Category: Tamil Worship Songs Lyrics
-
Nan Alutha Pothu Ellam
நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரேஉங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே – 2 1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள்உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2 3.உலகம் என்னை வெறுத்தது ஐயாஉறவுகள்…
-
Nambuven Ummai Nambuven
நம்புவேன் உம்மை நம்புவேன்என்றும் நம்புவேன் என் இயேசுவே – 2 எனது வாழ்வின் வழிகள் எல்லாம்அறிந்தவர் நீர் ஒருவரேஎல்லாவற்றையும் மாற்றினீரேஉம்மை நம்புவேன் – 2 நம்புவேன் உம்மை நம்புவேன்என்றும் நம்புவேன் என் இயேசுவே – 2 உலகம் என்னை வெறுத்த போதும்நீர் என்னை வெறுக்கவில்லஎந்தன் கரத்தை பிடித்தீரேஉம்மை நம்புவேன் – 2 நம்புவேன் உம்மை நம்புவேன்என்றும் நம்புவேன் என் இயேசுவே – 2 Nambuven ummai nambuvenEndrum nambuven En Yesuvae – 2 Enathu vaazhvin…
-
Nambikkayum Neer Thane
நம்பிக்கையும் நீர் தானேநங்கூரமும் நீர் தானேநாங்கள் நம்பும் தெய்வம் நீர் தானேநீர் தானே நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வம்நம்பினோரைக் காக்கும் இயேசுவேபரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனைபாடல் பாடி கொண்டாடிடுவோம் பார்வோனை வென்றவரை துதிப்போம்எகிப்தியரை வென்றவரை துதிப்போம்ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்எகிப்தியர் வந்தாலும்பாடல் பாடி முன்னேறிடுவோம் கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்நீரூற்றைத் தந்தவரை துதிப்போம்பஞ்சம் பட்டினியே வந்தாலும்வறட்சிகள் என்றாலும்பாடல் பாடி முன்னேறிடுவோம் கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்மரணத்தை வென்றவரைத் துதிப்போம்மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்சூழ்நிலைகள் வந்தாலும்பயமின்றி முன்னேறிடுவோம் Nampikkaiyum Neer ThaanaeNangooramum…
-
Nambikkai Nangooram Neerthaanae
நம்பிக்கை நங்கூரம் நீர் தானேஎன் வாழ்வின் நோக்கமும் நீர் தானே – 2 நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் யாரும் இல்லைநீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளைஉம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தினதேதடுமாறி வழி மாறி நான் விலகின நேரம்உம் அன்பின் நேசம் என்னை மீண்டும் வனைந்ததே நம்பிக்கை…. நங்கூரம்….. எதிர்காலம் குறித்து நானும் கலங்கின வேளைஎன் சமூகம்…
-
Nambi Vanthen Mesiya
நம்பி வந்தேன் மேசியாநான் நம்பிவந்தேனே – திவ்யசரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே தம்பிரான் ஒருவனேதம்பமே தருவனே – வருதவிது குமர குருபரமனுவேலே நம்பிவந்தேனே – நான் நின் பாத தரிசனம்அன்பான கரிசனம் – நிதநிதசரி தொழுவ திதம் எனவும்உறுதியில் நம்பிவந்தேனே – நான் நாதனே கிருபைகூர்வேதனே சிறுமைதீர் – அதிநலம் மிகும் உனதிருதிருவடி அருளே நம்பிவந்தேனே – நான் பாவியில் பாவியேகோவியில் கோவியே – கனபரிவுடன் அருள்புரிஅகல விடாதே நம்பிவந்தேனே – நான் ஆதி ஓலோலமேபாதுகாலமே…
-
Nallavarae Umakku Nandri
நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன் – 2எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன் – 2 நன்றி சொல்கிறேன் உமக்குநன்றி சொல்கிறேன் – 2 குப்பையிலே தெரிந்து கொண்டீர்நன்றி சொல்கிறேன்குழந்தையாய் மாற்றி விட்டீர்நன்றி சொல்கிறேன் – 2 உயர்ந்தவரே உயர்ந்தவரேஉயிரோடு கலந்தவரே – 2உயிர் வாழும் நாட்களெல்லாம்உம்மை பாடுவேன் – 2 2.அழுக்கான என்னை அழைத்தீர்நன்றி சொல்கிறேன்அன்போடு அணைத்துக்கொண்டீர்நன்றி சொல்கிறேன் – 2 பரிசுத்தரே பரிசுத்தரேபாவங்களை சுமந்தவரே – 2உயிர்…
-
Nalla Kalam Porakuthu
நல்ல காலம் பொறக்குதுஉனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குதுமகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுதுஇயேசுவாலே – 2பயங்கள் குழப்பங்கள் நீங்குதுஇயேசுவாலே – 2கவலைகள் கண்ணீர்கள் மாறுதுவறுமைகள் வேதனைகள் நீங்குதுஇயேசுவாலே – 3 கடன்சுமை கஷ்டங்கள் மாறுதுஇயேசுவாலே – 2நிந்தைகள் அவமானம் நீங்குதுஇயேசுவாலே – 2போட்டிகள் பொறாமைகள் மாறுதுதடைபட்ட காரியங்கள் வாய்க்குதுஇயேசுவாலே…
-
Nadha Neer En Thagappan
நாதா நீர் என் தகப்பன்தேவா நான் உம் பிள்ளை – 2இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2 உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2உந்தன் மார்போடு அனைந்து கொண்டீரே உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே Nadha Neer En…
-
Naano Undhan Pillai
இனி எதை குறித்த பயமும் இல்லைநானோ உந்தன் பிள்ளை – 2 தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்பேர் சொல்லி என்னை அழைத்தீர்மறுபிறவி எனக்கு தந்தீர்இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர் – 2 – இனி I am SurroundedBy the Arms of FatherI am SurroundedBy songs of DeliveranceWe’ve been LiberatedFrom Our BondageWe’re the sons and the DaughtersLet us sing our Freedom செங்கடலை பிளந்தென்னைநடக்க வைத்தீரேபயம் இனி எனக்கில்லையேபார்வோனின் சேனையையும்எதிர்த்து…
-
Naan Valnthalum Ummodu Thaan
நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)நான் மரித்தாலும் உம்மோடு தான் உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்உம்மை தானே நேசிக்கிறேன் ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா உம்மைப் போல என்னை மாற்றுமையாஉமக்காகவே என்னைத் தந்தேனையா Naan vaalnthaalum ummodu thaan (Yesuvae)Naan mariththaalum ummodu thaan Umakkaakath thaanae uyirvaalkiraenUmmai thaanae naesikkiraen Aaththuma paaram thaarumaiyaaApishaekaththaal ennai nirappumaiyaa Ummaip pola ennai maattumaiyaaUmakkaakavae ennaith thanthaenaiyaa