Category: Tamil Worship Songs Lyrics

  • Alaithavare Ennai Alaithavare

    நீ என்னுடையவன் என்று சொன்னீரையாஇந்த உலகத்திலே என்னை மீட்டிரையா – 2அழைத்தவரே என்னை அழைத்தவரேபெயர் சொல்லி என்னை அழைத்தவரே – 2 ஓடிய என்னையும் அழைத்து வந்துஉம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா – 2 மறுதலித்து என்னை தேடி வந்துமறுபடி ஊழியம் தந்தீரையா – 2 Nee Ennudaiyavan Endru SoneeraiyaaIntha Ulagathilae Ennai Meeteeraiyaa – 2Azhaithavarae Ennai AzhaithavaraePeyar Solli Ennai Azhaithavarae – 2 Odiya Ennaiyum Azhaithu VandhuUmmai Oyaamai Thuthikka…

  • Ahava

    யூதாவின் சிங்கம் நீங்கதங்க செங்கோலும் நீங்கசேனைக்கு சொந்தம் நீங்கஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க – 2 தோல் மேல சுமக்கிறீங்க அப்பாவ போலகண்ணீரை துடைக்கிறீங்க அம்மாவ போலநடந்தாலும் சோரமாட்டோம் சோரமாட்டோம்இளைக்காம ஓடிடுவோம் ஓடிடுவோம்உம் அன்புக்கு அளவே இல்ல இயேசு எங்கள் அஹாவாஆவி எல்லாம் அஹாவாஉயிரெல்லாம் அஹாவாஉள்ளம் எல்லாம் அஹாவா 1.அள்ளித்தூவும் விதை எல்லாம் அழகாகுமேகண்ணீரின் பள்ளத்தாக்கு பளிங்காகுமே – 2தெரிந்து கொண்ட கோலெல்லாம் துளிராகுமேஊழியரின் பாதங்கள் புதிதாகுமே – 2உம் அன்புக்கு அளவே இல்ல 2.தரிசனம் வேண்டுமே லேடீஸ்…

  • Abishega Natha Anal Mootum

    அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாஆரூயிர் அன்பரே அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என்மேல் வாருமே தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே Apishaeka Naathaa Anal Moottum ThaevaaAarooyir Anparae…

  • Abishega Naadharae

    அபிஷேக நாதரேஉம் அபிஷேகத்தைலதால்பெலத்தின்மேல் பெலனடையஉம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும்ஒலிவ என்னையும்அபிஷேக தைலமாய்என்மேல் இறங்கட்டும் பூமியின் ராஜாக்களைதெரிந்து கொண்டவரேஇயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிடஅபிஷேகம் ஊற்றுவார் உந்தனின் சுவிசேஷத்தைஉலகெங்கும் அறிவித்திடஉம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திடஅபிஷேகம் ஊற்றுவார் Abishega NaadharaeUm AbishegathailathaalBelathinmel BelanadayaUm Abishegam Ootridum Narumana PorulgalumOliva YennaiyumAbishega ThailamaaiYenmel Irangattum Boomiyin RajakalaiTherindhu KondavaraeYesuvin Rethathal Adhigaram PetridaAbishegam Ootruveer Undhanin SuvisheshathaiUlagengum ArivithidaUm Naamam Sollida Janangalai SaerthidaAbishegam Ootruveer

  • Aayiram Naatkal

    ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாதுஇன்னும் ஆயிரங்கள் பார்க்கனுமேஅற்புத அதிசயங்கள் போதாதுஇன்னும் அதிகமாய் பார்க்கனுமே – 2 இதுவரை காணாத நன்மைகள் செய்திடுமேஇதுவரை மாறாத சூழ்நிலை மாற்றிடுமே – 2 நீர் வாருமே என் இயேசுவேஎன் சபையிலே எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஎன் தேசத்தில் எழுந்தருளுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை மூடுமேநீர் வாருமே என் இயேசுவேஉம் மகிமையால் ஒருவிசை நிரப்புமே 1. ஆதி திருச்சபையில் நடந்த அற்புதங்கள்இன்றும் என் சபையில் செய்திடுமேஅப்போஸ்தலர் நாட்களில் நடந்த அதிசயங்கள்இன்றும்…

  • Aaviyanavare Anbin Aaviyanavare

    ஆவியானவரே அன்பின் ஆவியானவரேஇப்போ வாரும் இறங்கி வாரும்எங்கள் மத்தியிலே உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரேபாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரேஎன்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரேஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமேஎழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே Aaviyaanavarae Anpin AaviyaanavaraeIppo Vaarum Irangi VaarumEngal Maththiyilae Ulaiyaana Settinintu Thookki EduththavaraePaavam Kaluvi Thooymaiyaakkum…

  • Aaviyanavarae Parisutha Dheivame

    ஆவியானவரே பரிசுத்த தெய்வமேஉம்மை ஆராதிப்பேன்ஆட்கொண்ட சொந்தமே – 2பெலமுள்ள வாழ்க்கைஎன்னில் வையும் தேவாபெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் – 2பெலவீனம் போக்கிடும் தேவாவியேபெலவீனம் மாற்றிடும் தூயாவியே – 2 ஆராதனை ஆராதனைஆராதனை என்றென்றுமே நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டுசொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டு – 2துணையாக வந்த என் துணையாளரேதுயரங்கள் போக்கிடும் எஜமானரே – 2 வறண்ட என் கோலை துளிர் விட செய்தீர்பூக்களும் கனிகளும் காண செய்தீர்வறண்ட என் வாழ்வை துளிர் விட செய்தீர்கிருபையும் வரங்களும் காண செய்தீர்மனிதர்கள்…

  • Aaviyai Malai Pool Ootrum

    ஆவியை மழைபோலே யூற்றும், – பலஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும். பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், – ஆவியை அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழஏராளமான ஜனங்களைச் சேரும். – ஆவியை சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசுபாக்கியரென்னும் நல் வாக்கையருளும். – ஆவியை காத்திருந்த பல பேரும் – மனங்கடினங்கொள்ளா…

  • Aathumame En Muzhu Ullame

    ஆத்துமமே என் முழு உள்ளமேஉன் ஆண்டவரைத் தொழு தேத்துஇந்நாள் வரை அன்பு வைத் தாதரித்தஉன் ஆண்டவரைத் தொழுதேத்து போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்தஓதரும் தயைசெய் துயிர் தந்த உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,முற்றும் கிருபையினால் முடி சூட்டும் துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,இதயமே,…

  • Rathamae Sinthapatta

    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல இரத்தமேஇயேசு கிறிஸ்துவின் இரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல இரத்தமேஇரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே பாவங்கள் யாவையும் கழுவி என்னைபரிசுத்தமாக்கின வல்ல இரத்தமேசுத்த மனசாட்சியை எனக்கு தந்துசுத்திகரித்த பரிசுத்த இரத்தமே தூரமான புற ஜாதி எனக்குசொந்தமென்ற உறவை தந்த இரத்தமேஜீவனுள்ள புதிய மார்கத்தினுள்பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே நித்திய மீட்பை எனக்குத்தரஎதிர்க்கும் சாத்தான் மேல்ஜெயம் பெறநன்மைகள் எனக்காய் பேசுகிறதெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல…