Category: Tamil Worship Songs Lyrics
-
Kaariya Siththi Kartharaal
காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமேசெய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே – 2கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் – 2 1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்காரியம் வாய்திடுமே(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போதுகவலை உனக்கு இல்லயே – 2 கலங்காதே மகனேகலங்காதே மகளே – 2கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் – 2 2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போதுகாரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்நன்றாய் நடத்திடுவார்- 2 கலங்காதே மகனேகலங்காதே…
-
Kaappavare Ennai Kappavarae
காப்பவரே என்னை காப்பவரேசோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே – 2 போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா – 2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா – 2எப்போதும் காத்து நடத்துமையா உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா – 2தீயவன் செயல்களை முடக்குமையா ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா – 2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா – 2வருகையில் உம்மோடு சேருமையா Kaappavare…
-
Kaappaar Unnai Kaappaar
காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேல் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் – 2 வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்இகழ்ந்து விடாது சேர்ப்பவரும் – 2சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக்கிட்டியிழுப்பவரும்ஜெயமும் , கனமும் , சுகமும்உனக்கென்றும் அளிப்பவரே- 2 – காப்பார் ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன்அடைக்கலமாயிருந்தார் – 2காதலுடன்னவர் கைப்பணி செய்திடக்கனிவுடனாதரித்தார்தரித்தார் தரித்தார் தரித்தார்பரிசுத்தத்தில் அலங்கரித்தார் – 2 – காப்பார் Kaappaar Unnai KaappaarKaaththavar KaappaarInnum Inimaelum KaaththiduvaarKalangaathae Manamae Kaaththiduvaar Veelchchiyil Viliththunnai MeetpavarumIkalnthuvidaathu SerppavarumSirsila VaelaiyilSitchayinaal…
-
Kaalangal Verumaiyai
காலங்கள் வெறுமையாய் தினம் நகருதேவாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததேஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார் காலங்கள் மாறும் கவலைகள் தீரும்கண்ணீர் மறையும் நேரமிது நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபைமுடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் – எனக்குவெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லைகடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லைகர்த்தருக்கு சித்தமானது அவர்…
-
Kaaka Valla Karthar Undu
காக்க வல்ல கர்த்தர் உண்டுநம்மை என்றும் காக்க,காத்திடுவார் உன்னை என்னைவல்லமையின் கரத்தால் துதிகளினால் அவர் நாமத்தைஉயர்த்திடுவோம் காத்திடுவார்.எரிகோ எம்மாத்திரம் – அல்லேலூயாஎரிகோ எம்மாத்திரம் விசுவாசத்தால் தாவீதைப்போல்துணிந்து சென்றால் ஜெயம் தருவார்கோலியாத் எம்மாத்திரம் – நம் பரமன்முன்கோலியாத் எம்மாத்திரம் அவர் சொற்படி முன்சென்றால்சமுத்திரமும் வழி தருமேசெங்கடல் எம்மாத்திரம் – அலைமோதும்செங்கடல் எம்மாத்திரம் அவர் ஜனத்தை மீட்கும்படிவாதைகளை அனுப்பிடுவார்.பார்வோன் எம்மாத்திரம் – பரமன்முன்பார்வோன் எம்மாத்திரம் Kakka Valla Karththar UnduNammai Endrum KakkaKaththiduvaar Unnai EnnaiVallamayin Karaththaal – 2…
-
Kaadugal Uyirgalin Veedu
ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டுவிசுவாசக் கண்ணால் காண்கிறோம்நம்பிதா அழைக்கும்பொழுதுநாமங்கே வசிக்கச் செல்லுவோம் இன்பராய் ஈற்றிலேமோட்சகரையில் நாம் சந்திப்போம்இன்பராய் ஈற்றிலேமோட்சகரையில் நாம் சந்திப்போம் அந்தவான் கரையில் நாம் நின்றுவிண்ணோர் கீதங்களை பாடுவோம்துக்கம் யாவும் அற்று மகிழ்ந்துசுத்தரில் ஆறுதல் அடைவோம் நம்பிதாவின் அன்பை நினைத்துஅவரில் மகிழ்ந்து பூரிப்போம்மீட்பின் நன்மைகளை உணர்ந்துஅவரை வணங்கித் துதிப்போம் அந்த மோட்சகரையடைந்துவானசேனையுடன் களிப்போம்நம் தொல்லை யாத்திரை முடித்துவிண் கிரீடத்தை நாம் தரிப்போம் சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்சேமமாய் நாம் இளைப்பாறுவோம் அங்கே…
-
Jothi Thontum
ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டுவிசுவாசக் கண்ணால் காண்கிறோம்நம்பிதா அழைக்கும்பொழுதுநாமங்கே வசிக்கச் செல்லுவோம் இன்பராய் ஈற்றிலேமோட்சகரையில் நாம் சந்திப்போம்இன்பராய் ஈற்றிலேமோட்சகரையில் நாம் சந்திப்போம் அந்தவான் கரையில் நாம் நின்றுவிண்ணோர் கீதங்களை பாடுவோம்துக்கம் யாவும் அற்று மகிழ்ந்துசுத்தரில் ஆறுதல் அடைவோம் நம்பிதாவின் அன்பை நினைத்துஅவரில் மகிழ்ந்து பூரிப்போம்மீட்பின் நன்மைகளை உணர்ந்துஅவரை வணங்கித் துதிப்போம் அந்த மோட்சகரையடைந்துவானசேனையுடன் களிப்போம்நம் தொல்லை யாத்திரை முடித்துவிண் கிரீடத்தை நாம் தரிப்போம் சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்சேமமாய் நாம் இளைப்பாறுவோம் அங்கே…
-
Jeyam Kondomae Yesu Namathilae
ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலேசாத்தானை முறியடித்தோமே…ஏ…ஏ…ஹேஉயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரேசேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம்கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் – 2 அறைந்தனரே உம்மை சிலுவையிலேநான் செய்த பாவத்திற்கா…ஆ…ய்மூன்றம் நாள் இயேசு உயிர்தெழுந்தாரேசேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 இயேசுவின் வருகையில் நெருங்கிடுதேஆயத்தமாகிடுவோ…ஓ …ம்எக்காள தொனியோடு வருகின்றாரேசேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயாஓ…ஹாலேலூயா….ஓ…ஹாலேலூயா Jeyam kondomae yesu namathilaeSaathaanai muriyadithomae…a…a..haeUyirthelunthaarae saavai jeyithelunthaaraeSernthu solvoma hallelujah – 2 Ooh hallelujah naam…
-
Jehovah Shamma
யெகோவா சம்மாஎங்களோடு இருப்பவரே – 2யெகோவா சம்மா – 4யெ-கோ-வா சம்மா – 2 நீர் என்னோடு(ஐயா)இருப்பதனால்நான் இதுவரை ஜீவிக்கின்றேன் – 2யெகோவா சம்மா – 4யெ-கோ-வா சம்மா – 2 என் குடும்பத்தை நீர் வேலி அடைத்து(ஐயா)தினமும் காப்பவரே – 2யெகோவா சம்மா – 4யெ-கோ-வா சம்மா – 2 இயேசுவே உம் அன்பு ஒன்றேஎன் வாழ்விற்க்கு என்றும் போதும் – 2யெகோவா சம்மா – 4யெ-கோ-வா சம்மா – 2 Jehovah ShammaEngalodu Iruppavare…
-
Jeevan Thantheere Nandri
ஜீவன் தந்தீரே நன்றி ஐயாபெலன் தந்தீரே நன்றி ஐயாசுகம் தந்தீரே நன்றி ஐயாசுமந்து கொண்டீரே நன்றி ஐயா உம்மால் கூடாததொன்றும் இல்லைநம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை – 2 நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரேகால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே – 2 பாவம் நீங்கி நான் பரிசுத்தமானேன்சாபம் நீங்கி உம் சந்ததியானேன் – 2 இன்ப நேரம் என் துதி பாடல் நீரேதுன்ப வேலை என் துணியை நின்றீரே – 2 Jeevan Thantheere Nandri…