Category: Song Lyrics
-
Oru Kannukkum Thayai
ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும்ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் – 2என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனேஎன் நிலைமைகள் நன்றாக தெறியும் இயேசுவே -2நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர்கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் -2 பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் – 2இளைஞர்கள் இளைப்படைந்து போனாலும்வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2நான் கர்த்தருக்கு காத்திருந்து புதுபெலன் அடைந்துகழுகை போல் சிறகடித்து உயர்ந்திடுவேன். -2 கானான்…
-
Ondrumillappa
ஒன்றுமில்லப்பா நான் வெறுமையான பாத்திரம்உம்மை தான் நம்பி வாழ்கிறேன் கரங்களில் பொறித்தவரேதோளில் சுமக்கின்றிரே அனாதையாவதில்லைமறக்கப்படுவதும் இல்லை 1.அலைகள் சூழ்ந்த போதும்மூழ்கி போகவில்லைஅக்கினி சூழ்ந்த போதும்எரிந்து போகவில்லைதிராணிக்கு மேலாகவேசோதிக்க விடவில்லையே (என்னை) 2.உண்மை நம்பின யாரும்வெட்கமாய் போனதில்லைஉண்மை தேடின யாரும்கைவிடப்படுவதில்லைவார்த்தையில் உண்மையுள்ளதெய்வம் நீர் மாத்திரமே 3.அழைப்பும் பெரிதானதேதரிசனம் தந்தவரேஊழிய பாதையிலேசித்தம் நிறைவேற்றுமேசிலுவை சுமந்தவனாய்உண்மையே பின்செல்லுவேன்
-
Ondrumilla
ஒன்றும் இல்ல என்னை தெரிந்து கொண்டீர்உண்மை இல்ல என்னை பிரித்தெடுத்தீர்உம் புகழை நான் படவேஉம் நீதியை பறைசாற்றவே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஒடுக்கப்பட்டு கலங்கி நின்றேன்உதவி செய்ய யாரும் இல்லைஅன்பு நிறைந்த கண்கள் கண்டதேஎன் நிலைமை மாற்றிடவேசெந்நீரினால் சுத்தம் செய்தீர்நீதியிலே என்னை நடத்துகின்றீர் உம் வார்தைகோ செவி சாய்க்கவில்லைஉம் சித்தத்தை துளியும் மதிக்கவில்லைஉம் அழைப்பை அசட்டைசெய்தேன்என் சுயமாய் வாழ்ந்தான் ஐயாஆனாலும் உம் அன்பு குறையவில்லைஉம் கிருபை விட்டு விலகவில்லை – ஒன்றும் அர்பணித்தேன் உமக்காகவேபின்பற்றுவேன்…
-
Ondrum Illa Ennai
ஒன்றும் இல்ல என்னை தெரிந்து கொண்டீர்உண்மை இல்ல என்னை பிரித்தெடுத்தீர்உம் புகழை நான் படவேஉம் நீதியை பறைசாற்றவே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஒடுக்கப்பட்டு கலங்கி நின்றேன்உதவி செய்ய யாரும் இல்லைஅன்பு நிறைந்த கண்கள் கண்டதேஎன் நிலைமை மாற்றிடவேசெந்நீரினால் சுத்தம் செய்தீர்நீதியிலே என்னை நடத்துகின்றீர் உம் வார்தைகோ செவி சாய்க்கவில்லைஉம் சித்தத்தை துளியும் மதிக்கவில்லைஉம் அழைப்பை அசட்டைசெய்தேன்என் சுயமாய் வாழ்ந்தான் ஐயாஆனாலும் உம் அன்பு குறையவில்லைஉம் கிருபை விட்டு விலகவில்லை – ஒன்றும் அர்பணித்தேன் உமக்காகவேபின்பற்றுவேன்…
-
Ondru Koodi Aarathipom
ஒன்று கூடி ஆராதிப்போம்இயேசு நமது பெலனானார்ஒன்று கூடி ஆராதிப்போம்இயேசு நமது அரணானார் அல்லேலூயா அல்லேலூயா பரிசுத்த தேவனை ஆராதிப்போம்பரலோக ராஜனை ஆராதிப்போம்திரு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்துஜீவன் தந்தவரை ஆராதிப்போம் முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்முழு பெலத்தோடு ஆராதிப்போம்ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்துஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம் கண்ணீரை துடைத்தவரை ஆராதிப்போம்கவலைகள் நீக்கினாரே ஆராதிப்போம்கண்மனி போல காலமெல்லாம் காக்கும்கர்த்தாதி கர்த்தரை ஆராதிப்போம் Ondru Kudi AaradhipomYesu Namadhu BelananarOndru Kudi AaradhipomYesu Namadhu Aarananar Hallelujah Hallelujah Parisutha Devenai…
-
Odukinavan Ozhinthuponaan
ஒடுக்கினவன் ஒழிந்துபோனான் – நம்மைஒடுக்கினவன் ஒழிந்துபோனான் – 2இஸ்ரவேலின் தந்தாயுதங்கள் இன்று ஒழிந்ததுஅவர் அரசாண்ட செங்கோலும் முறிந்தது ஒழிந்துபோனான் சத்துரு ஒழிந்துபோனான்அவன் தந்தாயுதங்கள் இன்று ஒழிந்ததுஅவர் அரசாண்ட செங்கோலும் முறிந்தது -2 அவர்களோ முறிந்து விழுந்தார்கள்நாங்களோ எழுந்து நின்றோம்பலவானின் வில்லை முறித்து விட்டார்தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் – 2தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் – 2 கொடியவனாம் பார்வோனின் பெலத்தை எல்லாம்நம் தெய்வம் அன்று முறித்துவிட்டார்பார்வோனின் சேனையெல்லாம்செங்கடலில் யாவரையும் கவிழ்த்து போட்டார் – 2செங்கடலில் யாவரையும் கவிழ்த்து போட்டார்…
-
Noorathanaiyaai Thirupikolvaai
இதுவரை நீ இழந்ததெல்லாம்நூறத்தனையாய் திருப்பிகொள்வாய்முந்தினதை நீ யோசிக்க வேண்டாம்பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்இறைவன் இயேசு உண்டேகலங்கிட வேண்டாம் துன்பம் ஓன்று வரும் போதுஉன் சாபம் என்று நினைப்பதென்னஉனக்காக சிலுவையிலேஉன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரேதுன்பம் கண்டு துயரடையாதேஇறைவன் இயேசு உண்டே தோல்வி ஓன்று வரும் போதுஉன் பாவம் என்று நினைப்பதென்னஉனக்காக சிலுவையிலேஉன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரேதோல்வி கண்டு துவண்டுபோகாதேஇறைவன் இயேசு உண்டே பயந்திடும் நிலை வரும் போதுஎதிரி பெலத்தை நினைப்பதென்னதுரைத்தனங்கள் அதிகாரங்கள்உரிந்துகொண்டு வெற்றி சிறந்தார்சூழ்நிலை கண்டு பயந்து போகாதேஇறைவன் இயேசு…
-
Niraivaana Prasannamum
நிறைவான பிரசன்னமும்நிலையான உம் கிருபையும்என்னை மூடும் உம் மகிமையும்என் வாழ்வில் போதுமைய்யாநீர் போதுமே நீர் போதுமேஎன் வாழ்வில் எப்போதுமே இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர்தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர் குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர்மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர் காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர்கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்
-
Nenjathile Thuimaiyundo
நெஞ்சத்திலே தூய்மையுண்டோஇயேசு வருகிறார்நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார் வருந்தி சுமக்கும் பாவம்உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்செய்த பாவம் இனி போதும்அவர் பாதம் வந்து சேரும் – 2 குருதி சிந்தும் நெஞ்சம்உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்செய்த பாவம் இனி போதும்அவர் பாதம் வந்து சேரும் – 2 Nenjaththilae ThooymaiyunntooYesu VarukiraarNorungunnda NenjaththaiyaeYesu Alaikkiraar Varunthi Sumakkum PaavamUnnaik Kotiya Irulil SerkkumSeytha Paavam Ini PothumAvar Paatham Vanthu Serum – 2 Kuruthi Sinthum NenjamUnnaik…
-
Neerillaa Aaradhanai Aaraadhanaialla
நீரில்லா ஆராதனை ஆராதனை அல்லநீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல-2 ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான்பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்-2-நீரில்லா வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவேவேண்டும்நான்…