Category: Tamil Worship Songs Lyrics

  • Ondru Koodi Aarathipom

    ஒன்று கூடி ஆராதிப்போம்இயேசு நமது பெலனானார்ஒன்று கூடி ஆராதிப்போம்இயேசு நமது அரணானார் அல்லேலூயா அல்லேலூயா பரிசுத்த தேவனை ஆராதிப்போம்பரலோக ராஜனை ஆராதிப்போம்திரு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்துஜீவன் தந்தவரை ஆராதிப்போம் முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்முழு பெலத்தோடு ஆராதிப்போம்ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்துஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம் கண்ணீரை துடைத்தவரை ஆராதிப்போம்கவலைகள் நீக்கினாரே ஆராதிப்போம்கண்மனி போல காலமெல்லாம் காக்கும்கர்த்தாதி கர்த்தரை ஆராதிப்போம் Ondru Kudi AaradhipomYesu Namadhu BelananarOndru Kudi AaradhipomYesu Namadhu Aarananar Hallelujah Hallelujah Parisutha Devenai…

  • Odukinavan Ozhinthuponaan

    ஒடுக்கினவன் ஒழிந்துபோனான் – நம்மைஒடுக்கினவன் ஒழிந்துபோனான் – 2இஸ்ரவேலின் தந்தாயுதங்கள் இன்று ஒழிந்ததுஅவர் அரசாண்ட செங்கோலும் முறிந்தது ஒழிந்துபோனான் சத்துரு ஒழிந்துபோனான்அவன் தந்தாயுதங்கள் இன்று ஒழிந்ததுஅவர் அரசாண்ட செங்கோலும் முறிந்தது -2 அவர்களோ முறிந்து விழுந்தார்கள்நாங்களோ எழுந்து நின்றோம்பலவானின் வில்லை முறித்து விட்டார்தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் – 2தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் – 2 கொடியவனாம் பார்வோனின் பெலத்தை எல்லாம்நம் தெய்வம் அன்று முறித்துவிட்டார்பார்வோனின் சேனையெல்லாம்செங்கடலில் யாவரையும் கவிழ்த்து போட்டார் – 2செங்கடலில் யாவரையும் கவிழ்த்து போட்டார்…

  • Noorathanaiyaai Thirupikolvaai

    இதுவரை நீ இழந்ததெல்லாம்நூறத்தனையாய் திருப்பிகொள்வாய்முந்தினதை நீ யோசிக்க வேண்டாம்பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்இறைவன் இயேசு உண்டேகலங்கிட வேண்டாம் துன்பம் ஓன்று வரும் போதுஉன் சாபம் என்று நினைப்பதென்னஉனக்காக சிலுவையிலேஉன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரேதுன்பம் கண்டு துயரடையாதேஇறைவன் இயேசு உண்டே தோல்வி ஓன்று வரும் போதுஉன் பாவம் என்று நினைப்பதென்னஉனக்காக சிலுவையிலேஉன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரேதோல்வி கண்டு துவண்டுபோகாதேஇறைவன் இயேசு உண்டே பயந்திடும் நிலை வரும் போதுஎதிரி பெலத்தை நினைப்பதென்னதுரைத்தனங்கள் அதிகாரங்கள்உரிந்துகொண்டு வெற்றி சிறந்தார்சூழ்நிலை கண்டு பயந்து போகாதேஇறைவன் இயேசு…

  • Niraivaana Prasannamum

    நிறைவான பிரசன்னமும்நிலையான உம் கிருபையும்என்னை மூடும் உம் மகிமையும்என் வாழ்வில் போதுமைய்யாநீர் போதுமே நீர் போதுமேஎன் வாழ்வில் எப்போதுமே இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர்தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர் குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர்மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர் காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர்கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்

  • Nenjathile Thuimaiyundo

    நெஞ்சத்திலே தூய்மையுண்டோஇயேசு வருகிறார்நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார் வருந்தி சுமக்கும் பாவம்உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்செய்த பாவம் இனி போதும்அவர் பாதம் வந்து சேரும் – 2 குருதி சிந்தும் நெஞ்சம்உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்செய்த பாவம் இனி போதும்அவர் பாதம் வந்து சேரும் – 2 Nenjaththilae ThooymaiyunntooYesu VarukiraarNorungunnda NenjaththaiyaeYesu Alaikkiraar Varunthi Sumakkum PaavamUnnaik Kotiya Irulil SerkkumSeytha Paavam Ini PothumAvar Paatham Vanthu Serum – 2 Kuruthi Sinthum NenjamUnnaik…

  • Neerillaa Aaradhanai Aaraadhanaialla

    நீரில்லா ஆராதனை ஆராதனை அல்லநீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல-2 ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான்பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்-2-நீரில்லா வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவேவேண்டும்நான்…

  • Neerae En Deivam

    தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும்வழி தவறி நடந்த என்னையும் சேர்த்து – 2வழுவி போன நேரம் கரங்களில் தங்கிநேரான பாதையில் என்னையும் நடத்துனீரே நீரே என் தெய்வம்நீரே நீர் மாத்திரமே – 2 திருப்தி வரவில்லை உம்மை பார்த்துஆசை தீரவில்லை உம்மை பார்த்து – 2இனியும் இனியும் உம்மில் சேர – 2ஆசை ஏசுவே All The Earth Will Shout Your PraiseOur Hearts Will Cry These Bones Will SingGreat Are You…

  • Neerae Desathin Devan

    நீரே தேசத்தின் தேவன்நீரே இராஜாதி ராஜான்நீரே தேவாதி தேவன் நீரேநீரே ஒலிமயமானவர்நீரே நம்பிக்கை உடையவர்நீரே சமாதானக்காரனர் நீரே உம்மை போல யாரும் இல்லை பெரிய காரியம் நடக்கனுமேபெரிய காரியம் வரனுமே – இங்கே Neerae Thaesaththin ThaevanNeerae Iraajaathi RaajaanNeerae Thaevaathi Thaevan NeeraeNeerae OlimayamaanavarNeerae Nampikkai UtaiyavarNeerae Samaathaanakkaaranar Neerae Ummai Pola Yaarum Illai Periya Kaariyam NadakkanumaePeriya Kaariyam Varanumae – Ingae

  • Neer Thiranthal Adaipavan

    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லைநீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லைஎன் வாசலை அடைப்பவன் இல்லைஇல்லை இல்லை இல்லைஎன்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்பூமியில் இல்லையேகர்த்தரை போல வல்லமை உள்ளவர்பூமியில் இல்லையேபலவானின் வில்லை உடைத்துகீழே தள்ளுகிறார்தள்ளாடும் யாவரையும்உயரத்தில் நிறுத்துகிறார் நாசியின் சுவாசத்தால் செங்கடலைஅவர் இரண்டாய் பிளந்தவராம்பார்வோன் சேனையை தப்பவிடாமல்கடலில் அழித்தவராம்மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்பஸ்கா ஆட்டுக்குட்டிவாதை எங்கள் கூடாரத்தைஎன்றும் அணுகாது தேவனை துதிக்கும் துதியாலேஎரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்துதித்த போது சிறையும்…

  • Neer Thantha Vaalvirkaae

    நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலேஉந்தனின் வெளிச்சம் தந்தீர்கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர் புழுதியிலிருந்து தூக்கின அன்பேபுகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்இயேசுவே நீரே எனது…