Category: Tamil Worship Songs Lyrics
-
Deva Aattukuttiye
தேவாட்டுக் குட்டியே வாழ்த்திடுவோம்சாலேமின் ராஜனை ஆராதித்திப்போம் – 2 பரிசுத்தர் பரிசுத்தர் யேசுவே – 4பாத்திரர் ஸ்தோத்திரம் ஞானம் மகிமையும்துதி கனமும் வல்லமை பெலனும் ஏற்றுக்கொள்ள – 2 1. ஆகாயம் பூமிக்கு மேலே உயர்ந்தது போல்தம் கிருபை எனக்கும் பெரியதுமேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோஅவ்வளவாய் பாவங்கள் நம்மை விட்டு அகற்றினார் – 2 2. தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்கும் போல்தாய் தன் பிள்ளையை கொஞ்சும் போலஎன் தேவன் என்னையும் நேசித்தாரேதள்ளாமல் தம் மகனாய் ஏற்றாரே…
-
Belathnalm Alla
பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லதேவ ஆவியால் எல்லாம் ஆகும் – 2என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்எந்நாளும் வெற்றி தருபவர் – 2 தோல்வி எனக்கில்லைதோற்றுப்போவதில்லைஎந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே – 2 ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமேஇயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே – 2என்றும் தோல்வி எனக்கில்லைதோற்றுப்போவதில்லைஎந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே – 2 மலைகளை நான் தாண்டிடுவேனேபள்ளங்களை நான் மிதித்திடுவேன் – 2தேவ ஆவியானவர் பெலத்தினாலேதடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன் – 2 –…
-
Azhaitheerae Yesuvae
அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே – 2 என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே – 2என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ – அழைத்தீரே ஆடம்பரங்கள் மேட்டிமைகள்ஆசாபாசங்கள் பெருகிடுதே – 2ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரேஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்கஆண்டவரே இரங்கும் – அழைத்தீரே பாக்கியமான சேவையிதேபாதம் பணிந்தே செய்திடுவேன் – 2ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரைஅன்பின் மனத்தாழ்மை உண்மையும்…
-
Azhaithavarae Neer Nadathiduveer
அழைத்தவரே நீர் நடத்திடுவீர்அழைப்பினையே நான் நினைத்திடுவேன் முன்னறிந்தவரே முன்குறித்தவரேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரே அழைத்தவர் நீரல்லவோஅனுதினம் நடத்திடுவீர்உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான்என் தேவைகள் தினம் பார்க்கிறீர் உம் சித்தம் செய்வது தான்என் வாழ்வின் போஜனமய்யாஉம் சித்தத்தை தினம் செய்திடஉம் சத்தம் கேட்டு பின் தொடர்வேன் பாடுகள் பலவாகினும் அதைபாக்கியமென்றீடுவேன்சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்துபரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன் Azhaithavarae Neer NadathiduveerAzhaipinaiyae Naan Ninaithiduvaen Munarindhavarae MunkurithavaraeEnnai Peyar solli Azhaithavarae Azhaithavar NeeralavooAnuthinam NadathiduveerUm Thootathil…
-
Azhaithavar Unnai
அலைபுரண்டு வந்தாலும் – 2யோர்தானும் உன்னைக்கண்டுகரைபுரண்டு வந்தாலும் – 2கலங்காதே மனம் திகையாதே – 2அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரேகலங்காதே நீ கலங்காதே – 2 சிங்கத்தின் கெபிக்குள்ளேஉன்னைத் தூக்கிப்போட்டாலும் – 2எரிகின்ற சூழையிலேஉன்னைத் தூக்கி எரிந்தாலும் – 2கலங்காதே மனம் திகையாதே – 2அழைத்தவர் உன்னை விடுவிப்பாரேகலங்காதே நீ கலங்காதே – 2 யேசபேலும் உன்னைக் கண்டுஎதிர்த்து வந்தாலும் – 2ஆமானும் உன்னைக்கண்டுகலகம்தான் செய்தாலும் – 2கலங்காதே மனம் திகையாதே – 2அழைத்தவர் உன்னை உயர்த்திடுவாரேகலங்காதே…
-
Azhago Azhagea
அழகோ அழகே கண்ணீரும் வருதேஅழகோ அழகே கல்வாரி அழகே – 2 எனக்காக அடிக்கப்பட்ட உம் சரீரம் அழகேஎனக்காக தாங்கி கொண்ட வேதனைகள் அழகேஅன்பாலே அழகே தியாகங்கள் அழகேகல்வாரியும் அழகே அன்பாலே அழகே கல்வாரி மலையின் மேல்பார சிலுவை தோளின் மேல்தடுமாறி போகின்றீர்பாவி என்னைத் தேடி – 2 – அழகோ அழகே நீர் படைத்த மனிதன்உம் முகத்தில் உமிழும் பொழுதுஅழகாக சகித்து கொண்டீர்உந்தன் அன்பு அழகு எளியவனின் கரங்கள்உம்மை காயப்படுத்தும் பொழுதுஅழகாக ஏற்றுக்கொண்டஉந்தன் அன்பு அழகு…
-
Azhagin Azhage
சாரோனின் ரோஜாவை விட நீர் அழகுபள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2 1.உருவங்கள் கலையாமல்சாயலும் சிதையாமல் – 2என்னை பாதுகாத்த அழகின் அழகேஎன்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2 என்னை மீட்க வந்தவரேஎன் உயிரில் கலந்தவரேபரலோகம் என்னை சேர்க்கபாவியை தேடி வந்தவரே 2 வந்தவரே.. சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு 2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கலஉம் வார்த்தை…
-
Azhagil Siranthavar
அழகில் சிறந்தவர் மென்மையானவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா – 2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆயுளெல்லாம் – 2 வானத்திலும் பூமியிலும்உம்மைப்போல் அழகு இல்லையே – 2 உம் அழகினை சிலுவையிலேஎனக்காக தியாகம் செய்திட்டீரே – 2 Azaghil Siranthavar MenmaiyanvarPalathakin Lele Saronin Roja 2 Arathipen ArathipenArathipen Aayul Ellam 2 Vanathilum BoomilumUmmai Pol Alagu Illaye 2
-
Azhagai Thiral Thiralai
அழகாய் திரள் திரளாய்வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்அன்பர் இயேசுவின் முகம் கண்டுஆனந்திப்போம் அந்நாளினிலேமகிமையின் நாளதுமகிமையின் நாளதுமகிமையின் நாளது இயேசுவின் இரத்தத்தினாலேமாபெரும் மீட்பை அடைந்தோம்வெண்ணாடையை தரித்துக் கொண்டுஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலேமறுகரையில் மன்னன் மாளிகையில்மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம் பெயர்கள் எழுதப்பட்டோர்புண்ணிய தேசம் காண்பார்அங்கே ஒரு பாதை உண்டுதூயர்கள் அதிலே நடந்து செல்வார் இயேசுவை பற்றிக் கொண்டோர்அந்நாளில் பலனைக் காண்பார்உலகத்திலே துயரப்பட்டோர்உன்னதத்தில் அன்று கனம் பெறுவார் புத்தியுள்ள கன்னிகை போலபக்தியாய் ஆயத்தமாவோம்மகிமை தரும் மண நாளிலேமணவாட்டியாய் நாம்ஜொலித்திடுவோம் கண்ணீர் கவலை இல்லைபாவம் சாபமில்லைதுதியின்…
-
Ayiram Madangu
ஆயிரம் மடங்கு உயருவேன்என் இயேசுவின் நாமத்தினாலேசந்துருவின் சாதிகளை முறியடிப்பேன்என் இயேசுவின் நாமத்தினாலே – 2 முடியாதென்று உள்ளம் சொன்னாலும்உந்தன் பெலத்தால் எல்லாம் முடித்தீரேவாழ்க்கை முடிந்ததென்று உலகம் சொன்னாலும்புதிய துவக்கத்தை என்னுள் தந்தீரே – 2நினைத்து பார்க்காத அற்புதங்கள் செய்தீரேஎண்ணுக்கடங்காத நன்மைகளை தந்தீரே – 2 நன்றி நன்றி ஐயாஉமக்கு நன்றி ஐயா – 2 நாட்கள் கடந்ததென்று என் உள்ளம் ஏங்கினாலும்குறித்த காலத்திலே நன்மைகளை தந்தீரேதீமைகள் துரோகங்கள் என்னை சூழ்ந்து நின்றாலும்நன்மையையும் கிருபையும் என்னை தொடர செய்தீரே…