காத்திருக்கிறேன் Enthan Naavil…
-
Enthan Kanmalai
புயலின் மத்தியில்நீர் நின்றிடு என்றீர்நீரே என் சத்துவம்என் நம்பிக்கை நீரே கடந்த நாட்களில், என்னுடனே இருந்தீர்இன்றும் என் அருகில், என் கூடவே வந்தீர்வரும் காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும், புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும், அலைகள்மேலேஉம் பாதத்தின் சுவடுகளே வியாதியின் மத்தியில்நீர் எழும்பு என்றீர்யெஹோவா ராபாஎன் சுகம் நீரானீரே வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் அழுகை முடிந்ததேஎன்னை எதிர்க்க கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வைக்காதே Puyalin MathiyilNeer Nindridu EndreereNeere En SattuvamEn Nambikkai…
-
Enthan Chinna Idhayam
எந்தன் சின்ன இதயம் அதில்எத்தனை காயங்கள்இருள் சூழ்ந்த உலகில் தானேஎத்தனை பாரங்கள் தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்தொல்லைகளே தொடர்கதை ஆனால் – 2ஏங்கி நிற்கும் என் இதயமேஉன்னால் தாங்கிட தான் முடியுமோ – 2 என் காயம் ஆற்ற காயப்பட்டீரேஎன் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரே – 2கழுவும் என்னை உம் இரத்தத்தால் (எந்தன்)பாவ கறை நீங்க – 2 அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்வழுவாமல் காத்தார் என் நேசரே – 2குயவன் கையில் மண்பாண்டமாய்இயேசு என்னை வனைந்திடுவார்…
-
Enthan Belaveena Nerathil
எந்தன் பெலவீன நேரத்தில் உம்பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் – 2 எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்உயிருள்ள நாள் எல்லாமே – 2 கிருபைகள் தந்தவரேஎன்னை உயர்த்தி வைத்தவரே – 2உம் பெலனை தந்து என்னைநடத்தினீரே இதுவரை காத்தவரே – 2 எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்உயிருள்ள நாள் எல்லாமே – 2 பரிசுத்த ஆவியே என்னைதேற்றிடும் துணையாளரே – 2பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமேமறுரூபமாக்கிடுமே – என்னை…
-
Ennullae Vaarumae
என்னுள்ளே வாருமே மனதுருகி வாருமேஉம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (2) இயேசுவே நீர் வேண்டுமேஇயேசுவே நீர் போதுமே (2) உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமேஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமேஉம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமேஉம்மோடு என்னை என்றும் சேர்த்து கொள்ளுமே என் பாவங்கள் குற்றங்கள் யாவும்மறைவான சிந்தனை யாவும் மாறாஉம் அன்பினாலே மறந்தவரே (2)தேடியும் யாரும் இல்லையேதேற்றுவோர் தோளும் இல்லையே (2) உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமேஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றுமேஉம்மோடு என்னை இன்று சேர்த்து கொள்ளுமேஉம்மோடு…