Category: Song Lyrics

  • Aaviyanavarae Parisutha Dheivame

    ஆவியானவரே பரிசுத்த தெய்வமேஉம்மை ஆராதிப்பேன்ஆட்கொண்ட சொந்தமே – 2பெலமுள்ள வாழ்க்கைஎன்னில் வையும் தேவாபெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் – 2பெலவீனம் போக்கிடும் தேவாவியேபெலவீனம் மாற்றிடும் தூயாவியே – 2 ஆராதனை ஆராதனைஆராதனை என்றென்றுமே நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டுசொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டு – 2துணையாக வந்த என் துணையாளரேதுயரங்கள் போக்கிடும் எஜமானரே – 2 வறண்ட என் கோலை துளிர் விட செய்தீர்பூக்களும் கனிகளும் காண செய்தீர்வறண்ட என் வாழ்வை துளிர் விட செய்தீர்கிருபையும் வரங்களும் காண செய்தீர்மனிதர்கள்…

  • Aaviyai Malai Pool Ootrum

    ஆவியை மழைபோலே யூற்றும், – பலஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும். பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், – ஆவியை அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழஏராளமான ஜனங்களைச் சேரும். – ஆவியை சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசுபாக்கியரென்னும் நல் வாக்கையருளும். – ஆவியை காத்திருந்த பல பேரும் – மனங்கடினங்கொள்ளா…

  • Aathumame En Muzhu Ullame

    ஆத்துமமே என் முழு உள்ளமேஉன் ஆண்டவரைத் தொழு தேத்துஇந்நாள் வரை அன்பு வைத் தாதரித்தஉன் ஆண்டவரைத் தொழுதேத்து போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்தஓதரும் தயைசெய் துயிர் தந்த உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,முற்றும் கிருபையினால் முடி சூட்டும் துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,இதயமே,…

  • Rathamae Sinthapatta

    இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல இரத்தமேஇயேசு கிறிஸ்துவின் இரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல இரத்தமேஇரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே பாவங்கள் யாவையும் கழுவி என்னைபரிசுத்தமாக்கின வல்ல இரத்தமேசுத்த மனசாட்சியை எனக்கு தந்துசுத்திகரித்த பரிசுத்த இரத்தமே தூரமான புற ஜாதி எனக்குசொந்தமென்ற உறவை தந்த இரத்தமேஜீவனுள்ள புதிய மார்கத்தினுள்பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே நித்திய மீட்பை எனக்குத்தரஎதிர்க்கும் சாத்தான் மேல்ஜெயம் பெறநன்மைகள் எனக்காய் பேசுகிறதெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல…

  • Aasirvathikum Dhevan Unnai

    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேதுதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமேதுதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமேஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே 1.ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரேஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே – 2ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே – 2 2.ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரேஅன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே – 2ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே – 2 3.யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரேயாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே –…

  • Aarathanai Ummakkey

    யாக்கோபின் சந்ததியேஇஸ்ரவேலின் சந்ததியேதாயின் கருவில் உருவாகும் முன்னேதாங்குவேன் என்றீர் – 2முதிர் வயது வரையிலும்நரை வயது வரை மட்டும்தாங்குவேன் ஏந்துவேன்தப்புவிப்பேன் என்றீர் ஆராதனை ஆராதனை – 2உயிருள்ள நாளெல்லாமே – 2 1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்துஅவர் சொன்னதை நிறைவேற்றுஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்பலத்த கரத்துக்குள் அடங்கி இரு 2.நீ நம்புவது ஒருநாளும்வீணாகவே போகாதுவாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்உண்மையுள்ளவர் கலங்காதே யாக்கோபின் சந்ததியேஇஸ்ரவேலின் சந்ததியேதாயின் கருவில் உருவாகும் முன்னேதாங்குவேன் என்றீர் – 2முதிர் வயது வரையிலும்நரை வயது வரை மட்டும்தாங்குவேன் ஏந்துவேன்தப்புவிப்பேன்…

  • Prabhu ka dhanyvad karunga प्रभु का धन्यवाद करूँगा

    प्रभु का धन्यवाद करूँगाउसकी संगति में सदा रहूँगासाथ चलूँगा मैं जय ज़रूर पाऊँगा-2 प्रभु का धन्यवाद करूँगा1 ना देगी मुझे दुनिया कभी भीकोई सुख और शांति आराममेरे यीशु के साथ धन्य संगति में सदा मिलती खुशी मुझको;- प्रभु का…2मेरी ज़िन्दगी की हर परेशानी मेंखुल जाता है आशा का द्वारकभी ना हटूँगा कभी ना डरूँगाचाहे जान…

  • Aarainthu Paarum Devaney

    ஆராய்ந்து பாரும் தேவனேஎன்னையும் நீர் அறிவீர்புதிதும் ஜீவனுமானபாதையில் ஓடச்செய்யும் உம் வார்த்தை கேட்டிடாமல்குற்றங்கள் பல செய்தேன்கர்த்தவேய அவைகள் முற்றும் ஒழியஎன்னிலே வெளிச்சம் தந்திடுமே சுயம் என்னில் சாகவேண்டும்நீர் என்னில் பெருகவேண்டும்என் சித்தம் விரும்பேன்என்னையே பலியைதந்தேன் உம் சேவை செய்திடவே ஆராய்ந்து பாரும் தேவனேஎன்னையும் நீர் அறிவீர்புதிதும் ஜீவனுமானபாதையில் ஓடச்செய்யும் Aarainthu paarum devaneyEnnaiyum neer aariveerPuthithum jeevanumanaPaathaiyil odaseiyum உம் வார்த்தை கேட்டிடாமல்குற்றங்கள் பல செய்தேன்கர்த்தவேய அவைகள் முற்றும் ஒழியஎன்னிலே வெளிச்சம் தந்திடுமே Um varthai ketidamalKutrangal…

  • Aaradhanaikuriyavarae

    எங்கள் ஆராதனைக்குரியவரேஎங்கள் ஆராதனை நாயகரே – 2துதி கன மகிமைக்கு பாத்திரரேபுகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே – 2 ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைமுழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனைமுழு பெலத்தோடு உமக்கு ஆராதனை – 2 1.தூரம் சென்ற பாவி என்னைதேடி வந்தீரேமார்போடு சேர்த்தணைத்து உம்பிள்ளையாக்கினீர் – 2 2.சோர்ந்து போன நேரங்களெல்லாம்பெலன் தந்தீரேசத்துவத்தை அளித்துஎன்னை பெருகப்பண்ணினீர் – 2 3.ஊழியத்தின் பாதையிலேஎத்தனை சோதனை (நிந்தனை)வந்த போதும் கைவிடாமல்தாங்கி நடத்தினீர் – 2 எங்கள் ஆராதனைக்குரியவரேஎங்கள் ஆராதனை நாயகரே…

  • Aaradhanai seigirom

    ஆராதனை செய்கின்றோம்உம்மை உயர்த்துகின்றோம்ஆராதனை செய்கிறோம்உம்மை துதிக்கின்றோம் நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே- நீர் உமக்கு ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனை 1.என் இருதய வாஞ்சைகளைநிறைவேற்றி தருபவரேஎன் ஆத்தும நேசர் நீரேஎன் அன்பு தெய்வம் நீரே 2.கன்மலையாம் கர்த்தரேஎன் தாகம் தீர்ப்பவரேகர்த்தாராம் என் மீட்பரேஎன்னை மீட்டவரே 3.உன்னதமானவரேஉயர்வை தருபவரேசேனைகளின் கர்த்தரேஎங்களை காப்பவரே 4.துதிகள் தேவனேஉம்மை துதிக்கின்றோம்ஸ்தோத்திரம் செலுத்தியேஉம்மை ஆராதிப்போம் ஆராதனை செய்கின்றோம்உம்மை உயர்த்துகின்றோம்ஆராதனை செய்கிறோம்உம்மை துதிக்கின்றோம் Aaradhanai SeigiromUmmai UyarthugiromUmmai Aaradhanai SeigiromUmmai Thuthikindrom நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே- நீர்…