Category: Song Lyrics
-
Asaivadum Aaviye
அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே பெலனடைய நிரப்பிடுமேபெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமேஞானத்தின் ஆவியே தேற்றிடுமே உள்ளங்களைஇயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களைஅபிஷேக தைலத்தினால் துடைத்திடுமே கண்ணீரெல்லாம்கிருபையின் பொற்கரத்தால்நிறைத்திடுமே ஆனந்தத்தால்மகிழ்வுடன் துதித்திடவே அலங்கரியும் வரங்களினால்எழும்பி ஜொலித்திடவேதந்திடுமே கனிகளையும்நிறைவாக இப்பொழுதே Asaivaadum AaviyaeThooymaiyin AaviyaeIdam Asaiya Ullam NirampaIrangi Vaarumae Pelanataiya NirappidumaePelaththin AaviyaeKanamataiya OottidumaeNjaanaththin Aaviyae Thaettidumae UllangalaiYesuvin NaamaththinaalAattidumae KaayangalaiApishaeka Thailaththinaal Thutaiththidumae KannnneerellaamKirupaiyin PorkaraththaalNiraiththidumae AananthaththaalMakilvudan Thuthiththidavae Alangariyum VarangalinaalElumpi JoliththidavaeThanthidumae KanikalaiyumNiraivaaka Ippoluthae
-
Aruvadai Undu
அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர் – 2 விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர் – 2அறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே – 2 வறண்ட நிலங்களெல்லாம்செழிப்பாய் மாறிடுமே – 2வாடின என் வாழ்வைவர்த்திக்க செய்பவரே – 2 வறட்சியை காண்பதில்லையேநீயோ வறட்சியை காண்பதில்லையேஅறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே – 2 வெட்கத்தில் விதைத்ததெல்லாம்இரட்டிப்பாய் வந்திடுமேகண்ணீரில் விதைத்ததெல்லாம்விளைச்சலாய் மாறிடுமே விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்நீயோ…
-
Arpanikindraen Naan
அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்தேவா என் ஜீவன் உம் கரத்தில்என் வாழ்வில் உம் சித்தம்நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன் ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாகஎன் கனவுகளும் என் எண்ணங்களும்உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன் என் வாழ்க்கை உம் கையில் உமக்கேநான் உமக்கே சொந்தம்தருகிறேன் தருகிறேன் என்னை Arpanikindraen Nan ArpanikindraenPayanpaduthum EnnaiNan Nirkindraen Um SamugathilDheva En Jeevan Um KarathilEn Vazhvil Um SithamNiraivera Naan Vanchikiraen Yettru…
-
அஞ்சாதே கலங்காதேநானே உன் கடவுள்திகையாதே தேற்றிடுவேன்நானே உடனிருப்பேன் – 2 தீமையும் துன்பமும் உன்னை தாக்கினாலும்பகைமையும் வெறுமையும் உன்னை வீழ்த்தினாலும் – 2 அஞ்சாதே …. என் மகனே உனக்கு துணையாய் நான் இருப்பேன்நானே ஆண்டவர் காத்திடுவேன் – அஞ்சாதே …. பதினாயிரம் பேர் உன்னை தாக்கினாலும்உன் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும் – 2 – அஞ்சாதே … என் மகனே தீமை நெருங்க விடமாட்டேன்நானே ஆண்டவரே வாழ்வளிப்பேன் – அஞ்சாதே … Anjathe kalangatheNaane…
-
Anbu Yesuvin Anbu
பெயரோ புகழோ நிலை நிற்காதேசொத்தோ சுகமோ கரைந்துபோகுமே 2உங்க அன்பு மேலானதேஉங்க அன்பு மெய்யானதேஉங்க அன்பு விட்டு விளங்காததேஉங்க அன்பு என்னை தங்கிடுமே அன்பு இயேசுவின் அன்புஅது என்றும் நிலையானதையேஅன்பு இயேசுவின் அன்புஅது என்றும் மாறாததே சொந்தம் பந்தம் மறந்துபோவார்கள்நண்பர் மனிதர் விலகி போவார்கள் 2இயேசு நீரே எந்தன் உயிரானவர்மாறும் உலகில் நீர் உருவானவர்என் நினைவே நீர் அழகானவர்என் உயிரே நீர் நிறைவானவர் அன்பு இயேசுவின் அன்புஅது என்றும் நிலையானதையேஅன்பு இயேசுவின் அன்புஅது என்றும் மாறாததே இந்த…
-
Anbu Oliyadhu
மனுஷர் பாஷை பேசினாலும் தூதர் பாஷை பேசினாலும்அன்பு எனக்கு இல்லாவிட்டால் அர்த்தம் இல்லையே…சத்தமிடும் வெண்கலமாய் ஓசையிடும் கைத்தாளமாய்வாழுகின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லையே… தீர்க்கமான தரிசனங்கள் ஆழமான இரகசியங்கள்அன்பு இல்லா காரணத்தால் அற்பமாகுமே…அறிவு கலந்த வார்த்தைகளும் மலை பெயர்க்கும் விசுவாசமும்அன்பு எனக்கு இல்லாவிட்டால் அர்த்தம் இல்லையே… அன்பு ஒழியாது என்றும் அழியாதுஅன்பு குறையாது என்றும் நிறைவானதுஅன்பு அசையாது என்றும் அணையாதுஅன்பு பிரிக்காது என்றும் ஜெயமானது நேசருடைய சத்தம் ஒப்பில்லாத சத்தம்ஆண்டவரின் சத்தம் எங்க ஆராதனை சத்தம் – 2…
-
Anbu Niraintha Deivam Neerae
அன்பு நிறைந்த தெய்வம் நீரேஇறக்கத்தில் ஐஸ்வரியம் நீரேரத்தம் சிந்தி என்னை மீட்டீரே – 2தகுதி இல்ல அடிமை என்னைஉயர்ந்தவர் உன்னதர் நீரேஆனாலும் என்னை நேசித்தீர்என்னிலே ஒன்றும் இல்லைஎன்னிலே நன்மை இல்லைஆனாலும் என்னை உயர்த்தினீர் வாழ்நாளெல்லாம் உம் புகழைஎன்றென்றும் பாடிடுவேன்உந்தன் நாமம் எந்தன் மேன்மைஎன்றென்றும் உயர்த்திடுவேன் ஹல்லேலூயா ஹல்லேலூயாஹல்லேலூயா ஆமென் – 3ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ … -2 உன்னதமானவரின்மறைவினால் வாழ்கின்றேன்சமாதான தாவரம் நீரே – 2உம் நாமம் அறிந்ததினாலேஉயரத்தில் வைத்தீரையாஎன்றென்றும் நீரே அடைக்கலம்அரணான கோட்டை…
-
Anbin Dheivam
அன்பின் தெய்வம் நீரே ஆராதனைஉமக்கே துதிக்கு நீர் பாத்திரரே – 2 உங்க சமூகம் ஒன்றே போதும்அதற்கு ஈடே இல்லை ஏதும்அழகே… உயிரே… இயேசுவே… – 2 1.பதினாயிரங்களிலே சிறந்தவர்நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்பாவத்தை பாராத சுத்த கண்ணரேநீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 2.சாந்த சொரூபியே நீர் தானேநீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்பரலோக பாதையே நீர் தானேநீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் Anbin Dheivam Neerae Aaradhanai UmakkaeThudhikku Neer Paaththeerarae – 2 Unga Samugam…
-
Anbae Entennai
அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரேஅன்பால் அன்பால் உள்ளம் பொங்குதேநானல்ல நீரே என்னை தேடி வந்தீரேநன்றியுடன் பாடுகின்றேன் – 2 நான் தனிமை என்றெண்ணும்போதுதாங்கி கொண்டீரேதயவால் அணைத்துக்கொண்டீரேநான் ஆராய்ந்துக் கூடாத நன்மை செய்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லையே-அன்பே என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்அதை மிஞ்சும் அன்பை உம்மில் கண்டேனே – 2நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2என்னை நான் தாழ்த்துகின்றேன் – அன்பே நான் நம்பினோர் பலர் என்னை விட்டு…
-
Anbae Anbae
கல்வாரி சிலுவையிலேஎனக்காக தொங்கினீரே – 2இயேசு உம் அன்பினாலேஎன் பாவத்தை கழுவினீரே – 2 அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே – 2 1.அறிந்ததே நான் மீண்டும் மீண்டும் விழுந்தேன்தெரிந்தே நான் மீண்டும் மீண்டும் தவறினேன் – 2இயேசு உம் அன்பினாலேமீண்டும் என்னை சேர்த்துக்கொண்டீரே – 2 2.வாழ்க்கையில் தடுமாறினேன்திக்கற்றவனானேன் – 2இயேசு உம் அன்பினாலேஎன் தோழனாய் வந்தவரே – 2 Kalvaari SiluvaiyilaeEnakkaga Thongineerae – 2Yesu Um AnbinaalaeEn Paavathai Kazhuvineerae –…