Category: Song Lyrics
-
Aaraadhanai Velaiyil
ஒரு நாள் இரவில்என் இயேசு என்னோடு பேசினார்பல நாள் இரவில்என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில்என் இயேசு என்னோடு பேசினார்ஆராதனை வேளையில்என் தேவன் என்னோடு பேசினார் 1.நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டுதம் கை தட்டி சிரிக்கும் வேளை – 2கலங்காதே திகையாதேஉன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2 2.மனம் கசந்து கசந்து அழும் வேளையில்மனம் துவண்டு துவண்டு நின்றேன் – 2கலங்காதே திகையாதேஉன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2 ஒரு நாள்…
-
Aaraadhanai Velaiyil
ஒரு நாள் இரவில்என் இயேசு என்னோடு பேசினார்பல நாள் இரவில்என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில்என் இயேசு என்னோடு பேசினார்ஆராதனை வேளையில்என் தேவன் என்னோடு பேசினார் 1.நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டுதம் கை தட்டி சிரிக்கும் வேளை – 2கலங்காதே திகையாதேஉன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2 2.மனம் கசந்து கசந்து அழும் வேளையில்மனம் துவண்டு துவண்டு நின்றேன் – 2கலங்காதே திகையாதேஉன்னை ஒருபோதும் மறவேன் என்றார் – 2 ஒரு நாள்…
-
Aadhaaram Neer Thaan Aiyya
ஆதாரம் நீர் தான் ஐயாஎன் துறையேஆதாரம் நீர் தான் ஐயா – 2 சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2ஆதாரம் நீர் தான் ஐயாஎன் துறையேஆதாரம் நீர் தான் ஐயா 1.சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமேதுக்கம் மிகும் வேலையில்உம் தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா 2.நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய்நட்டாற்றில் விட்டார்…
-
Ebinesar Neer Thaanaya
எபினேசர் நீர் தானாய்இதுவரை நடத்தினீரே – 2எல்ரோயே நீர்தானாயாஎன்னையும் கண்டீரய்யா – 2 எனதெல்லாம் நீரே என் யேசுவேஉமையன்றி வாழ்வெதய்யாஉம்மைத்தானே நம்பியுள்ளேன்துணையாளர் நீர் தானயா 1. தள்ளாடி நான் தடுமாறும் போதுதகப்பனாய் கரம் பிடித்தீர் – 2நிலையற்ற என் வாழ்க்கையைதாங்கினீர் கிருப்பையினால் – 2 2. எதிர் காலம் இல்லாமல் புலம்பும் போதுநம்பிக்கையை தந்தீர் அய்யா – 2(உம்) வார்த்தையை அனுப்பி திடப்படுத்திதைரியம் தந்தீர் அய்யா – 2 3. தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்எல்லாமே நீர்…
-
Thaguvathu Thonaathu
தகுவது தோணாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதாவர்வாடிப்போனோரை நாடித்தான் சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் – 2 அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ.. – 2என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல்கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒருக்கால் விலகாதுமால்வரை சுமந்தார் – 2வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை ஏகாதாவர்…….ப நி ச ரி ம ப….ரி க க ரி ம க ரி…. தகுவது…
-
Karthar Enakaai
கர்த்தர் எனக்காய் யாவையும்செய்து முடிப்பார் -4சொன்னதை செய்யும் வரைஅவர் என்னை கை விடுவதில்லை -2 கர்த்தர் எனக்காய்கர்த்தர் எனக்காய்யாவையும் செய்து முடிப்பார்கர்த்தர் எனக்காய்கர்த்தர் எனக்காய்மலைகளை பெயர்ப்பாரே – 2 நீர் சொன்னது நடக்குமோஎன்ற சந்தேகம் இல்லைநீர் நினைத்தது நிலை நிற்க்குமோஎன்ற பயமும் இல்லை – 2 -கர்த்தர் என் நிந்தனை நிரந்தரம்இல்லை என்றீரேநான் இழந்ததை திரும்பவும்தருவேன் என்றீரே – 2 …
-
Pathukappar Nerukadiyil
பாதுகாப்பார் நெருக்கடியில்பதில் தருவார் ஆபத்திலே-2துணையாய் வருவார்உதவி செய்வார்-2 கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார் நம் துதிபலி அனைத்தையுமேபிரியமாய் ஏற்றுக்கொண்டார்-2நாம் செய்த நற்கிரியைகளைமறவாமல் நினைக்கின்றார்-2 கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார் இதயம் விரும்புவதைநமக்கு தந்திடுவார்-2(நம்) ஏக்கங்கள் அனைத்தையும்செய்து முடித்திடுவார்-2 கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்வரும் எழுப்புதல் நாம் காண்போம்-2நம் தேவன் நாமத்தினால்கொடியேற்றி கொண்டாடுவோம்-2 கைவிடார் கைவிடார்-2 -பாதுகாப்பார் பாதுகாத்தீர் நெருக்கடியில்பதில் தந்தீர் ஆபத்திலே-2துணையாய் வந்தீர்உதவி செய்தீர்-2 நன்றி ஐயா நன்றி ஐயா-2 துதிபலி அனைத்தையுமேபிரியமாய் ஏற்றுக் கொண்டீர்-2நான் செய்த நற்கிரியைகளைமறவாமல்…
-
Vittu Kodukalayae
விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும் மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலஎன்னை தேடி வந்தீங்கஇந்த மனுஷன் உதவலநீங்க வந்து நின்னீங்க கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்கஅற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க கல்லெறியும் மனிதர் முன்புகறைப்பட்ட வாழ்வை கண்டுகல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்கபாவம் நிறைந்த இருளான வாழ்க்கையிலஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக…
-
Parama Erusalemae
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதேஅலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா எருசலேமே கோழி தன் குஞ்சுகளைஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே சர்வ சங்க சபையின் அங்கமானேன்சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் –…
-
Vetri Siranthaar
வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்து கொண்டுசிலுவையிலே வெற்றி சிறந்தார் – 2 ஜெயம் எடுத்தார் ஜெயம் எடுத்தார்சிலுவையிலே ஜெயம் எடுத்தார் – 2 (நமக்கு) எதிரான சத்துருவின் கிரியைகளைஆணி அடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – 2சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை – 2 2.தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காகஅதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமா – 2பரிசுத்தமானோம் திரு இரத்தத்தால் – 2 3.நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால்…