Category: Song Lyrics
-
Ennai Peyar Solli Azaithavarae
என்னை பெயர் சொல்லி அழைத்தவரேஉள்ளங்கைகளில் வரைந்தவரேஎன்னை கரம் பிடித்து நடத்தினீரேஉருவாக்கி உயர்த்தினீரே – 2 ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்துவெற்றியை காண செய்தீர் – 2 வனாந்திரமாய் இருந்த என்னைவற்றாத ஊற்றாய் மாற்றினீரே – 2என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்என்றும் உம் வழியில் நடந்திடுவேன் – 2 – என்னை பெயர் கை விடப்பட்டு இருந்த என்னைஉம் கரத்தால் நடத்தினீரே – 2என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன் –…
-
Ennai Padaithavarea
என்னை படைத்தவரே அழைத்தவரேதுணையாக எப்போதும் வருபவரேமுன் குறித்தவரே வனைந்தவரேஉள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே – 2 யெஷுவா … நீர் எந்தன் துணையாளரேயெஷுவா … நீர் எந்தன் எஜமானனே – 2 நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறியநீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்பாசம் காட்டி மாறாத அன்பைஎனக்கு தந்தவரே – 2 படைகள் எல்லாம் எனை சூழ நின்றுபட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போதுபலத்த அரணாய் எனக்காக நின்றுபாதுகாத்தவரே – 2 முள்ளுள்ள பாதையில்…
-
Ennai Nadathubavar Nerey
என்னை நடத்துபவர் நீரேதலை உயர்த்துபவர் நீரேஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2)உமக்கு மறைவாக ஒன்றுமில்லையேஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2) சிறுமி என்று என்னைத் தள்ளிமுடியாதென்று நினைத்த வேளைஎன் உள்ளத்தை நீர் கண்டீர்யாருமில்லா நேரம் வந்துதாயைப் போல என்னத் தேற்றிகண்ணீரைத் துடைத்தீர் உமக்கு மறைவாக ஒன்றுமில்லையேஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2) புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்உலகத்தினால் மறக்கப்பட்டேன்என் மகளே என்றழைத்தீர்நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்உம் கரத்தால் என்னை ஏந்திநம்பிக்கை எனக்குள் வைத்தீர் உமக்கு மறைவாக ஒன்றுமில்லையேஓ… என்றும்…
-
Ennai Munnarindhu
என்னை முன்னறிந்து முன்குறித்தவரேஎன்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே – 2 வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லைவேறெதையும் எதிர்பார்க்கவில்லைமுற்றிலும் தந்துவிட்டேன் யேசுவேமுழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே என்னை அழைத்தவரேஎன்னை நடத்துவீரேஇறுதிவரை உம்மில் மாற்றமில்லை ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்அதிசயமே என்னை நீர் அழைத்தது – 2 தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னைதகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே – 2 Ennai Munnarindhu MunkurithavaraeEnnai Irudhivarai Thaangi Kolbavarae – 2 Vaer Ondraiyum Naan KaetkavillaiVaeredhaiyum…
-
Ennai Meetka Vandhavarey
என்னை மீட்க வந்தவரேஇந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரேஎன்னை மீட்க வந்தவறேயஇருளை வெளிச்சமாக்க வந்தவரே ஒருவழியாய் வந்த எதிரிகளைஏழு வழியாக துரத்தி அடித்தாரே – 2 ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன்ஆனாலும் என்னை நேசித்தீரேகிருபையாலே ரட்சித்து என்னைஉந்தன் பிள்ளையாய் மாற்றினீரே – 2உம் ரத்தம் சிந்தினீரேஅந்த அன்புக்கு ஈடில்லையே – 2உலக பாதிவெறுத்து உமக்காக வாழ்வேன்வாழ்வேன் வாழ்வேன் வாழ்ந்திடுவேன் உன்ன பாக்கல உன் நிறத்தையும் பாக்கலஉள்ளதை அவர் பார்க்கின்றாரேபொன்னும் கேட்கல பொருளையும் கேட்கலஉன்னை மட்டும்தான் கேட்க்கிறாரேய –…
-
Ennai Marava Yesu Natha
என்னை மறவா இயேசு நாதாஉந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்ஆபத்திலே அரும் துணையேபாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலேபாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்பாசம் என் மேல் நீர் வைத்ததினால்பறிக்க இயலாதெவருமென்னை தாய் தன் சேயை மறந்து விட்டாலும்மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்வல்லவா எந்தன் புகலிடமே திக்கற்றோராய் கைவிடேனேகலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்நீர் அறியா யாதும் நேரிடாஎன் தலை முடியும் எண்ணினீரே உன்னை தொடுவேன் என் கண்மணியைதொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்அக்கினியின் மதிலாகஅன்பரே என்னைக்…
-
Ennai Manniyum Yesuvae
என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே – 2காலங்கள் விலகி ஓடும் உந்தன் அன்பு மாறாதே ..காலங்கள் கடந்து ஓடும் உம் வார்த்தை மாறாதே – 2 என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே – 2 உலகத்திற்கு ஸ்நேகிதனாகிஉமக்கு நான் பகைஞனாய் ஆனேன்உம் அன்பை விட்டு விலகி தூர போனேன் – 2 வீணலைகள் கூடுதே இதயம் இங்கு உடைந்ததேகண்ணீரில் வாழ்கிறேன் கரம் பிடித்து என்னை நடத்துகிறார் – 2 என் தனிமையை போக்கவே பாவத்திலே…
-
Ennai Magizhaseidhar
என்னை மகிழச்செய்தார் இயேசுமன நிறைவுடன் ஆராதிப்பேன்நம்மை பெருக செய்தார் இயேசுஉள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன் – 2 அகிலம் முழுதும் வார்த்தையாலேபடைத்த தெய்வம் அவரே அவரேஎன்னை தமது கரத்தினாலேவணைந்து கொண்டாரே – 2 – என்னை மகிழ வானமும் பூமியும் படைத்தவர்வாக்கு மாறாதவர்-இந்த – 2சொன்னதை இன்றே செய்திடுவார்சிறப்பாய் நடத்திடுவார் – 2 – என்னை மகிழ வெண்கல கதவினை உடைத்தவர்தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு – 2சாத்தானின் செயல்களை முறித்திடுவார்விடுதலை அளித்திடுவார் – 2 – என்னை மகிழ…
-
Ennai Kondru Potalum
என்னை கொன்று போட்டாலும்உம்மை நம்பியிருப்பேன்நான் சாகும் வரையில்உம்மை நம்பியிருப்பேன் – 2 என்னை அழைத்தவரேஉம்மை ஆராதிப்பேன்உண்மையுள்ளவரேஉம்மை ஆராதிப்பேன் – 2 நான் ஆராதிக்கும் தேவன்என்னை தப்புவிப்பாரேஎன்னை விடுவியாமல் போனாலும்(நான்) ஆராதிப்பேன் – 2 தாவீதைப் போல் என்னை விரட்டிகொல்ல நினைத்தாலும்ஆமான் தூக்கு மரங்களைஎனக்காய் செய்தாலும் – 2 யோசேப்பை போல் என்னை அடித்துகுழியில் போட்டாலும்யூதாசை போல் முத்தம் கொடுத்துகாட்டிக் கொடுத்தாலும் – 2 Ennai kondru potalumUmmai nambi irupaenNaan sagum varaiyilUmmai nambi irupaen –…
-
Ennai Kaanbavare
என்னை காண்பவரே ஆராதனைஎன்னை காப்பவரே ஆராதனை – 2 ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை – 2 புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் – 2உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்லநீர் இருப்பதனால் குறையும் இல்ல – 2 சாத்தானின் தலையை நசுக்கினீரேபாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே – 2உம் வல்லமைக்கு ஈடு இல்லநீர் இருப்பதனால் தோல்வி இல்ல – 2 Ennai Kaanbavare AarathanaiEnnai Kaappavarae Aarathanai – 2 Aarathanai AarathanaiAarathanai Aarathanai – 2 Pullulla…