Category: Song Lyrics

  • Kaatre Kaatre Kadalin

    காற்றே காற்றே கடலின் அலையே – 2கொஞ்சம் நில்லுஉன்னை அடங்கின தேவன் மீண்டும் வருவார் இதை கேட்டையோ இதை அரித்தாயோ – 2இதை அனைவர்க்கும் சொல்லுஇதை அன்பாய் சொல்லு 1 எக்காள தொனியோடே வானில் வருவார் …….எந்நேரம் என்று சொல்ல யாருக்கும் தெரியாதே – 2 2 விழி நீரால் நனைகிண்டேன் என் நெஞ்சம் உடைந்து ….என் நேசர் வருகையில் சேர்த்து கொள்ள – 2 3 அறியாத அனைவர்க்கும் அவர் அன்பை சொன்னால் ….அழிவில்லா வீட்டுக்குள்…

  • Kaathirukindrom

    பூமி மகிழ்ந்திடும்நம் தேவனை வரவேற்று அழைத்திட சிங்காசனத்தில் வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா் நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர் நம் தேவனே நாங்கள் ஆயத்தம் நாங்கள் ஆயத்தம்உமக்கு காத்திருக்கின்றோம் – 2 உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிட வானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திட எங்களை நிரப்புமேஉந்தன் வருகைக்காய் காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம் Boomi MagilndhidumNam Devanai Varavetru Azhaithida Singasanathil Veetru AazhuvaarAvar Kanglil Akkiniyae Avar Periyavar…

  • Kaariyaththai Vaaykkappannum

    காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்இந்த ஆண்டும் என் முன்னே போவார் – 2காரியங்கள் மாறுதலாய் முடியஇந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் – 2 இந்த ஆண்டு கிருபையின் ஆண்டுஅவரே என் யுத்தங்களை செய்வார்இந்த ஆண்டு மகிமையின் ஆண்டுவாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் – 2 கன்மலையை தடாகமாய் மாற்றிகற்பாறை நீரூற்றாக செய்வார்-உன் – 2அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்ஓ .. அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்ஏழு வழியை இந்த நாளில்…

  • Kaariyam Vaikkum

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்உன்னோடு இருக்கின்றார்உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2 உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 2 உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்உனக்குள் வசிக்கின்றார் – 2உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்துதம் மகிமையால் நிரப்பிடுவார் – 2 – உன் காரியம் உன் நினைவு அவர் நினைவு அல்லமேலானதை செய்வார் – 2உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் –…

  • Kaariya Siththi Kartharaal

    காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமேசெய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே – 2கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் – 2 1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்காரியம் வாய்திடுமே(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போதுகவலை உனக்கு இல்லயே – 2 கலங்காதே மகனேகலங்காதே மகளே – 2கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் – 2 2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போதுகாரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்நன்றாய் நடத்திடுவார்- 2 கலங்காதே மகனேகலங்காதே…

  • Kaappavare Ennai Kappavarae

    காப்பவரே என்னை காப்பவரேசோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே – 2 போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா – 2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா – 2எப்போதும் காத்து நடத்துமையா உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா – 2தீயவன் செயல்களை முடக்குமையா ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா – 2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா – 2வருகையில் உம்மோடு சேருமையா Kaappavare…

  • Kaappaar Unnai Kaappaar

    காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேல் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் – 2 வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்இகழ்ந்து விடாது சேர்ப்பவரும் – 2சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக்கிட்டியிழுப்பவரும்ஜெயமும் , கனமும் , சுகமும்உனக்கென்றும் அளிப்பவரே- 2 – காப்பார் ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன்அடைக்கலமாயிருந்தார் – 2காதலுடன்னவர் கைப்பணி செய்திடக்கனிவுடனாதரித்தார்தரித்தார் தரித்தார் தரித்தார்பரிசுத்தத்தில் அலங்கரித்தார் – 2 – காப்பார் Kaappaar Unnai KaappaarKaaththavar KaappaarInnum Inimaelum KaaththiduvaarKalangaathae Manamae Kaaththiduvaar Veelchchiyil Viliththunnai MeetpavarumIkalnthuvidaathu SerppavarumSirsila VaelaiyilSitchayinaal…

  • Kaalangal Verumaiyai

    காலங்கள் வெறுமையாய் தினம் நகருதேவாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததேஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார் காலங்கள் மாறும் கவலைகள் தீரும்கண்ணீர் மறையும் நேரமிது நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபைமுடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் – எனக்குவெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லைகடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லைகர்த்தருக்கு சித்தமானது அவர்…

  • Kaaka Valla Karthar Undu

    காக்க வல்ல கர்த்தர் உண்டுநம்மை என்றும் காக்க,காத்திடுவார் உன்னை என்னைவல்லமையின் கரத்தால் துதிகளினால் அவர் நாமத்தைஉயர்த்திடுவோம் காத்திடுவார்.எரிகோ எம்மாத்திரம் – அல்லேலூயாஎரிகோ எம்மாத்திரம் விசுவாசத்தால் தாவீதைப்போல்துணிந்து சென்றால் ஜெயம் தருவார்கோலியாத் எம்மாத்திரம் – நம் பரமன்முன்கோலியாத் எம்மாத்திரம் அவர் சொற்படி முன்சென்றால்சமுத்திரமும் வழி தருமேசெங்கடல் எம்மாத்திரம் – அலைமோதும்செங்கடல் எம்மாத்திரம் அவர் ஜனத்தை மீட்கும்படிவாதைகளை அனுப்பிடுவார்.பார்வோன் எம்மாத்திரம் – பரமன்முன்பார்வோன் எம்மாத்திரம் Kakka Valla Karththar UnduNammai Endrum KakkaKaththiduvaar Unnai EnnaiVallamayin Karaththaal – 2…

  • Kaadugal Uyirgalin Veedu

    ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டுவிசுவாசக் கண்ணால் காண்கிறோம்நம்பிதா அழைக்கும்பொழுதுநாமங்கே வசிக்கச் செல்லுவோம் இன்பராய் ஈற்றிலேமோட்சகரையில் நாம் சந்திப்போம்இன்பராய் ஈற்றிலேமோட்சகரையில் நாம் சந்திப்போம் அந்தவான் கரையில் நாம் நின்றுவிண்ணோர் கீதங்களை பாடுவோம்துக்கம் யாவும் அற்று மகிழ்ந்துசுத்தரில் ஆறுதல் அடைவோம் நம்பிதாவின் அன்பை நினைத்துஅவரில் மகிழ்ந்து பூரிப்போம்மீட்பின் நன்மைகளை உணர்ந்துஅவரை வணங்கித் துதிப்போம் அந்த மோட்சகரையடைந்துவானசேனையுடன் களிப்போம்நம் தொல்லை யாத்திரை முடித்துவிண் கிரீடத்தை நாம் தரிப்போம் சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்சேமமாய் நாம் இளைப்பாறுவோம் அங்கே…