Category: Tamil Worship Songs Lyrics
-
Ennakka Ithana Kiruba
எனக்கா இத்தன கிருபைஎன் மேல் அளவற்ற கிருபை-2என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததேஎன்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே உங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதேஉங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை பாட வைத்ததே பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்தரிசான என்னில் தரிசனத்தை வைத்துஅறுவடையை…
-
Ennai Urumatra Neer
என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்என்ன அன்பு இதோ உம் சித்தம் மறந்தேன்உம் சத்தம் வெறுத்தேன்உம்மையே பிரிந்தேன்என்னை ஏன் தேடி வந்தீர் மாசில்லா நீரே மகிமையை தந்துமண்ணான என்னை மீட்கவா வந்தீர் என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ Ennai Urumatra Neer En UrugulaindheerEnna Anbu Idho Enna Anbu Idho Um Sitham MarandhaenUm Satham VeruthaenUmmaiyae PirindhaenEnnai…
-
Ennai Undakiya En Devathi Devan
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்அவர் தூங்குவதுமில்ல , உறங்குவதுமில்லை – 2 என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்கேடகமும், துருகமும் பெலன் அவரே ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையேரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையேவாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலேவார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் Ennai Unndaakkiya En Thaevaathi ThaevanAvar Thoonguvathumillai,…
-
Ennai Um Kaiyil Tharugindren
என்னை உம் கையில் தருகின்றேன்ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன்என்னை அழைத்தவர் நீரல்லோஇந்த பெலத்தோட செல்கின்றேன் என் அன்பே ஆருயிரே (என்றும்)உம் மடியில் தலை சாய்ப்பேனே நான் உம்மை அறியவில்லைநீர் என்னை அறிந்தீரே – இந்தசிறியனை உம் பக்கம் இழுத்தீரேஎன்னை அழைத்தவர் நீரல்லோஇந்த பெலத்தோட செல்கின்றேன் தகுதியற்ற என்னை கண்டீர்கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்உந்தன் சித்தம் செய்யஅபிஷேகம் அருளினீர்என்னை அழைத்தவர் நீரல்லோஇந்த பெலத்தோடே செல்கிறேன் Ennai Um Kaiyil TharugindrenYekamai Um Andai Varugindren – 2Ennai Azhaithavar NeeraloIntha…
-
Ennai Um Kaikalil Padaikkiren
என்னை உம் கைகளில்படைக்கிறேன் பயன்படுத்தும் இயேசையாஇனி நான் அல்ல கிறிஸ்துவேஆளுகை செய்திடுமே – 2 உம் சத்தம் கேட்கணும்உம் சித்தம் செய்யணும்உதவிடுமே இயேசையாஉம் நாமம் உயர்தனும்உம்மையே துதிக்கணும்உதவிடுமே இயேசையா மனம் மாறனும்குணம் மாறனும்உதவிடுமே இயேசையாநீர் பெருகனும்நான் சிறுகணும்உதவிடுமே இயேசையா – 2 சிலுவை சுமக்கனும்என் சுயம் மடியனும்உதவிடுமே இயேசையாஉம்மை அரியனும்இன்னும் அரியனும்உதவிடுமே இயேசையா – 2 Ennai um kaikalilPadaikkiren payanpaduthum yesiahIni naan alla kiristhuvaeAallugai seithidumae – 2 Um satham ketkanumUm sitham…
-
Ennai Thalatti Seeratti
என்னை தாலாட்டி சீராட்டி வளர்கின்றவர்என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றனர் – 2என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர் – 2என் நிழல் போல என்னோடு நடக்கின்றனர் – 2 நான் அழும்போது என்னோடு அழுகின்றவர்என் ரணமான மனதிற்கு மருந்தனவர் – 2என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2 (இயேசு)கண்ணின் மணி போல் என்னை பாதுகாக்கின்றவர்அன்பு என்றல் என்ன என்று சொல்லி தந்தவர் – 2என்னை மேல் ஜாதி கீழ்…
-
Ennai Peyar Solli Azaithavarae
என்னை பெயர் சொல்லி அழைத்தவரேஉள்ளங்கைகளில் வரைந்தவரேஎன்னை கரம் பிடித்து நடத்தினீரேஉருவாக்கி உயர்த்தினீரே – 2 ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்துவெற்றியை காண செய்தீர் – 2 வனாந்திரமாய் இருந்த என்னைவற்றாத ஊற்றாய் மாற்றினீரே – 2என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்என்றும் உம் வழியில் நடந்திடுவேன் – 2 – என்னை பெயர் கை விடப்பட்டு இருந்த என்னைஉம் கரத்தால் நடத்தினீரே – 2என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன் –…
-
Ennai Padaithavarea
என்னை படைத்தவரே அழைத்தவரேதுணையாக எப்போதும் வருபவரேமுன் குறித்தவரே வனைந்தவரேஉள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே – 2 யெஷுவா … நீர் எந்தன் துணையாளரேயெஷுவா … நீர் எந்தன் எஜமானனே – 2 நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறியநீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்பாசம் காட்டி மாறாத அன்பைஎனக்கு தந்தவரே – 2 படைகள் எல்லாம் எனை சூழ நின்றுபட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போதுபலத்த அரணாய் எனக்காக நின்றுபாதுகாத்தவரே – 2 முள்ளுள்ள பாதையில்…
-
Ennai Nadathubavar Nerey
என்னை நடத்துபவர் நீரேதலை உயர்த்துபவர் நீரேஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2)உமக்கு மறைவாக ஒன்றுமில்லையேஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2) சிறுமி என்று என்னைத் தள்ளிமுடியாதென்று நினைத்த வேளைஎன் உள்ளத்தை நீர் கண்டீர்யாருமில்லா நேரம் வந்துதாயைப் போல என்னத் தேற்றிகண்ணீரைத் துடைத்தீர் உமக்கு மறைவாக ஒன்றுமில்லையேஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2) புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்உலகத்தினால் மறக்கப்பட்டேன்என் மகளே என்றழைத்தீர்நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்உம் கரத்தால் என்னை ஏந்திநம்பிக்கை எனக்குள் வைத்தீர் உமக்கு மறைவாக ஒன்றுமில்லையேஓ… என்றும்…
-
Ennai Munnarindhu
என்னை முன்னறிந்து முன்குறித்தவரேஎன்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே – 2 வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லைவேறெதையும் எதிர்பார்க்கவில்லைமுற்றிலும் தந்துவிட்டேன் யேசுவேமுழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே என்னை அழைத்தவரேஎன்னை நடத்துவீரேஇறுதிவரை உம்மில் மாற்றமில்லை ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்அதிசயமே என்னை நீர் அழைத்தது – 2 தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னைதகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே – 2 Ennai Munnarindhu MunkurithavaraeEnnai Irudhivarai Thaangi Kolbavarae – 2 Vaer Ondraiyum Naan KaetkavillaiVaeredhaiyum…