Category: Tamil Worship Songs Lyrics

  • Innum ummil Innum ummil

    இன்னும் உம்மில் இன்னும் உம்மில்நெருங்க வேண்டுமேநேசக்கரங்கள் என்னை அணைக்கபாசம் வேண்டுமேஉயிருக்குள் அசைவாடுமேபாவக்கரைகள் போக்குமே – 2 பரிசுத்தமாய் பரிசுத்தமாய்இன்னும் உம்மை நெருங்கனும்ஆணி பாய்ந்த கரங்களினால்இன்னும் ஒருவிசை அணைக்கணும் கண்ணீரோடு பெலனற்று நான்உமது சமூகத்தில் நிற்கிறேன்பாவமான வாழ்க்கை வேண்டாம்பரிசுத்தமாய் மாற்றுமேஉலர்ந்த எலும்புகள் அனைத்திலும்உமது பெலத்தை ஊற்றுமேகழுகை போல மீண்டும் எழும்பஎனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய்இன்னும் உம்மை நெருங்கனும்ஆணி பாய்ந்த கரங்களினால்இன்னும் ஒருவிசை அணைக்கணும் வனாந்திர பாதை போன்றவாழ்க்கையை நீர் பாருமேஎன்னை வெறுத்து உலகம் மறந்துமீண்டும் ஒருவிசை கேட்கிறேன்உலர்ந்த…

  • Innum Oruvisai Undhan

    வானம் திறக்கனும்மகிமை இறங்கனும்மறுரூபமாகனுமேநான் மறுரூபமாகனுமே ஏங்குகிறேன் கதறுகிறேன்தாகமாய் இருக்கின்றேன் இன்னும் ஒருவிசைஉந்தன் மகிமையைப்பார்த்திட விரும்புகிறேன் வானத்திற்கும் பூமிக்கும்ஏணி ஒன்றை நான் பார்த்தேன்தேவனை தரிசிக்கும்தேவதூதர்முகம் பார்த்தேன்களைத்துப்போய் நின்றாலும்தரிசனம் தந்திடுவார்சோர்ந்து நின்ற இடத்தையேபெத்தேலாய் மாற்றிடுவார்வானத்தின் வாசல் அதுவேமகிமையின் வாசலும் அதுவே உலர்ந்த எலும்பின் பள்ளத்தாக்கில்தேவனின் கிரியை கண்டேன்தீர்க்கமாய் உரைத்திடவேவார்த்தையின் வல்லமை கண்டேன்நரம்புகள் உருவாகும்எலும்புகள் ஒன்றுசேரும்சேனையாய் எழும்பி நின்றுதேசத்தை சுதந்தரிக்கும்மரித்தோரின் பள்ளத்தாக்கிலேஜீவனின் வாசனை வீசிடுதேஎன் தேசம் முழுவதிலும்எழுப்புதல் தீயாய்பரவிடுதே Vanam ThirakkanumMagimai IranganumMarurubam AganumaeNaan Marurubam Aganumae Yengukiraen KadharugiraenThagamai Irukkindraen…

  • Innum Innum

    இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே.. – 2இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே – 2 1. ஜீவநதியாய் எந்தன் உள்ளேஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில் – 2கனுக்கால் அளவு போதாதையாமுழங்கால் அளவு போதாதையா – 2கடக்கமுடியா நதியாய் என்னைஅபிஷேகித்து நடத்துமையா – 2 – இயேசுவே 2. ஜீவ நதியாய் தோன்றும் இடமேதேவனுடைய பரிசுத்தஸ்தலமேஜீவ நதியாய் தோன்றும் இடமேகர்த்தர் அமரும் சிங்காசனமேபாயும் இடமெல்லாம் ஆரோக்கியமேகரைகள் கனி…

  • Iniyum Ummai Ketpaen

    இனியும் உம்மை கேட்பேன்நீர் சொல்வதை நான் செய்வேன்என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும்இருக்காதீங்கப்பா – 2 நீர் பேசாவிட்டால்நான் உடைந்து போவேன்உருக்குலைந்து போவேன் – 2என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும்இருக்காதீங்கப்பா – 2 நீர் பேசாவிட்டால்நான் தளர்ந்து போவேன்தள்ளாடிப் போவேன் – 2என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும்இருக்காதீங்கப்பா – 2 Iniyum Ummai KetpaenNeer Solvathai Naan SeivenEn Kooda PesungappaPesaama MattumIrukkaatheengappa – 2 Neer PesaavittalNaan Udainthu PovenUrukkulainthu Poven – 2En Kooda PesungappaPesaama…

  • Ini Nashtangal Ellam Laabamaagum

    இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும்இனி துக்கங்கள் சந்தோஷமாகும் – 2 என்னை காத்திடுபவரேஎன்னை போற்றிடுபவரே – 2 இருதயம் நொருங்குண்டதேமனசு தளர்ந்து போனதே – 2எந்தன் கஷ்டத்தின் மத்தியில்எந்தன் ஆறுதல் இயேசுவே – 2 செல்வங்கள் ஒழிந்து போனாலும்எல்லாமே நஷ்டம் ஆனாலும் – 2எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார்எந்தன் இயேசு என்னோடுண்டு – 2 Ini nashtangal Ellam laabamaagumIni thukkangal santhoshamaagum Ennai kaathidubavareaEnnai potridubavarea – 2 Iruthayam norungundathaeManasu thalarnthu ponathae – 2Enthan…

  • Immattum Katha Ebinaesarae

    இம்மட்டும் காத்த எபிநேசரேஉம் பாதம் நம்பி நான் வந்துள்ளேன்கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்நீர் என்னோடு இருந்தால் எல்லாம் மாறுமே நன்றி ஏசுவே – 4நன்மை செய்திரேநன்றி ஏசுவே ஆபத்து நேரத்தில் காத்தீரையாஅடைக்கலமாய் கொண்டு சேர்த்தீரையைஎதிரிகள் வந்தாலும்எதிர்ப்புகள் வந்தாலும்எனக்காய் நீர் யுத்தம் செய்தீரையா – நன்றி ஏசுவே என் ஏக்கம் எல்லாம் நீர் அறிந்தீரையாநான் நினைத்ததை நீர் கொடுதீரையாதோழ்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றிஅற்புதமாய் என்னை நடத்தினீரே – நன்றி ஏசுவே Immattum Katha EbinaesaraeUm Padham Nambi Nan…

  • Immattum Jeevan Thantha

    இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்தஎண்ணமாய்த் தோத்தரிப்போமாக – 2 நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து – 2நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் – 2 – இம்மட்டும்… காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,கனாவைப் போலேயும் ஒழியும்வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாதுகோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே – 2கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்மட்டும்… பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்பரம…

  • Illathavaigalai Irukindrathai Pola

    இல்லாதவைகளை இருக்கின்றதைப் போலஅழைக்கும் தேவனே ஸ்தோத்திரம் – 2கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையேகிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலேமீட்டுக் கொண்டீரே ஸ்தோத்திரம் – 2இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரேஇயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே துரோகம் செய்த என்னை உம் தோளின் மீதுதூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம் – 2தந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனேதந்தையே தந்தையே தகப்பனே என் தகப்பனே விழுந்து போன என்னை உம்…

  • Idhu Varai Nadathineer Iniyum

    இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால்இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலேஉம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும்உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே – 2 ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்உம்மை என்றும் ஆராதிப்பேன் – 2 நிழலிலே என்னை தங்க செய்து அரவணைத்து காத்து கொண்டீரேசகதியில் விழுந்த என்னை சடுதியாய் தூக்கி சுமந்தீரேதினமும் என்னை தேற்றி தயவாலே உயர்த்தினீர்தீமை ஒன்றும் நெருங்காமல் விழியில் வைத்தீரே – 2 ஆராதிப்பேன் உம்மையே…

  • Idhu Varai Nadathina

    இதுவரை நடத்தின எபிநேசரேநன்றியோடு உம்மை பாடுவேன்அளவில்லா நன்மைகளால் என்னை நிறைத்துமகிழ்வித்து அன்பாய் நடத்தினீரே எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்எந்த நன்மை என்று எடுத்து சொல்வேன்ஆயிரம் நாவுகள் போதாதையாஅப்பா உம்மை பாடி மகிழ பரூக் ஹஷேம் அடோனாய் – 3கர்த்தர் நாமத்திற்கே ஸ்தோத்திரம் – 2 – (2) 1.கையளவு மேகம் கண்டுசோர்ந்து போனேன் உடைந்து போனேன்ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டுஎன் வாழ்வின் நம்பிக்கை இழந்தே போனேன்பெருமழை சத்தம் கேட்டேன்அப்பா உம் மகிமை கண்டேன் –…