Category: Tamil Worship Songs Lyrics

  • Anbu Oliyadhu

    மனுஷர் பாஷை பேசினாலும் தூதர் பாஷை பேசினாலும்அன்பு எனக்கு இல்லாவிட்டால் அர்த்தம் இல்லையே…சத்தமிடும் வெண்கலமாய் ஓசையிடும் கைத்தாளமாய்வாழுகின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லையே… தீர்க்கமான தரிசனங்கள் ஆழமான இரகசியங்கள்அன்பு இல்லா காரணத்தால் அற்பமாகுமே…அறிவு கலந்த வார்த்தைகளும் மலை பெயர்க்கும் விசுவாசமும்அன்பு எனக்கு இல்லாவிட்டால் அர்த்தம் இல்லையே… அன்பு ஒழியாது என்றும் அழியாதுஅன்பு குறையாது என்றும் நிறைவானதுஅன்பு அசையாது என்றும் அணையாதுஅன்பு பிரிக்காது என்றும் ஜெயமானது நேசருடைய சத்தம் ஒப்பில்லாத சத்தம்ஆண்டவரின் சத்தம் எங்க ஆராதனை சத்தம் – 2…

  • Anbu Niraintha Deivam Neerae

    அன்பு நிறைந்த தெய்வம் நீரேஇறக்கத்தில் ஐஸ்வரியம் நீரேரத்தம் சிந்தி என்னை மீட்டீரே – 2தகுதி இல்ல அடிமை என்னைஉயர்ந்தவர் உன்னதர் நீரேஆனாலும் என்னை நேசித்தீர்என்னிலே ஒன்றும் இல்லைஎன்னிலே நன்மை இல்லைஆனாலும் என்னை உயர்த்தினீர் வாழ்நாளெல்லாம் உம் புகழைஎன்றென்றும் பாடிடுவேன்உந்தன் நாமம் எந்தன் மேன்மைஎன்றென்றும் உயர்த்திடுவேன் ஹல்லேலூயா ஹல்லேலூயாஹல்லேலூயா ஆமென் – 3ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ … -2 உன்னதமானவரின்மறைவினால் வாழ்கின்றேன்சமாதான தாவரம் நீரே – 2உம் நாமம் அறிந்ததினாலேஉயரத்தில் வைத்தீரையாஎன்றென்றும் நீரே அடைக்கலம்அரணான கோட்டை…

  • Anbin Dheivam

    அன்பின் தெய்வம் நீரே ஆராதனைஉமக்கே துதிக்கு நீர் பாத்திரரே – 2 உங்க சமூகம் ஒன்றே போதும்அதற்கு ஈடே இல்லை ஏதும்அழகே… உயிரே… இயேசுவே… – 2 1.பதினாயிரங்களிலே சிறந்தவர்நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்பாவத்தை பாராத சுத்த கண்ணரேநீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 2.சாந்த சொரூபியே நீர் தானேநீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்பரலோக பாதையே நீர் தானேநீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் Anbin Dheivam Neerae Aaradhanai UmakkaeThudhikku Neer Paaththeerarae – 2 Unga Samugam…

  • Anbae Entennai

    அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரேஅன்பால் அன்பால் உள்ளம் பொங்குதேநானல்ல நீரே என்னை தேடி வந்தீரேநன்றியுடன் பாடுகின்றேன் – 2 நான் தனிமை என்றெண்ணும்போதுதாங்கி கொண்டீரேதயவால் அணைத்துக்கொண்டீரேநான் ஆராய்ந்துக் கூடாத நன்மை செய்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லையே-அன்பே என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்அதை மிஞ்சும் அன்பை உம்மில் கண்டேனே – 2நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2என்னை நான் தாழ்த்துகின்றேன் – அன்பே நான் நம்பினோர் பலர் என்னை விட்டு…

  • Anbae Anbae

    கல்வாரி சிலுவையிலேஎனக்காக தொங்கினீரே – 2இயேசு உம் அன்பினாலேஎன் பாவத்தை கழுவினீரே – 2 அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே – 2 1.அறிந்ததே நான் மீண்டும் மீண்டும் விழுந்தேன்தெரிந்தே நான் மீண்டும் மீண்டும் தவறினேன் – 2இயேசு உம் அன்பினாலேமீண்டும் என்னை சேர்த்துக்கொண்டீரே – 2 2.வாழ்க்கையில் தடுமாறினேன்திக்கற்றவனானேன் – 2இயேசு உம் அன்பினாலேஎன் தோழனாய் வந்தவரே – 2 Kalvaari SiluvaiyilaeEnakkaga Thongineerae – 2Yesu Um AnbinaalaeEn Paavathai Kazhuvineerae –…

  • Anathi Devan Un Adaikalame

    அநாதி தேவன் உன் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன் – மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார் காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் கானக பாதை காரிருளில்தூய தேவ ஒளியேஅழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளைஅரும் நீருற்றாய் மாற்றினாரே கிருபை கூர்ந்து மனதுருகும்தூய தேவ அன்பேஉன் சமாதானத்தின் உடன்படிக்கை தனைஉண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் வறண்ட வாழ்க்கை செழித்திடுதேதூய தேவ அருளால்நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்சஞ்சலம் தவிப்பும்…

  • Anandha Thuthi Oli Ketkum

    ஆனந்த துதி ஒலி கேட்கும்ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ… மகிமைப்படுத்து வேனென்றாரேமகிபனின் பாசம் பெரிதேமங்காத புகழுடன் வாழ்வோம்மாட்சி பெற்றுயர்ந்திடுவோமேகுறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ… ஆதி நிலை எகுவோமேஆசீர் திரும்பப் பெறுவோம்பாழான மண்மேடுகள் யாவும்பாராளும் வேந்தன் மனையாகும்சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்சீயோனின் மகிமை திரும்பும் — ஆ… ஆ… விடுதலை முழங்கிடுவோமேவிக்கினம் யாவும் அகலும்இடுக்கண்கள் சூழ்ந்திடும்…

  • Anandamaga Anbarai Paduven

    1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்ஆசையவரென்னாத்துமாவிற்கேஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையேஇயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் வேறெங்குமில்லையே 2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும்தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோதாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்தாபரமும் நல்ல நாதனுமென்றார் 3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவேகிருபையும் வெளியாகினதேநீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார்ஜீவன் அழியாமை வெளியாக்கினால் 4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும்தப்பறு தேசின் கிரீடமாகவேஅப்போஸ்தலர் தம் ஊழியத்தாலேஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் 5.அழுகையின் தாழ்வில் நடப்பவரேஆழிபோல் வான்மழை நிறைக்குமேசேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதிஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம் 1.Aananthamaaka Anparaip PaaduvaenAasaiyavarennaaththumaavirkaeAaseekalarulum AananthananthamaayAanndavar Yesupol Aarumillaiyae…

  • Anaathi Anbu

    அநாதி அன்பினாலே பிரித்தீரேஉம் சாயலாய் வாழ்ந்திடநானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்என் உள்ளம் மகிழுதே நிலை இல்லா எந்தன் வாழ்வில்நிலையான உறவானீர்தள்ளினோர் முன்னிலையில்ஆயிரங்களை ஆசீர்வதித்தீர் – 2 கருவில் தோன்றின நாள் முதல்இந்நாள் வரை என்னை மறக்கவில்லை – 2படைப்பின் காரணர் நீரேஉந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் – 2 சிறுமையும் எளிமையுமானஎன்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே – 2உயிர் வாழும் நாளெல்லாம்உம் சாயலை பிரதிபலிப்பேன் – 2 Anaathi Anbinaale PirithireyUm Saayalaai VaazhthidaNaan Alle Enakkul…

  • Amen Alleluia Magathuva

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயாமகத்துவ தம்பரா பரா – ஆமென் அல்லேலூயாஜெயம் ஜெயம் ஆனந்த ஸ்தோத்திராதொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த்தெழுந்தாரே உன்னதமே வெற்றி கொண்டார்ப்பரித்து கொடும்வேதாளத்தை சங்கரித்து முறித்துபத்ராசனக் கிறிஸ்து -மரித்துபாடுபட்டு தரித்து முடித்தார் வேதம் நிறைவேற்றி மெய் தோற்றிமீட்டுக் கரையேற்றி -பொய் மாற்றிபாவிகளை தேற்றி கொண்டாற்றிபத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் சாவின் கூர் ஒடிந்து மடிந்துதடுப்புச் சுவர் இடிந்து-விழுந்துஜீவனை விடிந்து தேவாலயத்திரை ரண்டாய் கிழிந்து ஒழிந்தது தேவக் கோபந்தீர்ந்து அலகையின்தீமை எல்லாம் சேர்த்து முடிந்ததுஆவலுடன் சேர்ந்து…