Category: Tamil Worship Songs Lyrics
-
Karthar Yen Meippare
கர்த்தர் என் மேய்ப்பர்குறை எனக்கில்லையேஅனுதினம் நல் மேய்ச்சல்அன்புடன் அளித்திடுவார் 1.மரணத்தின் இருள் தன்னில்நடந்திட நேர்ந்தாலும்மீட்பரின் துணையுடன்மகிழ்வுடன் நடத்திடுவேன் 2.எண்ணெயால் என் தலையைஇன்பமாய் அபிஷேகம்செய்கின்றார் என் தேவன்உள்ளமும் பொங்கிடுதே 3.ஜீவனின் நாட்களெல்லாம்நன்மையையும் கிருபையும்தொடர்ந்திட வாழ்ந்திடுவேன்கர்த்தரின் வீட்டினிலே Karthar Yen MeippareKurai YenakillaiyeAnudinam Nal MaichalAnbudan Alitthiduvaar 1.Maranatthin Erul ThannilNadandida NeerndaalumMeetparin Thunai YudaneMagilvudan Nadatthiduveen 2.Yennai Yaal Yen Thalai YaiYenbammai AbisheegamSaigindraar En Deevan DhevanUllamum Pongidudhe 3.Jeevanin Naatka LellamNanmaiyum KirubaiyumeThodarndida VaalndiduveenKartharin Veetinilee
-
Karthar Paarthukolvaar
கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார் என் நெருக்கத்தை பார்க்கிறவர்விடுதலை பார்த்துகொள்வார்நிந்தையை பார்க்கிறவர்என் உயர்வை பார்த்துக்கொள்வார் – 2 கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார்கர்த்தர் பார்த்துக்கொள்வார் நான் வழியின்றி தவிப்பதைகர்த்தர் பார்க்கின்றாரேநான் வலியில் துடிப்பதைகர்த்தர் பார்க்கின்றாரே – 2தொழிலில் உள்ள பாரம்கர்த்தர் பார்க்கின்றாரேகண்ணில் வழியும் கண்ணீர்கர்த்தர் பார்க்கின்றாரே – 2 Karthar PaarthukolvaarKarthar PaarthukolvaarKarthar PaarthukolvaarKarthar Paarthukolvaar En Nerukkaththai PaarkkiravarEn Viduthalai PaarthukolvaarEn Nindhaiyai PaarkkiravarEn Uyarvai Paarthukkolvaar – 2 Karthar PaarthukolvaarKarthar PaarthukolvaarKarthar…
-
Karthar Enthan Meippare
கர்த்தர் எந்தன் மேய்ப்பரேகவலை ஒன்றும் இல்லையேஅமர்ந்த தண்ணீர் அண்டையில்என்னை நடத்தி செல்வாரே – 2நன்மை கிருபை என்னை தொடருமே – 2 – கர்த்தர் எந்தன் எந்தன் அணுக்கள் உம்மை போற்றுமேஎந்தன் நாவு உந்தன் கவி பாடுமே – 2இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம்இயேசுவே இயேசுவே உம்மையே நான் நாடுவேன்இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம்உம்மையே நான் நாடுவேன் எந்தன் வாழ்வினிலே – நன்மை கிருபை எந்தன் ஜீவன் உந்தன் ஊழியம்உண்மையாகவே இருப்பேன் எந்நாளுமே – 2 –…
-
Karanam Kaetal
காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் – 2 எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் – 2 காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் என்னுடைய தேவன்சர்வ வல்லவர்எல்லா துதிக்கும் பத்திரரே – 2 எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் – 3 காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் – 2 Karanam KaetalSolluven Um KirubaiyalThangineer KirubaiyalNadathineer Kirubaiyal – 2 Enthan VazhnallellamUmmai UyarthiduvenThazhviliruntha EnnaiKanmalaimel…
-
Karaiyeri Umathandai
கரையேறி உமதண்டைநிற்கும்போது ரட்சகாஉதவாமல் பலனற்றுவெட்கப்பட்டுப் போவேனோ ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டுகொள்ளல் ஆகுமா ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைவைத்திடாமல் சோம்பலாய்க்காலங்கழித்தோர் அந்நாளில்தூக்கிப்பார் நிர்ப்பந்தராய் தேவரீர் கை தாங்க சற்றும்சாவுக்கஞ்சிக் கலங்கேன்ஆயினும் நான் பெலன் காணஉழைக்காமற் போயினேன் வாணாள் எல்லாம் வீணாளாகச்சென்று போயிற்றே ஐயோமோசம் போனேன் விட்ட நன்மைஅழுதாழும் வருமோ பக்தரே உற்சாகத்தோடுஎழும்பிப் பிரகாசிப்பீர்ஆத்துமாக்கள் இயேசுவண்டைவந்துசேர உழைப்பீர் Karalyeri UmathandaiNirkumpothu RachagaUthavamal BelanatruVetkappattu Poveno Aathma Ondrum RatchikamalVetkathodu AandavaVerum Kaiyanaga UmmaiKandukollal Aaguma Aathumakkal Peril VanjaiVaithidamal…
-
Kannerinaal Um Paadathai
கண்ணீரினால் உம் பாதத்தை கழுவினால்என் இதயத்தை உம்மிட அர்பணித்தால் – 2விலை இல்ல உம் அன்பை என் மீதி காட்டினீர்என் ஜீவனே என் உயிர் நண்பனே என் சர்வமே என் ஏசுவே – 2என் வேதனையை என் பாடுகளை சுமந்து தீர்தீரைய்யா கண்ணிலிருந்து வடியும் என் கண்ணீர் துளி அனைத்தும்உள்ளங்கையில் இருக்குமென்ரிரே – 2 விலை இல்ல உம் அன்பை என் மீதி காட்டினீர் – என் ஜீவனே … சிலுவையில் நீர் வடித்த உம் ரத்த…
-
Kanneerin Vazhigal Nanaiyum
கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளைநினைத்திடும்போதெல்லாம்கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ சிறகுகளின் இறகுகளில் சுமந்துபறந்து என்னைக் காத்ததை மறப்பேனோஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்துநடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ காரிருள் என்னை சூழ்ந்தபோதுபேரொளியாய் நின்றதை மறப்பேனோதீங்கு நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ…
-
Kanneerin Paathaikalil
கண்ணீரின் பாதைகளில்நடந்த நாட்களில்என்னை தேடி வந்தீங்கசூழ்நிலையை மாற்றினீங்க – 2 நன்றி சொல்ல ஆயிரம்நாவுகள் போதாதுநினைச்சதை காட்டிலும்அதிகமா செஞ்சீங்க – 2 தரித்திரன் என்று சொல்லிஉலகத்தார் ஒதுக்குனாங்க – 2பெயர் சொல்லி அழைச்சி என்னசெழிப்பாக மாற்றுனீங்க – 2 – கண்ணீரின் அன்புக்காக உலகத்துலதேடி நானும் அலஞ்சேனே – 2தேடி என்னை ஓடி வந்துநான் இருக்கேன் என்றீங்க – 2 – கண்ணீரின் Kanneerin PaathaikalilNadantha NaatkalilEnnai Thedi VanthingaSoozhnilaiyai Mattrininga – 2 Nantri Solla…
-
Kanmalayin Maraivil
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே – 2 சகலத்தையும் செய்ய வல்லவரேநீர் நினைத்தது தடைபடாது – 2அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – 2 – கன்மலையின் நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் – 2எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் – 2 – கன்மலையின் Kanmalayin maraivilUllangkaiyin naduvilKangalin karuvizhigalai polEmmattuum kaathire – 2 Sagalathaiyum seiya vallavareNeer…
-
Kaneerodu Jebikiren
கண்ணீரோடு ஜெபிக்கிறேன்கரம் விரித்து ஜெபிக்கிறேன்கர்த்தாவே மனமிரங்கும் – 2 என் ஜனங்கள் அழிகின்றதேவாதையினால் மடிகின்றதே – 2தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் – 2 எல்லாராலும் கைவிடப்பட்டுஉறவுகளை இழந்தார்கள் – 2தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் – 2 வீடுகளிலே அடைக்கப்பட்டுவார்தைகளினால் மனமுடைந்தார்கள் – 2தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் – 2 உம் வார்த்தையை அனுப்பிடுமேஉம் தழும்புகளாலே சுகம் தாருமே – 2தேவனே நீர் மனமிரங்கும்தேவனே நீர் மன்னியும் – 2