Blog

  • Karthar Paarthukolvaar

    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்

    என் நெருக்கத்தை பார்க்கிறவர்
    விடுதலை பார்த்துகொள்வார்
    நிந்தையை பார்க்கிறவர்
    என் உயர்வை பார்த்துக்கொள்வார் – 2

    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்
    கர்த்தர் பார்த்துக்கொள்வார்

    நான் வழியின்றி தவிப்பதை
    கர்த்தர் பார்க்கின்றாரே
    நான் வலியில் துடிப்பதை
    கர்த்தர் பார்க்கின்றாரே – 2
    தொழிலில் உள்ள பாரம்
    கர்த்தர் பார்க்கின்றாரே
    கண்ணில் வழியும் கண்ணீர்
    கர்த்தர் பார்க்கின்றாரே – 2


    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar

    En Nerukkaththai Paarkkiravar
    En Viduthalai Paarthukolvaar
    En Nindhaiyai Paarkkiravar
    En Uyarvai Paarthukkolvaar – 2

    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar
    Karthar Paarthukolvaar

    Naan Vazhiyindri Thavippadhai
    Karthar Paarkindraarae
    Naan valiyil thudipadhai
    Karthar paarkindrarae – 2

    Thozhilil Ulla Baaram
    Karthar Paarkindraarae
    Kannil Vazhiyum Kanneer
    Karthar Paarkindraarae – 2

  • Karthar Enthan Meippare

    கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
    கவலை ஒன்றும் இல்லையே
    அமர்ந்த தண்ணீர் அண்டையில்
    என்னை நடத்தி செல்வாரே – 2
    நன்மை கிருபை என்னை தொடருமே – 2 – கர்த்தர் எந்தன்

    1. எந்தன் அணுக்கள் உம்மை போற்றுமே
      எந்தன் நாவு உந்தன் கவி பாடுமே – 2
      இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம்
      இயேசுவே இயேசுவே உம்மையே நான் நாடுவேன்
      இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம்
      உம்மையே நான் நாடுவேன் எந்தன் வாழ்வினிலே – நன்மை கிருபை
    2. எந்தன் ஜீவன் உந்தன் ஊழியம்
      உண்மையாகவே இருப்பேன் எந்நாளுமே – 2 – இயேசுவே இயேசுவே

    Karthar Enthan Meippare
    Kavalaiyontrum Illaye
    Amarntha thanneerandayil
    Ennai nadatthi selvaarey – 2
    Nanmai kirubai ennai thodarumey – 2

    1. Enthan anukkal ummai potrumey
      Enthan naavu unthan kavi paadumey – 2
      Yesuvey Yesuvey Vaarumey Ennidam
      Yesuve Yesuvey Ummaiye Naan Naaduven
      Yesuvey Yesuvey Vaarumey Ennidam
      Enthan Vazhviniley Ummaiye Naan Naaduven
    2. Enthan Jeevan Unthan Oozhiyam
      Unmaiyaahavey Iruppen Ennaazhumey – 2
  • Karanam Kaetal

    காரணம் கேட்டால்
    சொல்லுவேன் உம் கிருபையால்
    தங்கினீர் கிருபையால்
    நடத்தினீர் கிருபையால் – 2

    எந்தன் வாழ்நாளிலெல்லாம்
    உம்மை உயர்த்திடுவேன்
    தாழ்விலிருந்த என்னை
    கன்மலைமேல் நிறுத்தினீர் – 2

    காரணம் கேட்டால்
    சொல்லுவேன் உம் கிருபையால்
    தங்கினீர் கிருபையால்
    நடத்தினீர் கிருபையால்

    என்னுடைய தேவன்
    சர்வ வல்லவர்
    எல்லா துதிக்கும் பத்திரரே – 2

    எந்தன் வாழ்நாளிலெல்லாம்
    உம்மை உயர்த்திடுவேன்
    தாழ்விலிருந்த என்னை
    கன்மலைமேல் நிறுத்தினீர் – 3

    காரணம் கேட்டால்
    சொல்லுவேன் உம் கிருபையால்
    தங்கினீர் கிருபையால்
    நடத்தினீர் கிருபையால் – 2


    Karanam Kaetal
    Solluven Um Kirubaiyal
    Thangineer Kirubaiyal
    Nadathineer Kirubaiyal – 2

    Enthan Vazhnallellam
    Ummai Uyarthiduven
    Thazhviliruntha Ennai
    Kanmalaimel Niruthineer – 2

    Karanam Kaetal
    Solluven Um Kirubaiyal
    Thangineer Kirubaiyal
    Nadathineer Kirubaiyal

    Ennudaya Devan
    Sarva Vallavar
    Ella Thuthikum Pathirarae – 2

    Enthan Vazhnallellam
    Ummai Uyarthiduven
    Thazhviliruntha Ennai
    Kanmalaimel Niruthineer – 3

    Karanam Kaetal
    Solluven Um Kirubaiyal
    Thangineer Kirubaiyal
    Nadathineer Kirubaiyal – 2

  • Karaiyeri Umathandai

    1. கரையேறி உமதண்டை
      நிற்கும்போது ரட்சகா
      உதவாமல் பலனற்று
      வெட்கப்பட்டுப் போவேனோ

    ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
    வெட்கத்தோடு ஆண்டவா
    வெறுங்கையனாக உம்மைக்
    கண்டுகொள்ளல் ஆகுமா

    1. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
      வைத்திடாமல் சோம்பலாய்க்
      காலங்கழித்தோர் அந்நாளில்
      தூக்கிப்பார் நிர்ப்பந்தராய்
    2. தேவரீர் கை தாங்க சற்றும்
      சாவுக்கஞ்சிக் கலங்கேன்
      ஆயினும் நான் பெலன் காண
      உழைக்காமற் போயினேன்
    3. வாணாள் எல்லாம் வீணாளாகச்
      சென்று போயிற்றே ஐயோ
      மோசம் போனேன் விட்ட நன்மை
      அழுதாழும் வருமோ
    4. பக்தரே உற்சாகத்தோடு
      எழும்பிப் பிரகாசிப்பீர்
      ஆத்துமாக்கள் இயேசுவண்டை
      வந்துசேர உழைப்பீர்

    1. Karalyeri Umathandai
      Nirkumpothu Rachaga
      Uthavamal Belanatru
      Vetkappattu Poveno

    Aathma Ondrum Ratchikamal
    Vetkathodu Aandava
    Verum Kaiyanaga Ummai
    Kandukollal Aaguma

    1. Aathumakkal Peril Vanjai
      Vaithidamal Sombalai
      Kalam Kazhithor Annalil
      Thukkippar Nirpantharai
    2. Devareer Kai Thanga Satrum
      Saavukkanji Kalangen
      Aayinum Nan Belan Kaana
      Uzhaikamar Poyinen
    3. Vaazhnaal Ellam Veenalaga
      Sendru Poyitre Ayyo
      Mosam Ponen Vitta Nanmai
      Azhuthalum Varumo
    4. Bakthare Urchahathodu
      Ezhumpi Prakasippeer
      Aathumakkai Yesuvandai
      Vanthusera Uzhaippeer
  • Kannerinaal Um Paadathai

    கண்ணீரினால் உம் பாதத்தை கழுவினால்
    என் இதயத்தை உம்மிட அர்பணித்தால் – 2
    விலை இல்ல உம் அன்பை என் மீதி காட்டினீர்
    என் ஜீவனே என் உயிர் நண்பனே என் சர்வமே என் ஏசுவே – 2
    என் வேதனையை என் பாடுகளை சுமந்து தீர்தீரைய்யா

    கண்ணிலிருந்து வடியும் என் கண்ணீர் துளி அனைத்தும்
    உள்ளங்கையில் இருக்குமென்ரிரே – 2

    விலை இல்ல உம் அன்பை என் மீதி காட்டினீர் – என் ஜீவனே …

    சிலுவையில் நீர் வடித்த உம் ரத்த துளி எல்லாம்
    என் பாவ சாபத்தை நீக்கி போட்டதே – 2


    Kannerinaal Um Paadathai Kaluvinaal
    En Idhayathai Ummida Arpanithaal – 2
    Vilai illa Um Anbai En Meedhi Kaattineer
    En Jeevane En Uyir Nanbane En Sarvame En Yesuve – 2
    En Vedhanayai En Paadugalai Sumandhu Theerthirayya

    Kannilirindhu Vadiyum En Kanner Thuli Anaithum
    Ullankayil Irukkumendrire – 2

    Vilai Illa Um Anbai En Meedhi Kaattineer – En jeevane…

    Siluvayil Neer Vadithe Um Ratha Thuli Ellam
    En Pava Saapathai Neeki Pottadhe – 2

  • Kanneerin Vazhigal Nanaiyum

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

    கடந்திட்ட பாதைகளை
    நினைத்திடும்போதெல்லாம்
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

    1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து
      பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ
      ஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்து
      நடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

    1. காரிருள் என்னை சூழ்ந்தபோது
      பேரொளியாய் நின்றதை மறப்பேனோ
      தீங்கு நாளில் கூடார மறைவில்
      ஒளித்தென்னைக் காத்ததை மறப்பேனோ

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ

    கடந்திட்ட பாதைகளை
    நினைத்திடும்போதெல்லாம்
    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

    கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே

    கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்
    நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ


    Kannnneerin Valikal Nanaiyum En Vilikal
    Nadanthitta Aalikal Maranthidak Koodumo

    Kadanthitta Paathaikalai
    Ninaiththidumpothellaam
    Kalangaatha En Ullamum Kalangiduthae

    Kalangaatha En Ullamum Kalangiduthae

    Kannnneerin Valikal Nanaiyum En Vilikal
    Nadanthitta Aalikal Maranthidak Koodumo

    1. Sirakukalin Irakukalil Sumanthu
      Paranthu Ennaik Kaaththathai Marappaeno
      Oru Thakappanpola Tholinmael Sumanthu
      Nadaththi Senta Paathaikalai Marappaeno

    Kannnneerin Valikal Nanaiyum En Vilikal
    Nadanthitta Aalikal Maranthidak Koodumo

    1. Kaarirul Ennai Soolnthapothu
      Paeroliyaay Nintathai Marappaeno
      Theengu Naalil Koodaara Maraivil
      Oliththennaik Kaaththathai Marappaeno

    Kannnneerin Valikal Nanaiyum En Vilikal
    Nadanthitta Aalikal Maranthidak Koodumo

    Kadanthitta Paathaikalai
    Ninaiththidumpothellaam
    Kalangaatha En Ullamum Kalangiduthae

    Kalangaatha En Ullamum Kalangiduthae

    Kannnneerin Valikal Nanaiyum En Vilikal
    Nadanthitta Aalikal Maranthidak Koodumo

  • Kanneerin Paathaikalil

    கண்ணீரின் பாதைகளில்
    நடந்த நாட்களில்
    என்னை தேடி வந்தீங்க
    சூழ்நிலையை மாற்றினீங்க – 2

    நன்றி சொல்ல ஆயிரம்
    நாவுகள் போதாது
    நினைச்சதை காட்டிலும்
    அதிகமா செஞ்சீங்க – 2

    1. தரித்திரன் என்று சொல்லி
      உலகத்தார் ஒதுக்குனாங்க – 2
      பெயர் சொல்லி அழைச்சி என்ன
      செழிப்பாக மாற்றுனீங்க – 2 – கண்ணீரின்
    2. அன்புக்காக உலகத்துல
      தேடி நானும் அலஞ்சேனே – 2
      தேடி என்னை ஓடி வந்து
      நான் இருக்கேன் என்றீங்க – 2 – கண்ணீரின்

    Kanneerin Paathaikalil
    Nadantha Naatkalil
    Ennai Thedi Vanthinga
    Soozhnilaiyai Mattrininga – 2

    Nantri Solla Aayiram
    Naauvkal Pothathu
    Ninachathai Kaattilum
    Athikama Senjcheenga – 2

    1. Tharithiran Entru Solli
      Ulagathaar Othukuranga – 2
      Pear Solli Alachai Enna
      Sezhippaha Mattruninga – 2 – Kanneerin
    2. Anbukaha Ulagathula
      Thedi Naanum Alaicheane – 2
      Thedi Ennai Odi Vanthu
      Naan Iruken Entringa – 2 – Kanneerin
  • Kanmalayin Maraivil

    கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
    கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே – 2

    1. சகலத்தையும் செய்ய வல்லவரே
      நீர் நினைத்தது தடைபடாது – 2
      அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – 2 – கன்மலையின்
    2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் – 2
      எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் – 2 – கன்மலையின்

    Kanmalayin maraivil
    Ullangkaiyin naduvil
    Kangalin karuvizhigalai pol
    Emmattuum kaathire – 2

    1. Sagalathaiyum seiya vallavare
      Neer ninaithadhu thadaipadaadhu – 2
      Adhin adhin kaalathil nerthiyaai
      Seidhu mudipavare – 2 -Kanmalayin
    2. Nalai naalukaaga kavalai vendam
      Kaagathai kavani endreer – 2
      Yezhai nan kupitta podhellam
      Erangi bhadhil alithir – 2 -Kanmalayin
  • Kaneerodu Jebikiren

    கண்ணீரோடு ஜெபிக்கிறேன்
    கரம் விரித்து ஜெபிக்கிறேன்
    கர்த்தாவே மனமிரங்கும் – 2

    என் ஜனங்கள் அழிகின்றதே
    வாதையினால் மடிகின்றதே – 2
    தேவனே நீர் மனமிரங்கும்
    தேவனே நீர் மன்னியும் – 2

    எல்லாராலும் கைவிடப்பட்டு
    உறவுகளை இழந்தார்கள் – 2
    தேவனே நீர் மனமிரங்கும்
    தேவனே நீர் மன்னியும் – 2

    வீடுகளிலே அடைக்கப்பட்டு
    வார்தைகளினால் மனமுடைந்தார்கள் – 2
    தேவனே நீர் மனமிரங்கும்
    தேவனே நீர் மன்னியும் – 2

    உம் வார்த்தையை அனுப்பிடுமே
    உம் தழும்புகளாலே சுகம் தாருமே – 2
    தேவனே நீர் மனமிரங்கும்
    தேவனே நீர் மன்னியும் – 2

  • Kan Thirandheer

    கண் திறந்தீர்
    உம்மை காண தந்தீர்
    இமை மூடினேன்
    ஒரு நாளும் உம்மை மறவேன் – 2

    மாறாத உம் அன்பை
    மறவாத உம் அன்பை

    1. ரத்தம் சிந்தினீர்
      என் பாவம் கழுவ
      துயரம் அடைந்தீர்
      என் துயரம் மாற – 2
    2. காயம் அடைந்தீர்
      என் காயம் ஆற்ற
      தழும்புகளால்
      நான் சுகம் பெற – 2
    3. சாபமானீர்
      என் சாபம் போக்க
      முள்முடியால்
      என் சாபம் தீர்த்தீர் – 2
    4. தாகமானீர்
      என் தாகம் தீர்க்க
      பாவமநீர்
      என் பாவம் போக்க – 2
    5. ஜீவன் தந்தீர்
      நான் ஜீவன் பெற
      உயிர்தெழுந்தீர்
      என்னுள் உயிர் வாழ – 2

    Kan Thirandheer
    Ummai Kaana Thandheer
    Imai Mudinen
    Oru Naalum Ummai Maraven – 2

    Maaradha Um Anbai
    Maravadha Um Anbai

    1. Ratham Sinthineer
      En Paavam Kazhuva
      Thuyaram Adaintheer
      En Thuyaram Maara – 2
    2. Kaayam Adaintheer
      En Kaayam Aatra
      Thazhumbugalal
      Naan Sugam Pera – 2
    3. Saabamaaneer
      En Saabam Pokka
      Mulmudiyaal
      En Saabam Theertheer – 2
    4. Thaaghamaaneer
      En Thaagham Theerakka
      Paavamaneer
      En Paavam Pokka – 2
    5. Jeevan Thantheer
      Naan Jeevan Pera
      Uyirthezhuntheer
      Ennul Uyir Vazha – 2