Category: Song Lyrics

  • En Desamae

    தேசமெல்லாம் அழியுதேபாவத்தில் அழியுதேசீர்கெட்டு போகுதேசீரழிந்து போனதே – 2 திறப்பிலே நிற்க யாருமில்லமன்றாட ஒருவரில்ல பட்டிதொட்டி கிராமமெல்லாம்இயேசுவை அறியணும்பட்டணம் தேசமெல்லாம்இயேசுவை அறியணும் – 2 கண்கள் திறக்கணும்இதயம் உணரணும்கர்த்தர் தெய்வம் என்றுஜனங்கள் உணரணும் – 2 வாழுகின்ற ஒரு வாழ்க்கைஇயேசுவுக்காய் வாழணும்வாழ்நாள் முழுவதும்அவருக்காய் ஓடணும் – 2 Dhesamellam AzhiyudhePaavathil AzhiyudheSeerkettu PogutheySeerazhindu Ponadhey – 2 Thirappil Nirkka YaarumillaMandraaada Oruvarilla – 2 Pattithotti GraamamellamYesuvai AriyanumPattanam DhesamellamYesuvai Ariyanum – 2 Kangal…

  • En Belanae

    என் பெலனே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரேஎன் இயேசுவே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரே கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்உயரங்களில் என்னை எழும்ப செய்தீர் – 2உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியதுஉம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது – 2 உபயோகமில்லாத பாத்திரம் நான்ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான் – 2ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டதுஉமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது – 2 சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்என் மேல் யுத்தம் செய்ய…

  • En Belanakiya Karthave

    என் பெலனாகிய கர்த்தாவேநான் உம்மையே நம்பியுள்ளேன்நான் கைவிடப்படுவதில்லை என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்தாங்குதையா உம் கிருபை – நான்அழுது புலம்பும் நேரமெல்லாம்அணைக்குதையா உம் கிருபை என்னை நான் மரண இருளில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் நான்உங்க கோலும் தடியும் தேற்றுதையாஅனுதினம் வெற்றி பாதை காட்டுதையா உம்மாலே ஒரு சேனைக்குள்ளேபாய்ந்து நானும் சென்றிடுவேன்உம்மாலே ஒரு மதிலின் மேல்தாண்டி நானும் சென்றிடுவேன் -நான் En Pelanaakiya KarththaavaeNaan Ummaiyae NampiyullaenNaan Kaividappaduvathillai En Kaalkal Sarukkum PothellaamThaanguthaiyaa Um Kirupai –…

  • En Belanagiya Karthavae

    என் பெலனாகிய கர்த்தாவேஉம்மில் அன்பு கூறுவேன் – 2 என் துரோகமும் , என் கோட்டையும் நீர்நான் நம்பும் , என் கன்மலையும் நீர் – 2 எனக்கு நீர் வைத்ததை ஒருவரும் கனவும்கேட்கவும் இல்லை (மனதில்) தோன்றவும் இல்லை – 2காண்கிற அணித்தேயத்திற்காய் உம்மை நம்புகிறதென்னவோ – 2காணப்படாத நித்யத்திற்காய் விசுவாசத்தோடயே காத்திருப்பான் என் விருப்பம் வேண்டாம் அது வனாந்திர ஓடி போகும்உம் உள்ளம் தாரும் என் சந்ததி விளங்கும் – 2பாபியலோனின் மாளிகைக்காய் உம்மை…

  • En Belanae

    என் பெலனே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரேஎன் இயேசுவே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரே கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்உயரங்களில் என்னை எழும்ப செய்தீர் – 2உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியதுஉம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது – 2 உபயோகமில்லாத பாத்திரம் நான்ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான் – 2ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டதுஉமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது – 2 சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்என் மேல் யுத்தம் செய்ய…

  • En Belan Ellam Neer

    என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா அலை மோதும் கடலினிலேதடுமாறும் படகினிலே – 2மாலுமியாய் வந்தீர் ஐயாமாறாதவர் நீர் தான் ஐயா – 2 என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயாபெலன் எல்லாம் நீர் தான் ஐயாஎன் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா சோர்ந்திட்ட…

  • Ellame Neerthanaiya

    எல்லாமே நீர் தான் ஐயாஎல்லாமே நீர் தான் ஐயா – 2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயாபெலன் உள்ளவன் பெலன் அற்றவன் – 2யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது நீர்தானையா – 2 கரை காணா படகை போலதனியாய் தவிக்கின்றேன் நான்கரம் பிடிப்பவர் ஒருவருமில்லைசெல்லவோ வழியுமில்லை – 2உம்மை மாத்திரமே நம்புகிறேன் – 2நினைப்பவர் ஒருவருமில்லைநினைத்தருளும் ஐயா – 2 காற்றும் மழையும் இல்லை என்றாலும்வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரேஎன் நிலைகள் நிச்சயம் மாறும்ஒரே வார்த்தை சொன்னால் போதும்…

  • Ellamae Neerthanaiya

    எல்லாமே நீர்தானய்யா – 4என் துவக்கமும் நீர்என் முடிவும் நீர்எல்லாமே நீர்தானய்யா- 4எல்லாமே நீர்தானய்யா- 4 இந்த பூமியில் உம்மையல்லாமல்யாருமே இல்லை நாதா – 2பூமியில் வாழ்ந்தாலும்பரலோகம் நான் சென்றாலும் – 2நீர் இன்றி யாருமில்லை – 4நீர் இன்றி யாருமில்லை – என் துவக்கமும்… என் ஜீவனை பார்க்கிலும் கிருபைபோதுமே இயேசு நாதா – 2பரிசுத்தமானவரேஜீவனின் அதிபதியே – 2கிருபையை தாருமய்யா – 4கிருபையை தாருமய்யா – என் துவக்கமும்… இந்த பூமியும் சொந்தமுமில்லைஎனக்கு எல்லாம்…

  • Ellam Yesuve

    எல்லாம் இயேசுவை எனக்கெல்லா மேசுவைதொல்லைமிகு மிவ்வுலகில் தோழர் யேசுவை ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும்கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும் அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென காவலும்ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் Ellaam Yesuvai Enakkellaa MaesuvaiThollaimiku Mivvulakil…

  • Eliyavan Ennai

    எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர் நீர் எந்தன் பெலனே பெலனே பெலனேஎந்தன் துணையை…..உமக்கில்லை இணையே இணையே இணையேஎந்தன் கன்மலையே – 2 உம்மால் பிறந்த நானும்இந்த உலகை வெல்லுவேன்உம்மைப்போலவே பேசியேஇந்த சாத்தானை நசுக்குவேன் – 2 உந்தன் வார்த்தையை பிடித்துநான் உயரமாக வளர்வேன்உந்தன் சத்தம் கேட்டுநான் உன்னதத்தில் சேர்வேன் – 2 புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரேதலை உயர்த்தினீரேஎன்னை நினைத்து…