Category: Tamil Worship Songs Lyrics

  • Maravatha Nesar Neer

    மனிதர்கள் என்னை மறந்த போதிலும்மறவாத நேசர் நீர் ஒருவர் தானே – 2அன்பு காட்ட ஒருவரும் இல்லைஎன்னை என்றும் அன்போடு அணைத்தீரே – 2 முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன் – 2 என் ஆவி என்னில் தியங்கி போனதேஎன் இதயம் எனக்குள் சோர்ந்து போனதேநீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர் – 2 Manidhargal Ennai…

  • Maranadha Vaarum Magimai

    பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர் மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும் – 4 உலர்ந்து போன எலும்புகளை உயிர் பெற செய்தீர் என் இயேசுவேமரித்துப் போன ஜெப வாழ்க்கையை ஜெப வீரன் என்று நீர் மாற்றினீரே தாகம் தாகம் என்றவரே, சிலுவையில் எனக்காய் தொங்கினீர்மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே Belanillatha Nearathil Belanaga VantheerOndrumillatha Nearathil Uyarathil VaitheerEnakaaga Meendum…

  • Manusharai Katti Izhukkum

    மனுஷரைக் கட்டி இழுக்கும்அன்பின் ஆண்டவரேஅன்பின் கயிறுகளால்என்னை இழுத்து கொண்டவரே – 2 எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் – 4 1.தாயைப் போல உணவு கொடுப்பவரேதகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே – 2(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே – 2 2.உம்மை விட்டு தூரம் போன என்னைநல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே – 2நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே – 2 3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில்…

  • Manthayil Sera

    மந்தையில் சேரா ஆடுகளேஎங்கிலும் கோடி கோடி உண்டேசிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேதேடுவோம் வாரீர் திருச்சபையேமந்தையில் சேரா ஆடுகளே அழைக்கிறார் இயேசுஅவரிடம் பேசுநடத்திடுவார் காடுகளில் பல நாடுகளில்என் ஜனம் சிதறுண்டு சாகுவதாபாடுபட்டேன் அதற்காகவுமேதேடுவோர் யார் என் ஆடுகளை சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டுஎனை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டுஅழைப்பு பெற்றோர் யாரும் புறப்படுவீர்இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் எனக்காய் பேசிட நாவு வேண்டும்என்னைபோல் அலைந்திட கால்கள் வேண்டும்என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும் Manthaiyil…

  • Manniyungal Endru Sonnavare

    மன்னியுங்கள் என்று சொன்னவரேமன்னிக்கும் இதயம் தாரும் – 2 மன்னிக்கும் இதயம் தாரும் – 4 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயாமன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயாஎதிர்த்தவரை மன்னிக்கிறேன்வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2 துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்சபித்தோரை நேசிக்கிறேன்சத்துருவை நேசிக்கிறேன் – 2 நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்பகைத்தவரை மன்னிக்கிறேன்பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2 Manniyungal Endru SonnavareMannikkum Ithayam Thaarum-2 Mannikkum Ithayam Thaarum – 4 Siluvaiyin Anbai Ootrum AiyaMannikkum…

  • Manniponnu Vaendum

    மன்னிப்பொண்ணு வேண்டும் கர்த்தாவேநா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன் – 2நா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன்ஏன் இதயம் அது உங்க கிட்ட பேசும் – 2நா உண்மையாவே மன்னிப்பு கேக்குறேன் – 2 – மன்னிப்பொண்ணு மறுபடி மறுபடி நான் தவறு செய்தேன்உங்கள நம்ப வெட்சி நம்ப வெட்சி நோக செய்தேன் – 2உம்மை நானே சிலுவையில் அறைந்தேன் – 2முள்முடியை கிரீடம கொடுத்தேன் – 2 – மன்னிப்பொண்ணு பாவத்தை வெறுக்கனுன்னு முயற்சிக்கிறேன்ஆனா பாவத்தின் மறுபக்கம் மாறிடுறேன்…

  • Manithan Dhrogam

    மனிதன் துரோகம் செய்யும் பொதுதுதித்தேன் துணையாய் நின்றிரேஉறவுகள் தள்ளிவிடும் பொதுஜெபித்தான் ஜெயத்தை தந்தீரே என்னை தேடி வந்தவரே,பெயர் சொல்லி அழைத்தவரே,என்னோடு இருந்தவரேஎன் நேசர் இயேசுவே – 2 1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும்தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2பாசம் என்மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை – 2 2 . அறியாத எதிரி படை என்னை சூழ…

  • Malaigal Vilaginalum

    மலைகள் விலகினாலும்பர்வதம் பெயர்ந்தாலும் – 2உந்தன் கிருபையோ அது மாறாததுஉந்தன் தயவோ அது விலகாதது – 2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமேஆராதிப்பேன் உம்மை மட்டுமே – இயேசுவே – 2 மலைகளைப் போல மனிதனை நம்பினேன்விலகும் போதோ உள்ளே உடைந்தேன் – 2கன்மலையே என்னை எப்போது மறந்தீர்உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர் – 2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமேஆராதிப்பேன் உம்மை மட்டுமே – இயேசுவே – 2 கால்கள் சறுக்கி விழுந்த போதிலும்கரத்தை பிடித்து கன்மலை மேல்…

  • Malaigal Vilaginaalum Maaradhu

    மலைகள் விலகினாலும்மாறாது உம் கிருபைபர்வதம் நிலை பெயர்ந்தாலும்மறையாது உம் கிருபை – 2 நீர் நல்லவர் நல்லவர் நல்லவரேநீர் நல்லவர் நல்லவர் நல்லவரே – 2 கிருபையால் என்னை நீர் கண்டீர்கருணையால் கரம் பிடித்தீர்நிர்மூலமாகாமல் காத்தீர்நிதம் என்னை நடத்துகின்றீர் – 2 பூமியில் உயிர்வாழும் வரையில்உம் நாமம் துதித்திடுவேன்இயேசுவே என் ஆசை எல்லாம்நீரே நீர்தானையா – 2 Malaigal VilaginaalumMaaradhu Um KirubaiParvadham NilaipeyarndhaalumMariyaadhu Um Kirubai – 2 Neer Nallavar Nallavar NallavaraeNeer Nallavar…

  • Malaigal Vilagi Ponalum

    மலைகள் விலகிப்போனாலும்பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்அவர் கிருபை அவர் இரக்கம்மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர்என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்என் வாழ்வின் நம்பிக்கையானவர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்வழுவாமல் என்னை என்றும் காப்பவர்என் வாழ்வில் என்றும் போதுமானவர்