Category: Tamil Worship Songs Lyrics
-
Engal Thesathirku Neer Vendume
எங்கள் தேசத்திற்கு நீர் வேண்டுமேபுதிய சுதந்திரம் தாருமேபாவமே இந்த உலகத்தை நரகமாய் மாற்றுதே கொள்ளை நோய்கள் இங்கு பெருகுதேகொலை வெறிகளும் இங்கு கூடுதேவிபச்சாரமும் வேசித்தனங்களும் கலாச்சாரமாய் மாறுதே ஜாதி கலவரங்கள் கூடுதேஇந்த மண்ணில் நிம்மதி போனதேவலியிலே கதறும் குரல் இன்று பாடலாய் மாறுதே சாலையில் உறங்கியே வாழும் மக்களை பாருமேவறுமையால் கண்ணீரே இங்கு உணவாய் மாறுதே இந்த நிலையை மாற்றவேஎங்கள் வறுமை ஓழியவேகரங்களை உயிரத்தியே உம்மைஅழைக்கிறோம் இயேசுவே. வாருமே எங்கள் இயேசுவே உம்மை அழைக்கிறோம்எங்கள் இயேசுவேஒரு மாற்றத்தை…
-
Endhan Meypar Neere
எந்தன் மேய்ப்பர் நீரேஎன் துணையும் நீரேஎந்தன் நேசர் நீரேவழுவாமல் காப்பவரே ஏழை என்னை மறவாமல்உம் காருண்யத்தால்என்னை பெரியவனாக்கினீர் ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன்ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன்உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கிகுயவனை போல என்னை வனைந்தீர் ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன்அன்பை தேடி ஏங்கி நின்றேன்என் தாயை போல என்னை தேற்றிஎன் தகப்பனை போல என்னை சுமந்தீர் Endhan Meypar NeereEn Thuṇaiyum NeereEndhan Naicar NeereValuvamal Kaapavare Elai Ennai MaraaivamalUm KaarunyataailEnnai Periyanakkinir Onrukkum Udhavadavanay…
-
Endhan Anbulla Aandavarae
எந்தன் அன்புள்ள ஆண்டவரேஆயிரம் ஸ்தோத்திரமேநீர் செய்த நன்மைக்கெல்லாம்நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஆபத்து காலத்திலேஅடியேன் உம்மை நினைத்தேன்ஆண்டவா உம் தயவால் நாதாஆசீர்வாதம் நான் பெற்றேன் இன்று நான் பாடுவதுஉம்மால் தான் யேசுநாதாஎன்றும் நான் பாட வேண்டும் நாதாஎண்ணில் நீர் வாழ வேண்டும் Endhan Anbulla AandavaraeAayiram SthothiramaeNeer Seitha NanmaikellamNaadha Sthothiram Sthothiramae Aabathu KaalathileAdiyen Ummai NinaithenAandava Um Thayaval NaadhaAaservatham Naan Petraen Indru Naan PaaduvathuUmmal Dhan YesunaadhaYendrum Naan Paada Vendum NaadhaYennil…
-
Enakku Othasai Varum
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்தவல்ல தேவனிடமிருந்தேஎன்னுக்கடங்கா நன்மைகள் வருமேஎன் கண்கள் ஏறெடுப்பேன் மலைகள் பெயர்ந்தகன்றிடினும்நிலைமாறி புவியகன்றிடினும்மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே என் காலை தள்ளாட வொட்டார்என்னைக் காக்கும் தேவன் உறங்கார்இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்இராப்பகல் உறங்காரே வலப்பக்கத்தின் நிழல் அவரேவழுவாமல் காப்பவர் அவரேசூரியன் பகலில் சந்திரன் இரவில்சேதப்படுத்தாதே எத்தீங்கும் என்னை அணுகாமல்ஆத்துமாவைக் காக்குமென் தேவன்போக்கையும் வரத்தையும் பத்திரமாககாப்பாரே இது முதலாய் Enakkoththaasai Varum Parvatham NaeraayEn Kannkalai Aeraduppaen Vaanamum…
-
Enakku Ellam Seithiere
எனக்கு எல்லாம் செய்தியென்றே நான் என்ன செலுத்துவேன்,நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்ஆயிரம் நாவுகள் போதாது ஐயா,நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யேகோவா ரபா சுகம் தந்தீரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும்என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே,நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே,எனக்காய் எல்லாம் செய்தீரே – 2 நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் – 4 எனக்கு எல்லாம் செய்தியென்றே நான் என்ன செலுத்துவேன்,நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்ஆயிரம் நாவுகள் போதாது ஐயா,நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யேகோவா ரபா சுகம் தந்தீரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும்என் தேவை ஏழாம் பார்த்துகொண்டீரே,நன்றிகள்…
-
Enakai Jeevan Vittavare
எனக்காய் ஜீவன் விட்டவரேஎன்னோடிருக்க எழுந்தவரேஎன்னை என்றும் வழி நடத்துவாரேஎன்னைச் சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமேஎந்த நாளிலுமே எந்நிலையிலுமேஎந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே பிசாசின் சோதனை பெருகிட்டாலும்சோர்ந்து போகாமல் முன் செல்லவேஉலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்மயங்கிடாமல் முன்னேறவே புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் மனிதர் என்னைக் கைவிட்டாலும்மாமிசம் அழுகி நாறிட்டாலும்ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் Enakkaay Jeevan VittavaraeEnnotirukka ElunthavaraeEnnai Entum Vali NadaththuvaaraeEnnaich Santhikka Vanthiduvaarae Yesu…
-
En Yesu Raja Saronin Roja
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜாஉம் கிருபை தந்தாலே போதும் – 2அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்லஉம் கிருபை முன் செல்ல அருளும் – 2 கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா – 2கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோகடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் – 2 – என் இயேசு பிளவுண்ட மலையே புகலிடம் நீரேபுயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் – 2பாரினில் காரிருள்…
-
En Yesu Ennodu
என் இயேசு என்னோடு இருக்கின்றபொழுதெல்லாம் என்றென்றும் ஆனந்தமேஎன் நேசர் என் வாழ்வில் செய்கின்றஅதிசயம் ஒன்றல்ல ஏராளமாய் கண்கள் மூடி துயிலும்போதும் என்னை அவர் காத்திடுவார்கண்ணின் இமை போல என்னை அழகாக பார்த்திடுவார்சிறகினிலே என்னை மூடி தீங்காணுகாமல்இருகரம் கொண்டனைப்பாரேபாடும் குயில் சத்தம் உம் புகழை பாடும் நித்தம்குயில்கள் கூட பேசும் உம் இனிமையான நேசம் தான நானா தான நானா தான நானா நன்னா நன்னாதான நானா தான நானா தான நானா நன்னா நன்நாணா என் இயேசு…
-
En Visuvaasa Kappal
என் விசுவாச கப்பல் சேதமாகாமல்இதுவரை காத்துக் கொண்டீரேஎன்னை வழி நடத்துகிறீர் – 2என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே என் தெய்வம் என்னோடு இல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால் திசைமாறி போயிருப்பேன் நீர்போதுமே என் வாழ்விலேநீர்வேண்டுமே என் வாழ்விலேநீரே நிரந்தரமே – ஐயாநீரே நிரந்தரமே 1.உலகமென்னும் சமூத்திரத்தில்என் பயணம் தொடருதைய்யாபெருங்காற்றோ புயல் மழையோஅடிக்கையிலே இதுவரை சேதமில்லை என் தெய்வம் என்னோடு இல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்உம் சமூகம் என்னோடு இல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன் 2.எப்பக்கமும்…
-
En Valkai Ennum Padagu
ஏலேலோ ஐலசா ஏலேலோ – 4என் வாழ்க்கை என்னும் படகினிலேஇயேசு உதித்தார்என் பாவ வாழ்க்கை நீக்கி என்னைகரை சேர்த்தாரே – 2 ஏலேலோ ஐலசா ஏலேலோ – 3இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா 1.வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லைஇயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே – 2படக விட்டு என்னால இறங்க முடியஇயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே – 2 – ஏலேலோ… 2.வானத்தை திறந்து மன்னாவை பொழிந்துஜனங்களை நடத்தி வந்த இயேசுவை…