Author: admin

  • ஸ்திரிகளுக்குள் ரூபவதியே Sthirikalukkul rupavathiye

    ஸ்திரிகளுக்குள் ரூபவதியே
    தண்ணீர்மொள்ள வந்தவளே ஓஹோ ஹோ
    கானானின் மானே என்
    எஜமானின் தேனே நி
    கண் கவரும் புள்ளிமானே

    அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த
    அழகு மணவாட்டியே உன்
    உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும்
    மணவாளன் நான் தானே
    உன் பற்களின் நடுவே வரும்
    பொற்கால துதிகளுக்கு மயங்கும் மன்னன் நானே
    உன் சொற்களின் கோர்வையால்
    அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே

    சித்திரதையலாடை முத்திரை மோதிரம்
    அணிந்து வருபவளே
    உன் நித்திரை மயக்கத்தில்
    நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளே
    இத்தரை மீதினில் அத்துரை தேவனை
    பாடி மகிழ்பவளே
    உன் உத்தம புத்திரத்தில் நேசரின்
    இதயத்தில் இடம் பெற்று மகிழ்ந்தாயே


    Sthirikalukkul rupavathiye
    thannirmolla vanthavale ooho ho
    kananin mane en
    ejamanin thene ni
    kan kavarum pullimane

    azhakir siranthavarin azhakai rasikka vantha
    azhaku manavattiye un
    ullazhakin kanikalai rasiththu rusiththitum
    manavalan nan thane
    un parkalin natuve varum
    porkala thuthikalukku mayangkum mannan nane
    un sorkalin korvaiyal
    azhaku thuthi thanthu ennai ni kavarnthaye

    siththirathaiyalatai muththirai mothiram
    aninthu varupavale
    un niththirai mayakkaththil
    nesarin marpinil saynthu makizhpavale
    iththarai mithinil aththurai thevanai
    pati makizhpavale
    un uththama puththiraththil nesarin
    ithayaththil itam perru makizhnthaye


  • புதிய யுகம் பிறந்தது Puthiya yukam piranthathu

    புதிய யுகம் பிறந்தது
    பழைய யுகம் மறைந்தது
    இயேசு ராஜா இருக்கிறார்
    என்று காலம் சொல்லுது
    கி.மு. கி.பி இரண்டாம் மூன்று
    என்று சொல்லுது
    இயேசு ராஜா வருகிறார்
    என்று சொல்லுது
    மாரநாதா அல்லேலூயா மாரநாதா
    அல்லேலூயா மாரநாதா
    அல்லேலூயா மாரநாதா

    இயேசு வருகிறார்
    ஆஹாஹா இயேசு வருகிறார்
    ஆஹா இயேசு வருகிறார்
    ஆஹா இயேசு வருகிறார்

    மரித்தவர் எவரும் உயிர்த்தாக சரித்திரம்
    சொல்லவில்லை – ஆனால்
    ஏசுவின் கல்லறை மட்டும்
    இன்றும் திறந்தே உள்ளது
    கற்கால காலம் முதல் இந்த
    கம்ப்யூட்டர் காலம் வரை
    கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
    என்று சொல்லுது

    வானமும் பூமியும் உலகின் நிறைவும்
    ஒழிந்தே போய்விடும்
    ஆனால் தேவனின் வார்த்தைகள்
    ஒரு போதும் மாறுவதில்லையே
    காலங்கள் மாறலாம் அதின்
    கோலங்கள் மாறலாம்
    ஞாலம் படைத்த தேவன் என்றும்
    மாறுவதில்லையே


    Puthiya yukam piranthathu
    pazhaiya yukam marainthathu
    iyesu raja irukkirar
    enru kalam solluthu
    ki.mu. ki.pi irantam munru
    enru solluthu

    iyesu raja varukirar
    enru solluthu
    maranatha alleluya maranatha
    alleluya maranatha
    alleluya maranatha
    iyesu varukirar
    aahaha iyesu varukirar
    aaha iyesu varukirar
    aaha iyesu varukirar

    mariththavar evarum uyirththaka sariththiram
    sollavillai aanal
    eesuvin kallarai mattum
    inrum thiranthe ullathu
    karkala kalam muthal intha
    kampyuttar kalam varai
    karththare theyvam karththare theyvam
    enru solluthu

    vanamum pumiyum ulakin niraivum
    ozhinthe poyvitum
    aanal thevanin varththaikal
    oru pothum maruvathillaiye
    kalangkal maralam athin
    kolangkal maralam
    nyalam pataiththa thevan enrum
    maruvathillaiye


  • புத்தி கெட்ட அத்தி Puththi ketta aththi

    புத்தி கெட்ட அத்தி மரமே ஓ
    சக்தி கெட்ட அத்தி மரமே – உன்னை
    சக்தி தந்து கட்டிகாத்த முத்தான தோட்டானுக்கு
    வெட்கம் தந்த அத்திமரமே

    ஒண்ணாம் வருஷத்திலும் ஒண்ணும் இல்லை
    ரெண்டாம் வருஷத்திலும் கனியுமில்லை உன்னில்
    உன்னை முட்டி போட்டு தொட்டு தொட்டு
    கட்டிக் காத்த தோட்டானுக்கு
    வெட்டிபோட மனதுமில்லை புத்திக்கெட்ட

    காய்ந்த மரமாக இருப்பதென்ன நீ
    கனியாத மரமாக நிலைத்ததென்ன
    மலடான மரமாக போனதென்ன நீ
    மன்னவனின் மகிமையை இழந்ததென்ன

    காய்க்கும் மரமாக இருந்திடணும் நீ
    கனி தந்து தேவனுக்காய் வாழ்ந்திடணும்
    நீரோரம் நடப்பட்ட நல் மரமாய்
    பூத்துக் காய்த்து நீ குலுங்கிடணும் நீ


    Puththi ketta aththi marame oo
    sakthi ketta aththi marame unnai
    sakthi thanthu kattikaththa muththana thottanukku
    vetkam thantha aththimarame

    onnam varushaththilum onnum illai
    rentam varushaththilum kaniyumillai unnil
    unnai mutti pottu thottu thottu
    kattik kaththa thottanukku
    vettipota manathumillai puththikketta

    kayntha maramaka iruppathenna ni
    kaniyatha maramaka nilaiththathenna
    malatana maramaka ponathenna ni
    mannavanin makimaiyai izhanthathenna

    kaykkum maramaka irunthitanum ni
    kani thanthu thevanukkay vazhnthitanum
    niroram natappatta nal maramay
    puththuk kayththu ni kulungkitanum ni


  • பொழுது விடிகிறது Pozhuthu vitikirathu

    பொழுது விடிகிறது போக விடு என்று
    தூதன் சொன்னாலும்
    அழுது அழுது ஆசீர்வாதம்
    பெறாமல் விடமாட்டேன் நான்
    பெறாமல் விடமாட்டேன்
    பெறாமல் விடமாட்டேன்
    ஆசீர்வாத அலைகளை நான்
    காணாமல் விடமாட்டேன்

    இஸ்ரவேலே என்றழைக்கும்
    வரை உம்மை விடமாட்டேன் என்னை
    ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்
    வரையும் விடமாட்டேன்
    உம்மை விட மாட்டேன் நான்
    உம்மை விட மாட்டேன் – என்னை
    ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்
    வரையும் விடமாட்டேன்

    ஆபிரகாமே என்றழைக்கும் வரை
    உம்மை விடமாட்டேன் என்
    விசுவாசத்தை உறுதிப் படுத்தும்
    வரையும் விடமாட்டேன்
    உம்மை விட மாட்டேன் நான்
    உம்மை விட மாட்டேன்
    என் விசுவாசத்தை உறுதிப் படுத்தும்
    வரையும் விடமாட்டேன்

    ஆகாரே என்றழைக்கும் வரை
    உம்மை விட மாட்டேன் உம்
    கண்ணீரை கண்டேன் என்னும் வரை
    உம்மை விட மாட்டேன்
    உம்மை விட மாட்டேன் நான்
    உம்மை விட மாட்டேன்
    உன் கண்ணீரை கண்டேன் என்னும் வரி
    உம்மை விட மாட்டேன்


    Pozhuthu vitikirathu poka vitu enru
    thuthan sonnalum
    azhuthu azhuthu aasirvatham
    peramal vitamatten nan
    peramal vitamatten
    peramal vitamatten
    aasirvatha alaikalai nan
    kanamal vitamatten

    isravele enrazhaikkum
    varai ummai vitamatten ennai
    aasirvatha uurray marrum
    varaiyum vitamatten
    ummai vita matten nan
    ummai vita matten ennai
    aasirvatha uurray marrum
    varaiyum vitamatten

    aapirakame enrazhaikkum varai
    ummai vitamatten en
    visuvasaththai uruthip patuththum
    varaiyum vitamatten
    ummai vita matten nan
    ummai vita matten
    en visuvasaththai uruthip patuththum
    varaiyum vitamatten

    aakare enrazhaikkum varai
    ummai vita matten um
    kannirai kanten ennum varai
    ummai vita matten
    ummai vita matten nan
    ummai vita matten
    un kannirai kanten ennum vari
    ummai vita matten


  • பொல்லாத மனுஷன் புரிஞ்சு Pollatha manushan purinysu

    பொல்லாத மனுஷன் புரிஞ்சு
    கொள்ளவில்லையே நம்
    நல்லாயன் இயேசுவை
    அறிஞ்சு கொள்ளவில்லையே இதை

    காலையில் மலர்ந்து மாலையில் உதிரும்
    மலராய் வாழ்கிறான் தினம்
    பூத்துக் குலுங்கி வாடிப் போகும்
    பூவாய் வாழ்கிறான்
    ஜீவனும் மரணமும் வாழ்வும்
    தாழ்வும் தேவனின் கையிலே
    எது நடந்தாலும் செய்வோம் நாமும்
    தேவனின் சித்தமே

    மனம் போன போக்கில் தினமொரு
    திசையில் அலைந்து திரிகிறான்
    பணம் பத்தும் செய்யும் என்று
    பகுடி பேரி ஆணவப்படுகிறான்
    செல்வம் கல்வி ஞானம் உயர்வு
    தேவனின் கையிலே
    உயர்த்தும் தேவனின்
    கையினில் அடங்கினால்
    உயர்வு நிச்சயமே


    Pollatha manushan purinysu
    kollavillaiye nam
    nallayan iyesuvai
    arinysu kollavillaiye ithai

    kalaiyil malarnthu malaiyil uthirum
    malaray vazhkiran thinam
    puththuk kulungki vatip pokum
    puvay vazhkiran
    jivanum maranamum vazhvum
    thazhvum thevanin kaiyile
    ethu natanthalum seyvom namum
    thevanin siththame

    manam pona pokkil thinamoru
    thisaiyil alainthu thirikiran
    panam paththum seyyum enru
    pakuti peri aanavappatukiran
    selvam kalvi nyanam uyarvu
    thevanin kaiyile
    uyarththum thevanin
    kaiyinil atangkinal
    uyarvu nissayamE


  • போற்று போற்று Porru porru

    போற்று போற்று போற்று நாம்
    இயேசுவின் நாமத்தைப் போற்று
    வாழ்த்து .வாழ்த்து வாழ்த்து நம்மை
    வாழ வைக்கும் தேவனை வாழ்த்து
    திசையெங்கும் சுவிசேஷமே
    பரவட்டும் இயேசு நாமமே

    எங்க ராஜா இயேசு ராஜா
    எங்கக் கொடி தான் சிலுவைக்கொடி தான்
    நாங்க போடும் கோஷம் அல்லேலூயா
    நாங்க போடும் கோஷம் அல்லேலூயா
    அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா

    இந்தியா இரட்சிப்படைய வேண்டும்
    இயேசுவே தெய்வம் என்று சொல்ல வேண்டும்
    பாவத்தின் இருளெல்லாம் அகன்று தேசம்
    பரிசுத்த தேசமாய் வேண்டும்

    மாம்சமான யாவர் மேலும்
    தேவ ஆவி ஊற்றப்பட வேண்டும்
    சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்து
    ஜீவப் பரலோகம் நிரம்பிட வேண்டும்


    Porru porru porru nam
    iyesuvin namaththaip porru
    vazhththu vazhththu vazhththu nammai
    vazha vaikkum thevanai vazhththu
    thisaiyengkum suviseshame
    paravattum iyesu namame

    engka raja iyesu raja
    engkak koti than siluvaikkoti than
    nangka potum kosham alleluya
    nangka potum kosham alleluya
    alleluya oosanna alleluya oosanna

    inthiya iratsippataiya ventum
    iyesuve theyvam enru solla ventum
    pavaththin irulellam akanru thesam
    parisuththa thesamay ventum

    mamsamana yavar melum
    theva aavi uurrappata ventum
    saththanin rajjiyam azhinthu
    jivap paralokam nirampita ventum


  • ரோட்டுபுற வீட்டுல Rottupura vittula

    ரோட்டுபுற வீட்டுல
    ஒதுக்குப்புற திண்னையிலே
    ஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடி
    செல்லம்மா அந்த பாட்டை கேட்டு
    திகைச்சுப்புட்டேன் சின்னம்மா

    என்னம்மா பாடுறாங்க செல்லாம்மா
    நின்ன காலு பின்னி போச்சு சின்னம்மா
    நம்மை காக்கும் தெய்வம் நம்மை
    நடத்தும் தெய்வம் இயேசுதான்னு
    சொல்றாங்க சின்னம்மா

    வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா பல
    துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா
    என்னால தாங்க முடியல இதில்
    மீள முடியல
    இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா

    காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா
    இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா
    தீய சக்திகளை அழிக்கும் தெய்வம்
    இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்
    செல்லம்மா இனி அவரையே
    நம்பி வாழ்வோம் சின்னம்மா


    Rottupura vittula
    othukkuppura thinnaiyile
    oru pattu onnu kekkuthati
    sellamma antha pattai kettu
    thikaissupputten sinnamma

    ennamma paturangka sellamma
    ninna kalu pinni possu sinnamma
    nammai kakkum theyvam nammai
    nataththum theyvam iyesuthannu
    solrangka sinnamma rottu

    vazhkkaiyila nimmathiyilla sinnamma pala
    thunpangkal anupavikkiren sellamma
    ennala thangka mutiyala ithil
    mila mutiyala
    iyesuvitam ooti vanthen sellamma

    kaththu karuppu maya manthiram sinnamma
    iraththiriyile thukkam varal sellamma
    thiya sakthikalai azhikkum theyvam
    iyesuthannu therinysukkitten
    sellamma ini avaraiye
    nampi vazhvom sinnamma rottu


  • ரோஜாப்பூ வாசமலர்கள் Rojappu vasamalarkal

    ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
    நேச மணாளன் மேல் தூவிடுவோம்

    மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
    மெல்லிய சேர்ந்து அள்ளியே வீசி
    நல் மணவாளன் நேசிக்க
    எல்லா மலரையும் தூவிடுவோம்

    மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள
    பெண்ணுடன் அன்பிலும் பேர்பெற்று
    ஒன்றித்துவாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க
    வேண்டுதலோடு தூவிடுவோம்

    புத்திர பாக்கியம் புகழுடன் வாழ்வும்
    சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
    நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்
    பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம்

    கறை திரையற்ற மணவாட்டி சபையை
    இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
    மங்கள நாளை எண்ணியே
    இந்த மணாளன் மேல் தூவிடுவோம்


    Rojappu vasamalarkal nam ippo
    nesa manalan mel thuvituvom

    mallikai mullai sivanthi pissi
    melliya sernthu alliye visi
    nal manavalan nesikka
    ella malaraiyum thuvituvom

    mannanam mappillai panpulla
    pennutan anpilum perperru
    onriththuvazha aantavar aasirvathikka
    ventuthalotu thuvituvom

    puththira pakkiyam pukazhutan vazhvum
    saththiyam santham suththa nal ithayam
    niththiya jivanum perrivarenrum
    pakthiyay vazhnthita thuvituvom

    karai thiraiyarra manavatti sapaiyai
    iraivanam iyesu thannutan serkkum
    mangkala nalai enniye
    intha manalan mel thuvituvom


  • யாருண்டு நாதா Yaruntu natha

    யாருண்டு நாதா என்னை விசாரிக்க
    உறவுகள் இல்லையே
    நீரின்றி யாருண்டு நாதா
    நீரே என் தஞ்சமல்லோ
    நீரே என் தஞ்சமல்லோ

    தனிமையில் கதறிய
    ஆகாரின் குரலைக் கேட்டீர்
    மனம் கசந்து கலங்கி நின்ற
    அன்னாளின் ஜெபத்தை கேட்டீர்
    நீரே நல்ல மேய்ப்பன்
    வேண்டுதல் கேட்பவரே
    வேண்டுதல் கேட்பவரே

    கண்ணீரின் பாதையிலே
    நடந்திடும் வேளையிலே
    கரம் பிடித்தீர் எனை அணைத்தீர்
    தேற்றுதே உம் கரமே
    நீரே நல்ல சமாரியனே
    என்னைத் தேற்றிடுவீர்
    என்னைத் தேற்றிடுவீர்

    அடைக்கலம் தேடி வந்தேன்
    உம் சிறகால் என்னை மூடும்
    கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும்
    விலக்கி காருமையா
    பாரத்தை உம் மேல் வைத்து விட்டேன்
    நீரே ஆதரித்தீர்
    நீரே ஆதரித்தீர்


    Yaruntu natha ennai visarikka
    uravukal illaiye
    nirinri yaruntu natha
    nire en thanysamallo
    nire en thanysamallo

    thanimaiyil kathariya
    aakarin kuralaik kettir
    manam kasanthu kalangki ninra
    annalin jepaththai kettir
    nire nalla meyppan
    ventuthal ketpavare
    ventuthal ketpavare

    kannirin pathaiyile
    natanthitum velaiyile
    karam pitiththir enai anaiththir
    therruthe um karame
    nire nalla samariyane
    ennaith therrituvir
    ennaith therrituvir

    ataikkalam theti vanthen
    um sirakal ennai mutum
    kollai noykkum pollappukkum
    vilakki karumaiya
    paraththai um mel vaiththu vitten
    nire aathariththir
    nire aathariththi


  • நான் சிறுமையும் Nan sirumaiyum

    நான் சிறுமையும் எளிமையுமானவன்
    நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
    ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
    என்னையும் உம் கரம் வனைந்ததே
    நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
    ஆராதிப்பேன் உம்மையே
    நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
    ஆராதிப்பேன் உம்மையே

    நன்றி நன்றி நன்றி ராஜா

    நீர் செய்த உபகாரங்கள்-அவை
    எண்ணி முடியாதவை
    எப்படி நன்றி சொல்வேன்
    எண்ணில்லா நன்மை செய்தீர்
    நன்றி நன்றி நன்றி ராஜா


    Nan sirumaiyum elimaiyumanavan
    nir ennai kannokki parththire
    onrukkum uthavatha kaliman nan
    ennaiyum um karam vanainthathe
    nanri solven en vazhnalellam
    aarathippen ummaiye
    nanri solven en vazhnalellam
    aarathippen ummaiye

    nanri nanri nanri raja

    nir seytha upakarangkal-avai
    enni mutiyathavai
    eppati nanri solven
    ennilla nanmai seythir
    nanri nanri nanri raja