Category: Song Lyrics
-
Jothi Thontum
ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டுவிசுவாசக் கண்ணால் காண்கிறோம்நம்பிதா அழைக்கும்பொழுதுநாமங்கே வசிக்கச் செல்லுவோம் இன்பராய் ஈற்றிலேமோட்சகரையில் நாம் சந்திப்போம்இன்பராய் ஈற்றிலேமோட்சகரையில் நாம் சந்திப்போம் அந்தவான் கரையில் நாம் நின்றுவிண்ணோர் கீதங்களை பாடுவோம்துக்கம் யாவும் அற்று மகிழ்ந்துசுத்தரில் ஆறுதல் அடைவோம் நம்பிதாவின் அன்பை நினைத்துஅவரில் மகிழ்ந்து பூரிப்போம்மீட்பின் நன்மைகளை உணர்ந்துஅவரை வணங்கித் துதிப்போம் அந்த மோட்சகரையடைந்துவானசேனையுடன் களிப்போம்நம் தொல்லை யாத்திரை முடித்துவிண் கிரீடத்தை நாம் தரிப்போம் சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்சேமமாய் நாம் இளைப்பாறுவோம் அங்கே…
-
Jeyam Kondomae Yesu Namathilae
ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலேசாத்தானை முறியடித்தோமே…ஏ…ஏ…ஹேஉயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரேசேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம்கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் – 2 அறைந்தனரே உம்மை சிலுவையிலேநான் செய்த பாவத்திற்கா…ஆ…ய்மூன்றம் நாள் இயேசு உயிர்தெழுந்தாரேசேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 இயேசுவின் வருகையில் நெருங்கிடுதேஆயத்தமாகிடுவோ…ஓ …ம்எக்காள தொனியோடு வருகின்றாரேசேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2 ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயாஓ…ஹாலேலூயா….ஓ…ஹாலேலூயா Jeyam kondomae yesu namathilaeSaathaanai muriyadithomae…a…a..haeUyirthelunthaarae saavai jeyithelunthaaraeSernthu solvoma hallelujah – 2 Ooh hallelujah naam…
-
Jehovah Shamma
யெகோவா சம்மாஎங்களோடு இருப்பவரே – 2யெகோவா சம்மா – 4யெ-கோ-வா சம்மா – 2 நீர் என்னோடு(ஐயா)இருப்பதனால்நான் இதுவரை ஜீவிக்கின்றேன் – 2யெகோவா சம்மா – 4யெ-கோ-வா சம்மா – 2 என் குடும்பத்தை நீர் வேலி அடைத்து(ஐயா)தினமும் காப்பவரே – 2யெகோவா சம்மா – 4யெ-கோ-வா சம்மா – 2 இயேசுவே உம் அன்பு ஒன்றேஎன் வாழ்விற்க்கு என்றும் போதும் – 2யெகோவா சம்மா – 4யெ-கோ-வா சம்மா – 2 Jehovah ShammaEngalodu Iruppavare…
-
Jeevan Thantheere Nandri
ஜீவன் தந்தீரே நன்றி ஐயாபெலன் தந்தீரே நன்றி ஐயாசுகம் தந்தீரே நன்றி ஐயாசுமந்து கொண்டீரே நன்றி ஐயா உம்மால் கூடாததொன்றும் இல்லைநம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை – 2 நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரேகால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே – 2 பாவம் நீங்கி நான் பரிசுத்தமானேன்சாபம் நீங்கி உம் சந்ததியானேன் – 2 இன்ப நேரம் என் துதி பாடல் நீரேதுன்ப வேலை என் துணியை நின்றீரே – 2 Jeevan Thantheere Nandri…
-
Indha Ulagam – J Generation
இந்த உலகம் என்னை பார்த்து போலநீர் என்னை பார்க்கவில்லைஉந்த கரங்கள் என்னை தொட்டதாலேஎன் வாழ்க்கை மாறினதே – 2 உந்தன் சிலுவையால் வாழ்கிறேன்உங்தன் இரத்தத்தால் மீட்க பட்டேன் – 2 We are the J Generation – 4 தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன்னை நீர் கண்டீரேஇந்த உலகத்தோற்றம் முன்னே என்னைபெயர் சொல்லி அழைத்தீரே – 2 உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க இரத்தத்தால் மீட்க பட்டேன் – 2 We are the J Generation…
-
Iyomai
வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதேகளஞ்சியங்கள் அது வழிந்தோடுதே – 2சத்துரு முன்னே பந்தி அமைத்துஎன்னை உயர்த்துகிறார் – 2 யெகோவா ராஃப்பா யோமாய்என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசுயெகோவா ராஃப்பா யோமாய்பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதேஉரிமை உள்ளவனாய் மாறினதால் – 2எனக்கெதிராய் வரும் ஆயுதமோபலிக்காது பலிக்காது பலிக்காது – 2 பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை – 2தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லைஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை – 2 Vakkutatangal Atu…
-
Ivar Yaar? Akilam Padaithavar
இவர் யார்? அகிலம் படைத்தவர்இவர் யார்? இந்த உலகத்தை ஆள்பவர்எனக்காக பிறந்தவர்எனக்காக மறுத்தவர்உயிரோடெழுந்தவர் என் இயேசு தேவன் நீர் தானேஈடினை இல்ல கர்த்தர் நீர் தானேவல்லமையுள்ள தெய்வம் நீர் தானேதடைகளை தகர்ப்பவர் நீர் தானேஉம்மை வாழ்த்துவோம், வணங்குவோம்,உயர்த்துவோம் என்றும்உம்மை வாழ்த்துவோம், வணங்குவோம் என்றும் வார்த்தையால் அனைத்தையும் படைத்தவர்மனிதனை உலகத்தில் வாழ்ந்தவர்என்னை இரட்சிக்க வந்தவர், மீட்டுக்கொண்டவர்,பரலோகம் திறந்தவர் ஏசுவே அனைத்திலும் சிறந்தவர்ஏசுவே எல்லா நாமத்திலும் மேலானவர்ஏசுவே துதிகள் பாத்திரர்ஏசுவே வணங்குதற்குரியவர் Ivar Yaar? Akilam padaithavarIvar Yaar? Indha…
-
Isravelin Rajave En Dhevanam
இஸ்ரவேலின் ராஜாவேஎன் தேவனாம் கர்த்தரேநான் உம்மை வாழ்த்துகிறேன்நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே – 4நன்றி நன்றி நாதாஅளவில்லா அன்பிற்காக திருக்கரம் என்னை தாங்கிகடும் பிரட்சனைகளிலும்முன்னேறி செல்வதற்குபலத்தை நீர் தந்தற்காய் – இயேசுவே எதிற்கிறவர் முன்பிலும்தள்ளினவர் மத்தியில்பந்தி ஆயத்தப்படுத்திஅன்பாக கனம் பண்ணினீர் – இயேசுவே என்ன நான் செலுத்திடுவேன்ஆயிரம் பாடல்களோஎன் உயிர் காலம் முழுதும்இரட்சிப்பை உயர்த்திடுவேன் – இயேசுவே Isravaelin RaajaavaeEn dhaevanaam kartharaeNaan ummai vaazhthugiraenNanmaigal ninaikiraen Yaesuvae – 4Nandri nandri naadhaaAlavillaa anbirkaaga Thirukaram ennai…
-
Irul Soozhntha Velaiyil
இருள் சூழ்ந்த வேளையில்உம் அன்பே போதுமேமனம் சோர்ந்த நேரத்தில்உம் அன்பே போதுமே – 2 கவலை மறந்தது உந்தன் வாக்காலேகண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலேமனம் நிறைந்தது உந்தன் சொல்லாலேபாவம் தீர்ந்தது உந்தன் தயவாலே உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன்உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன் கைவிடப்படல ஏமாற்றமடையநீர் என்னை விடல எப்போதுமே-2 தவிப்பு குறைந்தது தந்தை உம்மாலேதைரியம் வந்தது தேவன் தம்மாலேபேர் பெற்றேனே உந்தன் பேராலேஜெயம் கொண்டேனே வேந்தன் உம்மாலே Irul soozhntha…
-
Irul Soolntha Lokaththil
இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப் பொழுதும் தூங்காமல்கண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன் அஞ்சிடேன் அஞ்சிடேன் – என்இயேசு என்னோடிருப்பதால் மரணப் பள்ளத்தாக்கில்நான் நடந்த வேளைகளில்கர்த்தரே என்னோடிருந்துதேற்றினார் தம் கோலினால்பாத்திரம் நிரம்பி வழியேஆவியால் அபிஷேகித்தார் அலைகள் படகின் மேல்மோதியே ஆழ்த்தினாலும்கடல் மேல் நடந்து வந்துகர்த்தரே என்னைத் தூக்கினார்அலைகள் நீக்கியவர் அமைதிப் படுத்தினார் Irul Soolntha LokaththilImaip Poluthum ThoongaamalKannmanni Pola EnnaiKarththar Yesu KaaththaaraeKaanangalaal NirainthuKaalamellaam Paaduvaen Anjitaen Anjitaen – EnYesu Ennotiruppathaal Maranap…